<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#111
|
|||
|
|||
லோக நன்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீப திருநாள் வாழ்துக்கள்.
தீபங்களின் ஒளி போல்... லோக நன்பர்கள் அனைவரின் வாழ்விலும்... அண்பும்... அமைதியும்.. நட்பும்... நேசமும்... வாழ்வில் செழுமையும்... நிலைக்க வாழ்துகிறேன் |
#112
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
|
#113
|
|||
|
|||
காமலோக நண்ப/நண்பிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நண்பர் ஹபீபின் வண்ணச் சித்திரம் அருமை. வாழ்த்துக்களோடு பாராட்டுக்கள் ஹபீப் |
#114
|
||||
|
||||
நண்ப/நண்பிகள் அனைவருக்கும்,
இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#115
|
|||
|
|||
தள நண்பர்கள் அனைவருக்கும்...தீபாவளி....வாழ்த்துக்கள்...
|
#116
|
||||
|
||||
அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளில் உலகின் சண்டையும் சச்சரவும் நீங்கி அமைதி தவழட்டும். பசுமை செழிக்கட்டும். எல்லாரும் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்! |
#117
|
|||
|
|||
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன் சூர புலி |
#118
|
||||
|
||||
காமலோக வாசகர் அனைவருக்கும் என் உளம் கணிந்த இனிய தீபவாளி நல் வாழ்த்துக்கள்
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#119
|
||||
|
||||
தீபாவளி வாழ்த்துக்கள்
அன்பு நண்பர்களே..
என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்... உங்கள் ரவி ராஜ் குமார். |
#120
|
|||
|
|||
தீபாவளி வாழ்த்துக்கள்
அன்பு நன்பர்,நம்பிகளுக்கு;
எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்...... இன்றுபோல் என்றும் நலமோடும் மகிழ்சியோடும் நாம் அணைவரும் இந்த காமலோகதில் இணைந்து இருக்க நம் அணைவருக்கும் பொதுவான இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் |
|
|
|