<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
உங்களின் கவனத்திற்கு
நண்ப / நண்பிகளே..
இந்த திரியை நான் துவங்க காரணமே, நம்மில் யாரும் நம் பதித்த பதிப்புகளை திரும்பி பார்ப்பதில்லை என்பதால் தான். நம் நண்பர்கள் செய்யும் தவறுகளை இங்கே சுட்டி காட்டலாம். தளம் வரும் ஒவ்வொரு தடவையும் இதை ஒரு பார்வை பார்த்துச் செல்லுங்கள். முதலில் saira அவர்களுக்கு : தங்களின் அவதாரை மாற்றி வேறொன்று பதித்தால் நன்றாக இருக்கும். தலைவர் அவர்களுக்கு : இது அவசியம் இல்லை என்றால் பூட்டிவிடவும் Last edited by Kanchanadasan; 05-09-16 at 04:41 PM. |
#2
|
||||
|
||||
ஆதிஅவர்களே நான் தப்பு செய்துட்டேனா?அவதாரைஎன்றால் என்ன எனக்கு விளங்கவில்லை
இப்பதான் புரியுது avartar இதை சொல்லுகிறீர்களா போட்டோவை மாத்தவா அது தான் என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் . நான் புது மெம்பர் தானே இந்த வாட்டி ப்ளீஸ். Last edited by Nallavan1010; 24-01-16 at 10:36 AM. |
#3
|
||||
|
||||
உடனே மற்றியதற்கு நன்றி.வேறொன்று நல்ல படமாக பதித்துக்கொள்ளுங்கள் போதும்.
|
#4
|
||||
|
||||
ஆதி எனக்கு ஏன் வார்ணிங் கூடியது ஒன்றுமே புரியவில்லை.
|
#5
|
||||
|
||||
தங்களின் பதிப்புகளை புறட்டிப்பாருங்கள், தாங்கள் செய்த தவறு புறியும்.
|
#6
|
|||
|
|||
ஆதி ,
கவனம் - இரண்டு சுழி ^ன^ தான் போடவேண்டும்... இந்த பகுதியின் தலைப்பு கவணம் என்று உள்ளது..... தவறென்று நினைத்தால் திருத்தவும்... |
#7
|
|||
|
|||
ஆதி வார்னிங்கை நீக்க என்ன செய்ய வேண்டும்
|
#8
|
||||
|
||||
Quote:
|
#9
|
||||
|
||||
Quote:
|
#10
|
|||
|
|||
ஆதி,
தாங்களின் பதிப்பின் தலைப்பை மட்டும் திருத்தியுள்ளீர்கள். திரிக்கு செல்லும் பாதையிலும் மாற்றம் செய்ய வேண்டும். |
|
|
|