<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கூகிள் தமிழ் தட்டச்சு விண்டோ நம் தளத்திலே இருந்தால் என்ன?
நமது தமிழ்மன்றத்தில் இருபது போல் இங்கும் கூகிள் தமிழ் தட்டச்சு விண்டோ இணைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்..
நண்பர்களின் ஆலோசனை என்னவோ? சரியாகத்தான் பதிக்கிறேன் என்று எண்ணுகிறேன்... |
#2
|
||||
|
||||
முன்னரே இதுபற்றி நிர்வாகி விளக்கம் தந்திருக்கிறார். பரிசோதனை முறைக்காக அமை தளத்தில் அது உள்ளது.
தனித்தனியே திரி ஆரம்பிப்பதில் என்ன பெருமை இருக்கிறது என்று தெரியவில்லை. உங்கள் முந்தைய பதிவுகள் எப்படி என்று பார்க்கிறேன். இந்த திரி உரிய திரியுடன் விரைவில் இனைக்கப்படும்.
__________________
|
#3
|
||||
|
||||
http://www.kamalogam.com/new/showthread.php?t=42491
ஏற்கனவே இது பற்றி அலசப்பட்டு விட்டது.. திரி ஆரம்பிக்கும் முன் ஒரு முறை நன்றாய் சம்மந்தப்பட்ட திரி வேறு இருக்கிறதா என்று அலசி ஆராய்ந்து பார்த்து திரி தொடங்கவும்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
|
|
|