Quote:
Originally Posted by PUTHUMALAR
Quote:
Originally Posted by Mathan
Quote:
Originally Posted by PUTHUMALAR
நண்பர் மதன் இதனையும் கருத்தில் கொள்ளல் நலம்..
|
அதற்க்காக, உங்கள் குணநலத்தை நான் கருத்தில் கொண்டு என்ன செய்யப்போகிறேன் ?
எனக்கு ஒன்றும் புரியலையே ?
|
கைவிரல்கள் அனைத்தும் ஒரே அளவில் இருப்பதில்லையே மதன்.. அதைத் தான் நினைவூட்டீனேன்..
உங்கள் பதிப்புகள் பலவற்றை நான் படித்துள்ளேன்.. பெரும்பாலும் அது பொதுவாக பெண்களை சாடுவதாகவே இருக்கின்றது.. அது சில சமயங்கள் என்னைப் போன்ற பெண்களை கொஞ்சம் காயப்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே அவ்வாறு சொன்னேன்.. மற்றபடி ஒன்றுமில்லை..
|
அவர் எப்போதும் பெண்களை சாடியதில்லை, பென் பெயரில் இங்கே உள்ள சில ஆண் உறுப்பினர்கள் என்று, தான் நினைத்தவர்களை சுட்டிக்காட்டியிருந்திருப்பார்.
இந்த பதிலுக்கு பதிலை இத்தோடு விட்டு விடுங்கள்.
(@ மதன் மேற்கொண்டு இந்த திரியில் புதுமலர் பதிப்பிற்கு பதில்பதிக்க வேண்டாம்)