<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 09-06-16, 08:28 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
வாழ்த்துக்கள் சிறுத்தை.. எல்லா பேறும் பெற்று நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகின்றேன்..
Reply With Quote
  #12  
Old 09-06-16, 09:52 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,053
My Threads  
Smile

திருமண பந்தத்தில் இணையும் சிறுத்தையாருக்கு வாழ்த்துக்கள். எல்லா வளமும் செல்வமும் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன்.

வாத்தியார் அவர்களே அட்வாஸ் இல்லை அட்வான்ஸ்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #13  
Old 09-06-16, 11:41 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
சிறுத்தையாருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. அடுத்த முறை நாம் இருவரும் சேர்ந்து, அவரை பெங்களூரூ போய் சந்திப்போம் ராஜேஷ் அண்ணா...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #14  
Old 10-06-16, 01:31 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
அந்த இளம் வாலிபருக்கு நாளை விடியற்காலை சேலம் பக்கத்தில் இருக்கும் அவரின் சொந்த ஊர் கோயிலில் திருமணம்.
ஓஹோ அப்படியா! இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும். வாழ்த்துக்கள் நண்பர் சிறுத்தை அவர்களே.
நான்கூட ரொம்பநாள் இவர் லோகத்தில் தட்டுப்படவில்லையே என்று நினைத்தேன். என்கேஜ்மென்ட் போல.

நண்பர் சிறுத்தையார் இல்லறத்தில் வள்ளுவர் காட்டிய வழிநின்று மலரும் மணமும் போல மனைவியாருடன் கூடி எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
வாழ்க்கையில் இன்பம் ஊற்றாகி
ஆலம் விழுதாய் குலம் தழைத்தே
வளம் நலம் வாழ்வினில் வசமுமாகி
வாழ்வாங்கு ஆயுளும் வாழ்ந்திடுவீர்!!!
நான் விரும்புவதும் அதுவே.
Reply With Quote
  #15  
Old 15-06-16, 08:22 AM
தாசன்'s Avatar
தாசன் தாசன் is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2002
Location: மலேசியா
Posts: 3
My Threads  
நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்

Sent from my SM-N9005 using Tapatalk
Reply With Quote
  #16  
Old 15-06-16, 09:48 AM
suresh85 suresh85 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சென்னை
Posts: 2,500
My Threads  
இன்று தான் பார்த்தேன்!

சிறுத்தையின் திருமண வாழ்வு சிறக்க, ஆனந்தமாய் அமைய வாழ்த்துக்கள்.
இல்லறம் போற்றி நல்லறம் பேணி குறைந்தது இரண்டு குழந்தைகளையாவது பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #17  
Old 15-06-16, 04:02 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நல்லறமாம் இல்லறத்தில் புது துணையோடு புகுந்திருக்கும் தம்பி சிறுத்தையின் திருமண வாழ்வில் வசந்தம் வீசிட வாழ்த்துகிரேன்.

இந்த இனிய நிகழ்வை பகிர்ந்து கொண்ட நண்பர் ராஜேஷூக்கு நன்றி
Reply With Quote
  #18  
Old 15-06-16, 04:09 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
சிறுத்தையாரே....உங்களின் திருமண வாழ்விற்கு என் இனிய நல்வாழ்த்துகள் நண்பரே...! (லேட்தான்...பரவாயில்லை)

திருமணம் - வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் இதுவும் ஒன்று. அதை கொண்டாடுங்கள்....! எல்லாம் சிறப்பாகவே அமையும்...!!!

இதனால் லோகத்திற்கு வருவதை நிறுத்த வேண்டாம். சமயம் வாய்க்கும் போது வந்து செல்லுங்கள்...!

மீண்டும் என் வாழ்த்துகள்..!

இதை லோகம் அறிய தந்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #19  
Old 15-06-16, 05:22 PM
Vijay4Fun Vijay4Fun is offline
*Reactivated on 28/9/19
 
Join Date: 27 Jan 2016
Location: சென்னை
Posts: 0
My Threads  
வாழ்த்துக்கள் சிறுத்தையாரே ....ரொம்பவும் சீறாதீங்க மனைவியிடம் .....
Reply With Quote
  #20  
Old 15-06-16, 07:06 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 278
iCash Credits: 3,428
My Threads  
சிறுத்தைக்கு என் திருமண நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios