<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நண்பர்களுக்கு இனிய பெருநாள் (ரமலான்) நல்வாழ்த்துகள் (updated: 2016)
என் இனிய தமிழ் கூறும் நல்லுலகுக்கு தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்.
தமிழ் வாழ்க. |
#2
|
||||
|
||||
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் கூட....
|
#3
|
||||
|
||||
இந்த வாழ்த்துக்களை ஜெனரல் சிட்- சாட்டில் பதித்து இருக்கலாமே..
அங்கே ஏற்கனவே தீபாவளி வாழ்த்துக்கு தனி திரி உள்ளது.. நம் தள தோழர்,தோழிகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள்... ரமதான் கரீம்.. Last edited by சந்திரமுகி; 22-10-06 at 09:48 AM. |
#4
|
||||
|
||||
நண்பர்களுக்கு இனிய பெருநாள் (ரமலான்) நல்வாழ்த்துகள் (updated: 2015)
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.....
|
#5
|
||||
|
||||
இசுலாமிய மார்க்கத்தை தழுவிய அனைத்து நபித்தோழர்களுக்கும், தோழியருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அத்தோடு இந்த நாளில் எல்லோரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடனும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். |
#6
|
|||
|
|||
நம் தளத்திலுள்ள இஸ்லாமிய தோழர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்.
|
#7
|
||||
|
||||
ஒரு மாதம் அயராமல் நோம்பிருந்து இன்று ஈத் உல் fபித்தர் கொண்டாடும் அனைவருக்கும்... நண்பர் நண்பிகள் சார்பாக நல் வாழ்த்துக்கள்....
|
#8
|
|||
|
|||
எனது ஆருயிர் 30 நாட்கள் நோம்பிருந்து அதை வெற்றிகரமாக முடித்து இன்று தொழுகை நடத்தி கொண்டாடும் எனது ஆருயிர் அன்பு இஸ்லாமிய தோழர், தோழியர்களுக்கு என்னுடைய இனிமையான உள்ளம் கனித ரம்ஜான்/ரம்லான் வாழ்த்துகள்.
Last edited by Hayath; 18-10-07 at 01:34 PM. |
#9
|
||||
|
||||
இந்த தபா 29 தானுங்க...40 எப்பவுமே இல்லீங்கோ.....
|
#10
|
|||
|
|||
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்......
|
|
|
|