<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தம்பி அநபாயனை அவர் தொடங்கிய திரியிலேயே வாழ்த்திவிட்டதால் இதை இவ்வளவு நாள் கவனிக்கவில்லை. இன்று தம்பி ராஜேஷ் சொன்னபிறகுதான் இங்கு வந்தேன்.
"என்ன ரெண்டாயிரம் பதிப்புகள்தானா? இவர் டைனமிஸத்துக்கும் உடல் மற்றும் அறிவின் வேகத்துக்கும் இன்னும் மூன்று பங்காவது பதித்திருக்கவேண்டாமா?" என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பணியில் இருக்கும்போது இதற்கு நேரம் ஒதுக்குவது சிரமம்தான். இவருடைய ஆரம்பகால கிராமக்கதைகளைப் படித்துவிட்டு எனக்கு இவர்மேல் கொஞ்சம் அல்ர்ஜி. இப்போது பழகிவிட்டது. தம்பி அநபாயனின் பின்னூட்டங்கள் வெகு அழகாக ஒரு கதையை அன்லைஸ் செய்வன. கண்ணன்60 & ராஜேஷுக்கப்புறம் இவர்தான் இப்படி ஒரு படைப்பை விவரமாக ஆய்பவர். இவர்களைப் பின்பற்றி இப்போது மதனும் குருவும் இவ்வாறு பின்னூட்டமிடுகிறார்கள். உங்கள்மேல் ஒரு சிறு வருத்தம், அநபாயன். நேவல் ஆபீஸராக உங்கள் சிறப்புத் தகுதியின் அடிப்படையில், ஒரு கடல் கொள்ளைக்காரர்கள் பற்றிய தொடரை எழுதச்சொல்லி நானும் வெகுநாட்களாகக் கேட்டுக்கொண்டுவருகிறேன். எப்போது அதற்கு நேரம் கிடைக்குமோ? மீண்டும் என் பாராட்டுகள். |
#12
|
|||
|
|||
வாழ்த்துக்கள் அநபாயன் அண்ணா!
|
#13
|
|||
|
|||
அருமை நண்பர் அநபாயன் பற்றி ராஜேஷின் வரிகள் ரசிக்க வைத்தது..!
வாழ்த்துக்கள் அநபாயன்..! |
#14
|
||||
|
||||
நண்பர் அனபயன் பதிக்கும் கிராமத்து காதைகளில் வழக்கத்துக்கு அதிகமான காம நெடி இருக்கும் அது மட்டும் இல்லாமல் இயல்பான கிராமத்து நடை மனதை மயக்க செய்யும்
தாங்கள் இன்னும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க மனதார வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#15
|
|||
|
|||
என் அண்ணாவின் 2000 ஓட்டங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..
|
#16
|
|||
|
|||
கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கொண்டாரும் கை தொழும் எங்கள் சோழருக்கு இரண்டாயிரம் என்பது மிகச் சிறிய எண்ணல்லவோ ? இன்னும் எத்தனையோ பதிவுகள் பதிந்து வானமே எல்லையாக மாறட்டும் என வாழ்த்துகிறான் உங்கள் தோழன்.
|
#17
|
||||||||
|
||||||||
Quote:
Quote:
Quote:
எனக்கும் அதே வழக்கம்தான் ! ஆமாம் தாண்டிவிட்டார் ! Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
எல்லோரும் வாழ்த்து சொல்லும் இந்த நேரத்தில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும்,நல் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் ! அவர் மேலும்,மேலும் சிறந்த பதிவுகளை பதிந்து அவரும் சிறக்க, காமலோகமும் சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும் ! |
#18
|
|||
|
|||
அன்பிற்கினிய கேப்டன், இரண்டாயிரம் பதிவு கடந்த நிகழ்வை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே தொட்டு ருசிக்க வாழ்த்துக்கள்.. |
#19
|
|||
|
|||
2000 பின்னுட்ட படிகள் எறி அனைவரின் மனதிலும் அன்புடன் இடம் பிடித்த அன்பு அண்ணனுக்கு விரைவில் இன்னும் பல ஆயிரம் படிகளை லோகத்தில் கடக்க என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#20
|
|||
|
|||
முத்து முத்தான தகவல் சொல்லி மூவாயிரத்தை தொட்ட எனதண்ணாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
|
|
|
|