<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
நண்பர் விஜியின் ஐயாயிரம் பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் படைப்புக்கள் உங்கிளிடமிருந்து இந்த காமலோகம் பெற வேண்டும்.
|
#72
|
|||
|
|||
5000 எட்டிய விஜிக்கு வாழ்த்துக்கள்
4999 போட்டுட்டு கேப் விட்டதுமே 5000 பெரிசா எதோ சஸ்பென்சா இருக்கும் என நினைத்தேன் மீண்டும் வாழ்த்துகக்ள் |
#73
|
|||
|
|||
உங்கள் ஐயாயிரமும் நன்முத்துகள் விஜி.
உள்ளப்பிரிந்தோம் -- இப்போது உவப்பத் தலைக்கூடுவோம். நீங்கள் மீண்டும் காமலோகத்துக்குத் திரும்பியது எங்களுக்கு ஒரு டானிக். அன்புடன் அண்ணன் ட்ரீமரின் வாழ்த்துகள். |
#74
|
|||
|
|||
ரொம்ப சரியா சொன்னீங்க பச்சி..........! இந்த மாதிரி விடு(முறை)ப்புகள் இவருக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் போச்சு........!
|
#75
|
|||
|
|||
சஸ்பென்ஸ் கொடுக்கப்போகிறேன் என்று எதிர்பார்த்து ஏமாந்த நண்பர்களுக்கு - சாரி. என்னை மன்னியுங்கள்.
வாழ்த்திய நண்பர்களுக்கெல்லாம் உளமார்ந்த நன்றிகள் பல. முறைப்பு எல்லாம் இல்லீங்க மச்சான். சூழ்நிலைகள் தான் காரணம். பச்சி சொன்னத கோட் செஞ்சு நீங்க பாட்டுக்கு கொளுத்திப்போடாதீங்க. |
#76
|
|||
|
|||
5000 கரை கடந்த விஜிக்கு வாழ்த்துக்கள். விஜி புதுசா ஏதும் மால் வந்திருக்கா என்ன!!! புதுசா வந்த மாலை குவாலிட்டி செக் பண்ண போயிட்டீங்களா என்ன? மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
|
#77
|
||||
|
||||
5041 பதிப்புக்களை கடந்த நண்பர் விஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பின்னூட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டியும், உங்கள் படைப்புக்கள் தொடரவும் வாழ்த்துகிறேன்.
|
#78
|
|||
|
|||
5000 பதிவுகளை கடந்த நண்பர் ஓஷோவிஜி அவர்களுக்கு எனத் வாழ்த்துக்கள் அவரின் ஒவ்வொரு கதைக்கும் நான் அடிமை
|
#79
|
|||
|
|||
நண்பர் விஜி இருக்கிறாறா? காமலோகத்தில் நான் சந்தித்த முதல் ஆள்
|
|
|
|