<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பம்பரமாக சுழன்று அற்புதமான படைப்புகள் வழங்கிய நண்பர் விஜிக்கு வாழ்த்துக்கள். அதே பழைய வேகத்தில் சூராவளியாக சுழன்றடிக்க வேண்டுகிறேன்.
|
#12
|
|||
|
|||
வாழ்த்துக்கள்!
’கதை மெஷின்’ விஜி என்று நண்பர் லலிதாதாசன் ஒரு முறை சொன்னார். அது யாருப்பா நம்மளை விட பெரிய கதை மிஷின் என்று தேடிப் பார்த்தேன். அப்புடியே பொத்திக்கிட்டு சும்மா இருந்துட்டேன். அம்புட்டு கதையை போட்டுத் தள்ளியிருக்கார். அதன் பிறகு ஈஸ்வரி... அதைப் படித்த போது விஜியின் எழுத்துக்கள் மீதொரு ஈர்ப்பு வந்தது.
ஒரு சிலரை நம்மை அறியாமலே தூரத்திலிருந்தே பிடித்துப் போகும். அப்படிப்பட்ட மனிதர்களில் விஜியும் ஒருவர். பல திரிகளில் விஜியின் விவாதங்களைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். ஒருவரால் இந்த அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஞானம் உடையவராக இருக்க முடியுமா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ’விக்கிப்பீடியா விஜி’ சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார் பிண்டூ. விஜியின் பின்னூட்டங்களுக்கென்று தனி சக்தி இருக்கிறது. இவர் நமது கதைக்கு பின்னூட்டம் போட மாட்டாரா என்று என்னை ஏங்க வைக்கும் சில படைப்பாளிகளில் விஜியும் ஒருவர். நல்லதோ கெட்டதோ ’நச்’சுன்னு சொல்லிடுவார். நமது கதைகளில் இருக்கும் நிறை குறைகள் நமக்கே அப்போதுதான் தெரியும்.. இத்தனை பெருமைகளுக்கும் உரித்தான விஜி மூவாயிரம் முடித்து முப்பதாயிரம் கண்டு வரும் புதிய படைப்பாளிகளை செம்மைப் படுத்தி காமலோகத்தை வளமாக்க வேண்டுமென எல்லாரையும் போல நானும் ஆசைப்படுகிறேன்.. நெருங்கிய தொடர்பு இல்லாவிட்டாலும் நான் விஜியின் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே.. விஜி மீண்டும் பழய வேகத்துடன் வலம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி பிண்டூ.. |
#13
|
|||
|
|||
3000 பதிவுகளை அடைந்த ”மென்காம சக்கரவர்த்தி” விஜிக்கு எனது வாழ்த்துக்கள்...
நீங்கள் இன்னும் பல கதைகளை படைத்து எங்களை இன்பத்தில் ஆழ்த்துங்கள்... |
#14
|
|||
|
|||
நீங்க சொல்லுற விஜி நம்ம ஓஷோவிஜி தானே!
அப்ப என்னோட வாழ்த்துகளும் அவருக்கு சொல்லிடுறேன் |
#15
|
|||
|
|||
3000 பதிப்புகள் கடந்த நண்பர் விஜிக்கு வாழ்த்துக்கள்
மீண்டும் சுழண்டு அடிக்கும் சூறாவளீயாக மாறி படிப்புகளி குவிக்க வேண்டுகிரேன். பொருத்தமான தலைப்பிட்டு திரி தொடங்கிய நண்பர் பிண்டுவையும் வாழ்த்துகிரேன் |
#16
|
|||
|
|||
ஈஸ்வரியை படைத்த நீங்கள் அது போன்ற இன்னும் பல படைப்புக்களை தந்து காமலோகத்தை வளப்படுத்த வேண்டி 3000 பதிவுகளுக்காக எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கின்றேன்.
|
#17
|
||||
|
||||
ஓஷோவிஜி அவர்களின் படைப்புக்களின் தரத்துக்கு மகுடம் வைத்தால் போல் பிந்து அவர்கள் திரியை ஆரம்பித்து வாழ்த்தி நண்பருக்கு ஊக்கத்தை வழங்க நண்பர்களை அழைத்த நண்பர் பிந்துவிற்க்கு எனது வாழ்த்துக்கள். 3000 பதிப்பையும் தாண்டி வெற்றி நடைபோட ஓஷோவிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#18
|
||||
|
||||
அருமையான கதைகளை படைத்து எங்களின் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த உங்களை வாழ்த்துகிறேன்.. அந்த தொடர் ஒன்று அப்படியே நிக்குதே சார்.. கொஞ்சம் கருணை காட்டுங்களேன்..
|
#19
|
|||
|
|||
விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
|
#20
|
||||
|
||||
பாராட்டு பின்னூட்டங்களுக்கு மத்தியில் குறைகளை தெளிவாக சுட்டிக்காட்டி அடுத்தடுத்த படைப்புகளில் திருத்திக்கொள்ள வாய்ப்புதரும் விமர்சகர்.
துண்டுபோட்டு அட்வான்ஸ் புக்கிங்கில் பின்னூட்டம் போடும் சுறுசுறுப்பு, நிறை-குறைகளை அழகாய் சுட்டிக்காட்டும் தெளிவான பின்னூட்டங்கள். பலனாக நடப்பாண்டின் சிறந்த காமலோக விமர்சகர் பட்டத்தை கைப்பற்றியவர். கட்டண உறுப்பினர்தானே என படிப்பதோடு நில்லாமல் கதை, கவிதை, இலக்கியம் என எல்லா களங்களிலும் ஆழமான கருத்துக்கள். பயணித்த வேகத்துக்கு 3000 இப்போதுதானா என கேட்கத் தோன்றுகிறது. கதைமெஷின் மீண்டும் முன்னைப்போல் இயங்கி பல ஆயிரம் பின்னூட்டங்களை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அழகான தலைப்பிட்ட பிண்டூவிற்கும் வாழ்த்துக்கள். Quote:
|
|
|
|