<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2013 புதியவர் சேர்க்கை (update: 17-09-14)
நண்பர்களே..
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சென்ற வருடம் போல இந்த வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி ஆரம்பிக்க இருக்கின்றோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்த புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். இது சரியாக அக்டோபர் 9-ம் தேதி முடிவடையும். புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நமது தளத்தில் புதியவர் சேர்க்கை திறக்கும் செப்டம்பர் 10-ம் தேதிக்கு பிறகு மட்டுமே அனுப்ப வேண்டும். அதற்கு முன்பு வரும் விண்ணப்பங்களை எடுத்துக் கொள்ள படமாட்டாது. புதியவர்கள் நுழைவுக் கேள்விகள் இன்னும் மாற்றப் படவில்லை, அது கடைசி நாளான செப்டம்பர் 9-ம் தேதி மட்டுமே மாற்றப் படும், ஒவ்வொரு முறையும் இங்கு ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தும், அதே தவறை மீண்டும் செய்து பலர் பிடிபட்டுக் கொள்கிறார்கள். இந்த முறை இந்த தவறை மிக உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இனி அவ்வாறு ஏற்கனவே உள்ளவர், அவர் கணிணியில் வேறு ஒரு காமலோகக் கணக்கு உருவாக்கியது தெரிய வந்தால், அவருடைய அனைத்து கணக்குகளும் தடைபடும். அதனால், வேறு யாருக்கும் புதிய கணக்கு உங்கள் கணிணியில் இருந்து உருவாக்குவதாக இருந்தால், முதலிலேயே நிர்வாகிக்கு தெரிவித்தால் உங்கள் கணக்குகள் தடை பெறாது. நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து நமக்கு வித்தியாசமான நடைகளில் பல புதிய படைப்புகள் கிடைக்க உதவி செய்யவும். நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
லோகத்தில் புதியதாய் பாய இருக்கும் புது இரத்தத்தின் இரத்தங்களை வரவேற்க தயாராய் இருக்கிறோம்.
புதியவர்களே வருக வருக.. |
#3
|
|||
|
|||
புதியவர்கள், புதிய படைப்பாளிகளை ( இளம் ரத்ததை ) காண மற்றும் வரவேற்க்க ஆவலாக உள்ளோம்.
|
#4
|
|||
|
|||
பழையன கழியாமலேயே புதியன புகுதல் இங்கே சாத்தியம் என்பதால் இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறோம்..
|
#5
|
|||
|
|||
அட, ஆமாம்ல ! இப்படி நான் யோசிக்கவே இல்லையே !
|
#6
|
||||
|
||||
புதிய உறுப்பினர்களை காண நானும் ஆவளுடன் உள்ளேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#7
|
|||
|
|||
இந்த வருடம் புதிதாய் நம்முடன் இணைந்து கொள்ள தயாராக இருக்கும் நண்பர்களை வரவேற்க, நாங்களும் தயாராகி விட்டோம்.
சிறப்பான இத்தளத்தில் இணையவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
__________________
|
#8
|
|||
|
|||
லோகத்துக் இணைய உள்ள புதிய உறுப்பினர்களை வரவேற்க காத்திருக்கிறேன்
|
#9
|
||||
|
||||
காமலோகத்துக்குப் புதிதாக வரவிருக்கும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்... தங்கள் வரவு நல்வரவாகுக...
வருடத்தில் ஒரு மாதம் தான் அனுமதியெனும் போது தள நிர்வாகிகளுக்கு இந்த மாதம் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். அவர்களின் அயராத உழைப்புக்கும் முயற்சிக்கும் கோடானுகோடி நன்றிகள். ஒரு அக்கவுண்ட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொறு வாசலாய்த் தாண்டிப் போவதற்குள் போதும் போதும் என்றாகிறது. (அதுவும் என்னைப்போல் [என் தவறால்/மிக நீண்ட சொந்த வேலை காரணமான விடுப்பால்] வெண்கல வாசலை இழந்து மீண்டும் தமிழ் வாசலில் இருந்து ஆரம்பிப்பவனுக்கே இது நன்றாகப் புரியும்). இதில் ஒன்றுக்கு மேல் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் என்ன லாபம் கிடைக்கும் என்பது என் சிறு மூளைக்கு எட்டவில்லை... நண்பர்கள் இதைப் பற்றிச் சிந்தித்து அவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#10
|
|||
|
|||
இவ்வருடமும் சிறந்த படைப்பளிகள் பலர் நம்மோடு இணைவார்கள் என்ற ஆவலுடன் புதிய நண்பர்களை வரவேற்க ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.
|
|
|
|