<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #61  
Old 30-05-08, 05:28 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
நன்பர்களே,

என் புனைபெயர் என் ரசனையை குறிக்கும் விதமாக வைத்து கொண்டேன்,

என் உண்மை பெயர் நம் தளத்தில் நானாக கூறி ஒரு 60 வயது தாத்தாவிற்கும் மற்ற ஒருவருக்கும் மட்டும் தெரியும்..

மத்தபடி இங்கு பலருக்கும் தெரியும் என்பது.........எனக்கும் தெரியும்.

என் அவதார் நான் ஓர் பாரம்பர்ய மலையாள குடும்பத்தில் பிறந்தவள் என்பதை குறிக்கும் விதமாக வைத்து கொண்டேன்..

என் அவதார் சில முறை மாற்றியும் இருக்கிறேன் ஆனால் CONCEPT மாறியது இல்லை.

என்னை அவதார் வைக்க வற்புறுத்தியவர் இப்பொழுது நம் தளத்தில் இல்லாத ஒருவர். திரு இளம்காளை அவர்கள்.

அப்புரம் ..அதுதாங்க இருக்கவே இருக்காரே நான் கேட்கும் எல்ல தத்தி(STUPID & DUMB) கேள்விகளுக்கும் பொறுமையக பதில் சொல்லும் அஷோ அவரிடம் அவதார் ந என்னங்க என கேட்டு பிறகு வைத்து கொண்டேன்.

பிடித்த அவதார்கள்....

முதலில்,

சூரஜ் அசாத்ய துனிச்சல் தன் சொந்த படத்தையே அவதர் ஆக வைத்தவர்.

மினி.. வாவ் என்னை பொறாமை கொள்ளவைத்த ஒரே ஒரு அவதார் இவருடையது தான்..

ஆப்பிள் கண்ணங்கள்.. சாந்தமான பார்வை.. தெளிந்த விழிகள்.. வலது கண்களின் மேல் விழும் ஒரு கேச இழை... மினி அது உங்களின் உண்மை முகமாக இருப்பின் நீங்களே திருஷ்டி கழித்து கொள்ளுங்கள்.

அடுத்தது ... பெயர் ஞாபகம் இல்லை... ஆனால் இவர் PIRATES OF CARRIBEAN... CAPT JACK SPARROW வை அவதாராக வைத்திருப்பவர்...

அப்புரம் நம் வாத்தியாரின் அவதார் பிடிக்கும் அவரின் லொள்ளு நிறைந்த எழுத்துக்களுக்கும் அவதாருக்கும் மிக பொருத்தம்.

டுபுக் அவரின் பெயரும் திருட்டு முழி முழிக்கும் அவதாரும் மிகவும் பிடிக்கும்

நம் வரிபுலியின் அவதாரும் அவருடைய பழைய கையெழுத்தும் மிகவும் பிடிக்கும்..

காலமெல்லாம் உன் கரம் பிடித்து ஓர் குழந்தையாக நடை பயில ஆசை.. வாவ்

காஞ்சனாதாசன் அவர்களின் அவதாரும் அவருடைய கையெழுத்தும் பிடிக்கும்.

நீரில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி...

இவர் வேறு காதா வேறு என நானாக நினைத்துகொண்டு காதாவின் கதைகளை தேடி அலைந்த காலமும் உண்டு.. அப்புரம் வழக்கம் போல் திரு அஷோ அவர்கள் தான் காதா என்றால் காஞ்சணைதாசன் என பதில் அளித்தார்.

பிறகு சக்தி 555 அவருடைய அவதார் பிடிக்காவிட்டாலும் அவருடைய கையெழுத்து பிடிக்கும்..

அடியே ! என் கணவுகளில் நீ ஒரு விழிப்பு....

திரு கம்பன் முத்து அவரின் அவதாரின் பிடிக்கும்... எவனா இருந்த எனக்கு என்ன என்பது போல்.... ஒரு படம்..

அடிக்கடி குழப்பி கொள்ளும் அவதார் திரு கமல் அவருடையதும்,, திரு வல்லரசு அவர்களையும்...
கமல் அவர்கள் எனக்கு தளத்தில் பரிச்சயம் ஆனால் வல்லரசு அவர்களுடன் இல்லை கமல் என நினைத்து கொண்டு திரு வல்லரசு அவர்களை 1 - 2 முறை கலாய்தும் இருக்கிறேன் பிறகு தெரிய வந்ததும்.. தலை குனிந்தும் இருக்கிறேன்.

அப்புரம் திரு எலியாரின் தற்போதைய ஆடிக்கிண்டிருக்கும் அவதார் பிடிக்கும்.

திரு டைடன் அவர்களின் பெயர் பிடிக்கும் ஆனால் அவதாரை ரசிக்க முடியவில்லை.

நீங்கள் "WHEN TITANS CLASHED" என்ற வறலாறை கடந்த புத்தகத்தை படித்து தான் அப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்திருக்கனும் குறைந்த பட்சம் TITANIC,TITANS, COLLOSUS என்னும் அர்தத்தில் வைத்திர்ப்பீர்கள் என நினைத்திருந்தேன்..

கடைசியில் டைட்டன் வாட்ச் என்ற பொழுது எனக்கு புஷ் ஆகி விட்டது சார்.

அவ்வளவு தான் நன்பர்களே,

நட்புடன்,
காவியரசணை


பின்குறிப்பு ; நான் சுட்டிகாட்டிய கையெழுத்துகள் எல்லாம் என் மனதில் நின்றவை அதனால் பிழை இருப்பின் பொருக்கவும்.
Reply With Quote
  #62  
Old 30-05-08, 08:12 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by titan View Post
நான் இந்த தளத்தை தேடிக்கண்டு பிடித்த.. பதிவு செய்யும் போது.. user பெயர் கேட்கப்பட்டது. இரண்டு மூன்று பெயர்களை டைப் அடித்து பார்த்தேன். எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன. பின்னர் கடுப்பாகி (நான் அன்றைய தினம், எனது கையில் titan watch ஒன்றை அணிந்து இருந்தேன்) ?டைட்டன்? என்று டைப் அடித்தேன். என்ன ஆச்சரியம்! அன்றில் இருந்து எனது பெயர் இங்கே ?டைட்டன்? ஆகிவிட்டது.

அவதார் படத்தை பொறுத்த மட்டில், ஒரு Sensual படத்தை கூகுலில் தேடினேன். கிடைத்தது. அதையே போட்டுவிட்டேன். மற்ற படி ஒன்றும் இல்லை.
டைட்டன் அண்ணே, நீங்க பெயர் தெரிந்தெடுத்த விதம் ரொம்ப அருமை..... இவ்வளவு நாள் எனக்கு அத ஒரு புதிராக தான் இருந்தது....... பிறகு உங்கள் விளக்கம் பார்த்தேன்.... அருமையாக இருந்தது.....

நான் முதலில் டான்பி என்று என்னோட ஈமெயில் ஐடியை வைத்திருந்தேன்...... பிறகு தான் காமலோகத்தில் பெயரின் முக்கியத்துவத்தை.......... அறிந்து... பில்லா என்று மாற்றினேன்....

அதுவும் பில்லா படத்தில் அஜித்குமாரின் ஸ்டில்களை பார்த்து ஒருவித கவர்ச்சி இருந்ததால் அந்த சேர்த்து அதை பட அவதாரை மாற்றினேன்..... பிறகு அஜித்தின் வேறு படங்களுக்கு தாவி இன்று இந்த க்யுட் அஜித் படத்தில் நிற்கிறேன்...
Reply With Quote
  #63  
Old 02-06-08, 01:34 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
எனது அவதாரை சில முறை மாற்றி இருக்கிறேன் ஆனால் தற்ப்போது உலகநாயகனின் படத்தை போட்டிருக்கிறேன் காரணம் நான் அவரின் தீவிர ரசிகன் அதேபோல் இனிவரும் காலங்களிலும் எனக்குப் பிடித்தவர்களின் படங்களை போடலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்

ramva768 இதை வைத்ததற்க்கான காரணம்
ram எனது பெயரின் முதல் வரிகள்
va எனது மனைவியின் முதல் வரிகள்
768 இது எனது பிறந்த மாதமும் ஆண்டும்

போதும் தானே
Reply With Quote
  #64  
Old 20-10-08, 07:33 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
இது என் பெயர்தான் இதில் மாற்றம் செய்ய மனமில்லை........

ஒரு நல்லபெயராக மாற்றநினைத்துள்ளேன் அது கிடைக்கும் வரை இதே தொடரட்டும்........

வாழ்த்துக்கள்.....
Reply With Quote
  #65  
Old 07-11-08, 05:22 PM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
தமிழ் மேல் நான் கொண்ட தீரா அன்பினாலும்,

சந்ததி சந்ததியாக சென்னைவாசி என்பதாலும்,

என் பெயரை தமிழன்_சென்னை என வைத்து கொண்டேன்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #66  
Old 25-11-08, 02:31 PM
mathii mathii is offline
User inactive for long time
 
மதி இந்தவார்த்தைக்கு தமிழில் இரண்டு அர்த்தம் உள்ளாது ஒன்று நிலவைக்குறிக்கும் மற்றொன்று அறிவைக்குறிக்கும்.

ஆனா ஒண்ணு இதுக்கு ஒரு புனைப்பெயர் வக்கணுமேன்னு நினைக்கயில சட்டுனு கிளிக்காகுனுச்சு அதான் மதி
Reply With Quote
  #67  
Old 27-11-08, 10:27 AM
வந்தியத்தேவன் வந்தியத்தேவன் is offline
User inactive for long time
 
ஆங்கிலத்தில் செக்ஸ் அப்பீல் என்று சொல்வார்கள்.. அப்படிப் பார்க்கையில் என் செக்ஸ் அப்பீலுக்கு ஏற்றபடிதான் என் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தரங்கங்கள் கூட நண்பர்களின் பகிர்வுக்கு வைக்கப்பட்டுள்ளதால் என் படம் "அரங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ரோஜா"வாக எடுத்து வைத்திருக்கிறேன்.

மற்றபடிக்கு என் பெயர் புனைப் பெயர்தான்.. அதில் எந்தவிதமான நோக்கமும் இல்லை.

உண்மையான பெயர் இங்கு யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது.
Reply With Quote
  #68  
Old 27-11-08, 04:18 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
மனித இனம் பிறக்க 'பிள்ளையார் சுழி' இடும் இடம் நம் 'படுக்கையறை'தானே! அந்த படுக்கையறையில் எழும் இன்ப நாதம்!! இவற்றை ஒற்றியே என் பெயர்!!
Reply With Quote
  #69  
Old 27-11-08, 04:29 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
நான் பிறந்தது பூங்குடி என்னும் ஒரு கிராமம். ஆகையால் குடிமகன் என்று வைத்துக் கொண்டேன். (ஒரு உண்மை: எனக்கு குடிப் பழக்கம் கிடையாது !!)

என்னுடைய சொந்தப் பெயரிலும் / பெயரின் சுருக்கத்திலும் முதலிலேயே அங்க்த்தினர்கல் இருந்தனர்

குடிமகன்
Reply With Quote
  #70  
Old 12-12-08, 02:13 AM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
பலரின் பெயர் அவதாரம் தோன்றிய விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது....!

இது என்னை வீட்டில் செல்லமாக கூப்பிடும் பெயர், அதிகம் வெளியே தெரியாததால்
அதையே வைக்கலாம் என்று வந்தால் ஏற்கனவே அந்த பெயர் இருப்பதால்
சுருக்கி மது. (மாது,மடு மத்து) இப்படி அன்பு தொல்லைகளும் உண்டு.
தெரிந்தவர்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள் நட்பாய் ரகசியம் காப்பார்கள்
என்ற நம்பிக்கையுடன்.

அவதாரம் Formula 1 கார் பந்தயம் எனக்கு பிடிக்கும் கூடவே மைக்கல் சூமாகரையும். அதனால் அவர் இறுதியாக ஓடிய கார் அவதாரில்.

புதிய அவதார் இங்கே பதிந்திருக்கும் பதிவுகளை பார்க்கும்போது நவரசம் ஏற்படுவதால் மொனலிசவின் இந்த உருவை மாற்றியுள்ளேன்.


Last edited by Mathu; 14-03-09 at 12:08 AM.
Reply With Quote
Reply

Tags
பற்றி , பெயர் , அவதாரம் , உங்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:39 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,