<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #51  
Old 23-10-07, 04:51 PM
இரகசியன் இரகசியன் is offline
User inactive for long time

Awards Showcase

 
எனது உண்மையான பெயர் என்னவென்று எனது அறிமுகத்திரியிலேயே கொடுத்திருப்பேன். அந்த பெயர் 's' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.

அப்புறம் நான் லவ் பண்ணி அல்வா வாங்கின பெண்கள் பெயர் எல்லாமே 's'-ல் தான் ஆரம்பிக்கும், அது எப்படியும் ஒரு டஜன் இருக்கும்.. கடைசியில் என் மனைவியின் பெயர் கூட 's'-ல் தான் ஆரம்பிக்கும். நமக்கும் 's' க்கும் அப்படி ஒரு ராசி.

ராஜா என்பது என் வீட்டில் என்னை அழைக்கும் பெயர். மற்றபடி எம்பேரில ஒன்னும் பெரிய சிதம்பர இரகசியமெல்லாம் ஒன்றும் கிடையாது.
Reply With Quote
  #52  
Old 01-05-08, 12:52 AM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
எனக்கும் என் தோழிக்கும் ரோஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதே போல் என் ப்ரியமான தோழியையும் என்னால் எந்த பொழுதும் மறக்கவே முடியாது... ஆதலால் தான் எங்களுக்குப் பிடித்த ரோஸ்ஸும் என் தோழியின் பிறந்த தினத்தையும் இணைத்து நான் உறுவாக்கிய பெயர் தான் இந்த rose1604u.

அதற்குப் பொறுந்துவது போலவே இந்த அவதாரையும் எனக்குத் தேடித்ததந்தது என் தோழி தான்...

என் நிஜப்பெயர் என்னோடு அதிகம் பேசிப்பழகும் என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்...
Reply With Quote
  #53  
Old 01-05-08, 01:44 AM
JACK JACK is offline
User inactive for long time
 
ஜாக் என்பது என்னை என் நண்பர்கள் அனைவரும் அளைக்கும் பெயர் அப்படி வந்ததற்க்கு காரணம் டைட்டானிக் படத்துல வர ஹிரோ ஜாக் போல என்னுடைய ஹெர் ஸ்டைல் இருக்குமாம் அதனால் டைடானிக் படம் வந்த பிறகு எனது நிஜப்பெயர் மறைந்து ஜாக்காக மாறியது டிகேபி என்பது எனது சொந்த ஊர்ப்பெயரின் சுருக்கம் தெரிந்தால் இங்கே போட்டு உடைக்க வேண்டாம்

எனது அவதாரில் வித விதமா குஷ்பு படங்கள் ஏன் இருக்கிறது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை ஏன் என்றால் நான் குஷ்பூவின் தீவிர ரசிகன்
Reply With Quote
  #54  
Old 01-05-08, 05:34 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் ஒரு மல்யுத்த(wrestling)ரசிகன். அப்படி ஒரு வெறி அது மேல.

அவ்வளவு சி.டி வாங்கி வைச்சிருக்கேன். என் நெருங்கிய நன்பர்களுக்கு

தெரியும் நான் எவ்வளவு பெரிய வெறியன் என்று. அவர்கள் யாராவது

இங்கு இருந்தால் என்னை சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.

யவ் யவ் யவ் யவ் யவ் ய்வ்ன்னு கத்திகிட்டு எங்க தலை(ஜான் சீனா)

வந்தார்னா அரங்கமே அதிரும் இல்ல. எனக்கு ஜான் சீனா மட்டும்

அல்ல தி அண்டர்டேக்கர்(இன்னும் என்னமா விளையாடுராரு),

ஸான்மைக்கேல், டிர்ப்பிள் ஹெச், இப்படி பல பேர பிடிக்கும்.

இது தான் நான் இந்த பெயர் தேர்ந்தெடுக்க காரணம்.

அவதார்ல எங்க தல(சீனா) தான் வித விதமா வருவார்.

பிரைவசி தான் காரணம் புனைபெயர் தேர்ந்தெடுத்தர்க்கு.

என் இயற் பெயர் லோகத்தில் ஒருவருக்கு தான் தெரியும்.

அவர் ரகசியம் காப்பார் என நினைக்கிறேன்.

'you can't see me" இது எங்கள் தலைவரின் முத்திரை வாக்கியம்.
Reply With Quote
  #55  
Old 08-05-08, 03:58 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
சாண்டில்யனின் கடல் புறாவில் ராஜேந்திர சோழனின் மகனும் சோழ இளவலுமாகிய அநபாயன், அவனின் நெருங்கிய தோழனும் கப்பல் படைக்கு தளபதியான கதாநாயகன் கருணாகர பல்லவனைவிட மனதில் பதிந்ததால் அந்த இளவல் பெயரையே சூட்டிக் கொண்டேன்.

குறிப்பு - நான்தான் அனபாயன் என்பதை அநபாயன் என்று எழுத்து பிழையுடன் ஆரம்பிக்க சரி அப்படியே இருக்கட்ம் ஒரு செண்டிமெண்டாக என்று விட்டு விட்டேன். ஆனால் நம நண்பர்கள் ஒருவர் கூட என் பெயரை சரியாக குறிப்பிடுவதில்லை ஒரு சிலரை தவிர்த்து.-- அப்பாடா ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டுருந்ததை போட்டு உடைச்சாச்சு.
Reply With Quote
  #56  
Old 08-05-08, 06:13 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by anabayan View Post
சாண்டில்யனின் கடல் புறாவில் ராஜேந்திர சோழனின் மகனும் சோழ இளவலுமாகிய அநபாயன், அவனின் நெருங்கிய தோழனும் கப்பல் படைக்கு தளபதியான கதாநாயகன் கருணாகர பல்லவனைவிட மனதில் பதிந்ததால் அந்த இளவல் பெயரையே சூட்டிக் கொண்டேன்.

அப்பாடா ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டுருந்ததை போட்டு உடைச்சாச்சு.
அப்பாடா... ரொம்ப நாளா நான் கேட்கனும்னு நிணைச்சதை அண்ணா அவர்களே இங்கு சொல்லிவிட்டார். ரொம்ப சந்தோசம்ங்கண்ணா...

என் பெயரை பற்றி ஒன்றும் சொல்லத்தேவையில்லை என நிணைக்கிறேன். அவதார், நம் தளத்திலேயிருந்து சுட்டது தான். என் பெயருக்கு பொருத்தமாக இருக்குமென எண்ணி சுட்டுவிட்டேன்.

என் கையெழுத்து, சொல்லவே தேவையில்லை. பார்த்ததுமே எல்லோருக்கும் பளிச்சென புரிந்துவிடும்.
Reply With Quote
  #57  
Old 29-05-08, 11:02 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆரம்பதில் தந்தையின் பெயரில் சில எழுத்துக்களையும், எனது இயற் பெயரில் ஒரு எழுத்தையும் சேர்த்து 'thangasi' என்ற பெயரில் உள்ளே வந்தேன். ஆனால் நண்பர்கள் அதை தங்கசி, தங்கச்சி, தென்காசி என பலவிதத்தில் அழைத்ததுடன் குழப்பினர். காமலோகத்தில் மற்றவர்களால் கொஞ்சம் கவனிக்கப்படுபவன் ஆன போது முதலில் அவர்கள் சொன்னது 'தங்கசி' என்பதை மாற்றுங்கள் என்று தான்.

சில நண்பர்களுடன் தனிமடலில் உதவி எல்லாம் பெற்றேன். நண்பர் பசீர் அவர்கள் எப்போதும் 'தங்கமே' என விளித்தார். உடனே உதித்தது தான் 'தங்கர்.சி' என்ற தற்போதைய பெயர். இது ஓரளவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Reply With Quote
  #58  
Old 29-05-08, 11:20 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by thangar.c View Post
ஆரம்பதில் தந்தையின் பெயரில் சில எழுத்துக்களையும், எனது இயற் பெயரில் ஒரு எழுத்தையும் சேர்த்து 'thangasi' என்ற பெயரில் உள்ளே வந்தேன். ஆனால் நண்பர்கள் அதை தங்கசி, தங்கச்சி, தென்காசி என பலவிதத்தில் அழைத்ததுடன் குழப்பினர். காமலோகத்தில் மற்றவர்களால் கொஞ்சம் கவனிக்கப்படுபவன் ஆன போது முதலில் அவர்கள் சொன்னது 'தங்கசி' என்பதை மாற்றுங்கள் என்று தான்.

சில நண்பர்களுடன் தனிமடலில் உதவி எல்லாம் பெற்றேன். நண்பர் பசீர் அவர்கள் எப்போதும் 'தங்கமே' என விளித்தார். உடனே உதித்தது தான் 'தங்கர்.சி' என்ற தற்போதைய பெயர். இது ஓரளவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நன்பரே உங்க அவதார் பத்தி ஒன்னுமே சொல்லவில்லையே? விருப்பம் இருந்தால் சொல்லவும் இல்லாவிடில் விட்டு விடுங்கள்
Reply With Quote
  #59  
Old 30-05-08, 04:12 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by jacktkp View Post
நன்பரே உங்க அவதார் பத்தி ஒன்னுமே சொல்லவில்லையே? விருப்பம் இருந்தால் சொல்லவும் இல்லாவிடில் விட்டு விடுங்கள்
அது நம்ம 'ஷில்பா ஷெட்டி' தான் நண்பரே... ஒரு பொது மேடையில் ஹாலிவுட் நடிகனால் முத்தம் பெற்ற அன்று 'ஆஜ்தக்' நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த ஸ்டில்.

இந்தியர்களாகிய நாம் 'பாலுறவு' விசயத்தில் இன்னும் எந்த அளவு 'சென்சிட்டிவாக' இருக்கிறோம் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்திய விசயம். அது என்னவோ என்னை இதுபற்றி அடிக்கடி சிந்திக்க வைத்ததால் அதையே அவதாரம் ஆக்கிக் கொண்டேன். விரைவில் மாற்ற உள்ளேன்.
Reply With Quote
  #60  
Old 30-05-08, 10:37 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
நான் ஆர் ஜி பி யாக இந்த தளம் வந்தேன். அது என் உண்மை பெயரின் இனிசியல். என்பெயர் ஒரு சிலர் அறிந்த ரகசியம்(வெளிய சொல்லிடாதீங்கப்பா).

பின் நண்பரின் அட்வைஸ் படி புனை பெயர் ஒன்றை தெர்வு செய்யலாம் என்று யோசித்தேன். எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை. முத்தழகு, sotnecold, goldberg என்று யோசித்து கடைசியில் இன்பா என்று வைத்துக் கொண்டேன்.

இன்பா பெயர்/அவதார் காரணம் : எனக்கு நடிகர் மாதவனை எனக்கு பிடிக்கும். அதுவும் ஆயுத எழுத்து மாதவன் மிகவும் பிடிக்கும். அதன் தாக்கம் தான் பெயரும் அவதாரமும்.

சிக்நேச்சர் : என் படைப்புகளுக்கான விளம்பரம். (நம்மளே விளம்பரம் பண்ணலைன்னா வேற யாரு பன்னுவா???? ஹிஹிஹி)
Reply With Quote
Reply

Tags
பற்றி , பெயர் , அவதாரம் , உங்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,