<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 02-05-05, 12:34 PM
ADMIN ADMIN is offline
நிர்வாகி
 
Thumbs down யூனிகோட் எழுத்துருவில் உள்ள குறைகள்

யூனிகோட் எழுத்துருவில் நிறைய நன்மைகள் இருந்தாலும், ஒரு சில குறைகளும் உள்ளன. அதனை அவ்வப்போது இங்கே "அப்டேட்" செய்வதின் மூலம் நீங்கள் அதை நிவர்த்தி செய்யலாம் / தவிர்க்கலாம்.

Problem [1]

யூனிகோட் முறையில் எழுதும் போது நண்பர்கள் "(", ")" என்ற ப்ராக்கெட் குறிகளை தவிர்த்தல் நல்லது. ஏனென்றால், இந்த குறிகள் சில தமிழ் எழுத்துக்களுடன் சேரும் போது ஸ்மைலி படங்களாக மாறுகின்றன.

Solution [1]

a] இந்த ப்ராக்கெட் குறிகளுக்கு பதில் வேறு குறிகளை உபயோகப் படுத்தவும். உதாரணம், [ ], { }, < >.

b] அந்த "( )" ப்ராக்கெட் குறி தான் வேண்டுமென்றால். இந்த குறிகளுக்கு முன்னேயும் பின்னேயும், ஒரு ஸ்பேஸ் ( Space ) விட்டு எழுதவும்.

update on: 4th July, 2005

[c] நீங்கள் தட்டச்சு செய்யும் பெட்டிக்கு கீழே Addition Options என்று ஒன்று இருக்கும், அதில் Disable Smiles in Text-ஐ தேர்வு செய்தால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

[d] நிரந்தரமாகவே [c]-யில் கூறிய Disable Smiles in Text வேலை செய்ய வேண்டுமென்றால், புதிதாக இன்று முதல் ஒரு வசதி செய்யப் பட்டுள்ளது. அதற்கு, User CP --> Edit Options --> Thread Posting Options --> Disable Smiles-யை தேர்வு செய்யவும்.


[b]Problem [2]
தலைப்புகளில் அதிக நீளமாக தட்டச்சு செய்ய முடிவதில்லை, தானாகவே குறைத்துக் (truncate) கொள்கிறது.

முதலில் வந்த எழுத்துருக்கள் 7bit ஆக இருந்தது. திஸ்கி 8 bit கொண்டது. தற்போதுள்ள யூனிகோட் 16 bit கொண்டது. அதாவது முந்தைய எழுத்தான திஸ்கியை விட இருமடங்கு, அதனால் முன்பு எழுதிய நீளத்தில் பாதி தான் நம்மால் எழுத முடிகிறது.

Solution:

நான் தலைப்பு, மற்றும் தேவையான field-களின் நீளத்தை ஏற்கனவே கூட்டி விட்டேன்.

தலைப்புகளையும், இது போன்ற பிரச்சனை தரும் நீண்ட பெயர்களையும் சுருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.





இன்னும் தொடரும்...

Last edited by xxxGuy; 19-07-05 at 12:00 PM.
Reply With Quote
  #3  
Old 15-05-05, 11:30 PM
pakkalocal pakkalocal is offline
User inactive for long time
 
Join Date: 09 Feb 2005
Posts: 1
My Threads  
some body help me i cannot see any page of your website
Reply With Quote
  #4  
Old 19-05-05, 12:42 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
நன்றி

ஆனால் இன்னும் யூனிகோட் முழுதான நிலைத்தன்மையைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன் - பல யூனிக் கோட் தளங்களையும் கண்டால் இது புலப்படும்!
Reply With Quote
  #6  
Old 14-06-05, 03:29 PM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Question யூனிகோட் தட்டச்சு பிரச்சினை? உதவி தோவை

வணக்கம், நான் எழுதி இருக்கும் தலைபில் இருந்து என்ன பிரச்சினை என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோன்.

உதாரணம்.

தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது.

அவசர உதவி தோவை.
Reply With Quote
  #7  
Old 16-06-05, 10:03 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by karna
வணக்கம், நான் எழுதி இருக்கும் தலைபில் இருந்து என்ன பிரச்சினை என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோன்.
உதாரணம்.
தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது.
அவசர உதவி தோவை.
வணக்கம், நான் எழுதி இருக்கும் தலைபில் இருந்து என்ன பிரச்சினை என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோன்.
உதாரணம்.
தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது.

அவசர உதவி தோவை

நன்பியே தாங்கள் சரியான முறையில் convert செய்யவில்லை என்று நினைக்கிறேன், இதோ தாங்கள் எழுதியதை யுனிகோடில் மாற்றி மேலே பதித்துள்ளேன்.
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் சரியாக வந்துவிடும். அப்படியும் சரியாக வரவில்லை என்றால் தங்களின் சந்தேகத்தை கேளுங்கள் பதில் தர காத்திருக்கிறோம்.
இந்த லிங்கில் போய் பாருங்கள் தங்களின் பிரச்சனை சரியாகிவிடும் http://www.kamalogam.com/new/showthread.php?t=16993

Last edited by ஆதி; 16-06-05 at 10:10 AM.
Reply With Quote
  #8  
Old 16-06-05, 03:50 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
தோ - tho, தே - thee . புரிந்ததா கர்ணா?
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote
  #9  
Old 16-06-05, 03:50 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
மன்மதன் கர்ணாவின் பதிப்பை என்னால் படிக்க முடிகிறதே?
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote
  #10  
Old 16-06-05, 05:07 PM
USN Kashyap USN Kashyap is offline
User inactive for long time
 
Join Date: 09 Jun 2005
Location: Bangalore
Posts: 7
My Threads  
இது ரொம்ப சுலபம். tevai என்படை theevai தேவை என்ட்ரு டைய்ப் செய்தால் ப்ரொப்லெம் சால்வ்ட்!
Reply With Quote
Reply

Tags
உள்ள


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:18 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,