<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
|
#32
|
|||
|
|||
Quote:
ரைப்பிங் (typing) பார்ரை (party) யுனிவர்சிரை (university) எய்ட்ரை (eighty) ஸ்ரைல் (style) |
#33
|
||||
|
||||
தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் கீழ்கண்டவாறு ஆங்கிலத்தை தமிழில் எழுதுவோம். அதனால் "ரைப்பிங் அருள்" இனிமேல் உங்க விருப்பம்...இல்லாவிட்டால் சுத்த தமிழில் எழுத பழகுவோம்.
taipping - டைப்பிங் -(typing) - தட்டச்சுவது paarti - பார்டி - (party) - விருந்து - கட்சி - விழா yunivarsitti- யுனிவர்சிட்டி -(university) - பல்கலைக்கழகம் eyitti-எயிட்டி - (eighty) - எண்பது -stail -ஸ்டைல் - (style) - தினுசு அல்லது வித்தியாசமான நடை
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#34
|
||||
|
||||
Quote:
(typing) - டைப்பிங் (party) - பார்டை (university)-யுனிவர்சிடை (eighty) - எய்ட்டை (style) - ஸ்டைல் நல்ல தமிழ் எல்லோரும் கற்றுக்கொள்ளுங்கள். சொல்வது மிகப்பிழை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது அதை மறைக்கப்பார்கிறீர்களே உங்களின் உச்சரிப்பொன்று எழுதுவது ஒன்றா என்ன முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று உங்கள் தமிழ் நாட்டில் இப்படி சொன்னாலும் நாங்கள் இப்படி சொல்லமாட்டோம் இது எங்களுக்கு உச்சரிப்புக்கு பிழையாக இருக்கிறது. இனியாவது திருந்துங்க மற்றவர்களை குறை கூற வேண்டாம் bj இதற்கெல்லாம் நீங்க தீவிரமாக சிந்திக்க வேண்டாம் கொஞ்சம் அமைதியா சிந்தியுங்கள் எல்லாம் விளங்கும். Last edited by arul5318; 31-08-06 at 01:09 AM. |
#35
|
||||
|
||||
Quote:
ரைப்பிங் -(typing) - தட்டச்சுவது பார்ட்ரி - (party) - விருந்து - கட்சி - விழா யுனிவர்சிட்ரி -(university) - பல்கலைக்கழகம் எயிட்ரி - (eighty) - எண்பது ஸ்ரைல் - (style) - தினுசு அல்லது வித்தியாசமான நடை இப்படிதான் நாங்கள் எழுதுவோம். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆனால் நீங்கள் சொல்வதை விட நாங்கள் சொல்வது ஆங்கில வார்த்தைகளை அப்படியே சொல்வது போலிருக்கிறது. ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது இப்படி யெல்லாம் விவாதித்து பின்னர் என்னை Hayath நீக்கிவிடுவீங்களோ என்று தயவு செய்து அப்படியேதும் செய்துவிட வேண்டாம் இந்த விவாதம் தேவையில்லை என்றால் இவ்விடத்திலே நிறுத்திவிடுவோம் நன்றி Last edited by arul5318; 30-08-06 at 09:30 PM. |
#36
|
||||
|
||||
Quote:
தொடருங்கள்....இலங்கை தமிழ் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#37
|
||||
|
||||
Quote:
|
#38
|
||||
|
||||
Quote:
Last edited by arul5318; 31-08-06 at 04:03 PM. |
#39
|
|||
|
|||
Quote:
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க |
#40
|
||||
|
||||
Quote:
ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க |
|
|
|