<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
கதைப் போட்டியில் வென்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும்
பாராட்டுக்கள். உண்மையிலேயே சிவப்பு நிலா வெற்றிப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். |
#12
|
||||
|
||||
லாரன்ஸ் அவர்களின் சிகப்பு நிலா வெற்றி பெற்ற படைப்பாகத் தேர்வானது கண்டு மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! மற்ற போட்டியாளர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்!
|
#13
|
|||
|
|||
லாரன்சுகு என் வாழ்த்துகள், நான் எப்போது கதை படிக்கலாம்?
|
#14
|
||||
|
||||
லாரன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்! சிறப்பான நடையுடன் புதிய யுத்தியுடன் படைக்கப்பட்ட படைப்பு!
|
#15
|
||||
|
||||
என் எண்ணக்கள்- முடிவு பற்றி
பங்கு பெற்றோர், பங்கு அளித்தோர், வாக்களித்தவர், வாக்கு பெற்றோர், வெற்றி பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இந்த மாத முடிவுகள் என்னை பொருத்தவரை ஒரு சாதனை முடிவு. நான் வாக்களித்தபோது தெரிவித்தது போல் என் எண்ணங்களை உடனே தெரிவிக்கமுடியவில்லை. ஏனென்றால்... நான் எல்லா கதைகளையும் படித்து எல்லாகதைகளுக்கும் 0 ல் இருந்து 9 என்ற ஸ்கேலில் மார்க் போட்டு வாக்களித்த முதல் 4 கதைகளில் முதல் மூன்றும் அதே வரிசையில் வென்றுள்ளன. இந்த முடிவு எனது சில பல கோட்பாடுகளை (Theories) உடைத்து எரிந்துள்ளன. அவைகள்... 1. "எல்லா கதைகளையும் படித்தால் தான் அதிலிருந்து நல்ல கதைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுக்க முடியும்." காமலோக பிரஜைகள் பார்த்ததும் நல்ல கதைகளை படிக்கு முன்னரே தங்களால் பிரித்தெடுக்கமுடியும் என்று ஆணித்தரமாக நிருபித்துள்ளனர் 2. "பொதுவாக வரிசையில் முதல் கதைகளயே படித்து வாக்களிக்கின்றார்கள். ஆகையால் வரிசையில் பின்னால் உள்ள கதைகளுக்கு பின்னடைவு உண்டு." இதையும் வரிசையில் பின்னால் வரும் கதைகளில் தரம் வாய்ந்த கதைகளுக்கு வாக்களித்து என்னை பொய்பித்துள்ளனர். 3. "இதேபோல் தகாத உறவு கதைகளுக்கும் பின்னடைவு உண்டு" என்ற என் கருத்தும் தவராகியுள்ளது. 4. "கதைகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தால் முடிவு சரியானதாய் இருக்க வாய்ப்பு குறைவு" சந்தேகத்துக்கு இடமின்றி என் எண்ணம் தவருதான். எனக்கு ஞானம் ஊட்டிய வாக்களித்த வாசகர்களுக்கு நன்றி. சாம் (வேத் 57) |
#16
|
||||
|
||||
போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற நண்பர் லாரன்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
congrats to larance
|
#18
|
||||
|
||||
நண்பர் லாரன்ஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#19
|
|||
|
|||
Congrats Lawrence
|
#20
|
||||
|
||||
அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் ...
குறிப்பாக லாரன்ஸ் அவர்களுக்கு ஒரு ஓ ... |
Tags |
கதைப் , சிறந்த , செப்டம்பர் , போட்டி , முடிவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|