<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூன் சிறந்த கதை போட்டி துவங்கியது
நண்பர்களே..
நம் காமலோகத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் "மாதாந்திர சிறந்த கதைப் போட்டி" இந்த மாதம் துவங்கி விட்டது. சென்ற மாதத்தின் கதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து வாக்களிக்கவும். தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே உள்ளே சென்று கதைகளை தேர்வு செய்ய முடியும். இந்த மாதம் முதல் வாக்களிக்கத் தவறியவர்கள், ஒரு படி அனுமதியிறக்கம் செய்யப் படுவார்கள். உங்களுக்கு 5-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, 15 நாட்கள் நேரம் உள்ளது. உங்கள் வாக்குகளை செலுத்தி நம் படைப்பாளிகளை உற்சாகப் படுத்த தவறாதீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. உங்கள் ஆதரவு மட்டுமே.. நன்றி.. மீண்டுமொருமுறை லிங்க் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=19512 . .
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 05-07-05 at 11:10 AM. |
#2
|
||||
|
||||
ஏற்கனவே விடுப்பில் இருப்பவர்கள், விடுமுறைக்காக சென்று 20ஆம் தேதிக்குள் வரமுடியாதவர்களுக்கு அனுமதி இறக்கம் இருக்காது..
|
#3
|
||||
|
||||
வாக்களிக்காமலேயே ரிசல்ட்-ஐப் பார்க்க முடிகிறது - இதை disable செய்வது நலம் என்று நினைக்கிறேன்.
|
#4
|
||||
|
||||
இந்த மாதம் விரிவாக Test செய்து பார்த்தேன் - கதையின் எந்த பாகத்தில் சொடுக்கினாலும், Box இல் டிக் மார்க் வந்து விடுகிறது.
'லிங்க்'குகளை வாக்களீப்பு ஏரியாவில் அல்லாமல் அடுத்த பதிப்பாகக் கொடுத்தால் இதை avoid செய்ய முடியும் என்று தோன்றுகிறது. |
#5
|
|||
|
|||
உங்கள் இந்த ஆலோசனைக்கு நன்றி..
முயற்சி செய்கிறேன். இப்போது ஓட்டெடுப்புகளை மறைக்கும் வேலைக்காக நிரல்களை திருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். அதனால் சில மணி நேரங்களுக்கு ஓட்டெடுப்பை மூட வேண்டி வரலாம். Quote:
|
#6
|
||||
|
||||
போட்டி களத்தில் இம்முறையும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி....
வாய்ப்பாளித்த தலைவருக்கு நன்றிகள்...... |
#7
|
|||
|
|||
I get message "You may not vote on this poll"
நன்றி |
#8
|
||||
|
||||
அனைத்து விதமான அனுமதி உள்ளவர்களும் அங்கே வாக்களித்துள்ளனரே..!
Log in செய்யாமல் உள்ளே நுழைய முயற்சித்தால் மட்டுமே இது போல் பிழைச் செய்தி வர வாய்ப்புள்ளது. மீண்டும் முயற்சி செய்து விட்டுக் கூறுங்கள். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
கதை , ஜூன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|