<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஜிசேகர் :பிறந்த நாள் அகவை காணும் அவர்களுக்கு நாமும் வாழ்த்து சொல்வொம் !
ஜிசேகர் : இன்று பிறந்த நாள் அகவை காணும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளுமான அந்தப் பொல்லாதப் படைப்பாளர் ஜிசேகர் அவர்களுக்கு நாமும் பாராட்டுக்கள் சொல்லி அவருக்கு நாம் வாழ்த்து சொல்வோமே அய்யா அம்மணி !
|
#2
|
|||
|
|||
இந்த திரிக்கு முதலில் பின்னூட்டமிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்,
நல்ல தொடர்களை கொடுத்துள்ள நண்பர் ஜி, சேகர் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். தொடரட்டும் அவரது பங்களிப்புகள். மற்றும்- வழக்கம் போல் எல்லா உறுப்பினர்களின் பிறந்த நாட்களையும் மறக்காமல் நினைவு வைத்து வாழ்த்து திரி தொடங்கும் அண்ணா பின்னூட்ட திலகம் வியாகன் அவர்களுக்கும் நன்றிகள். |
#3
|
|||
|
|||
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|