<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 05-12-06, 09:20 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,005
My Threads  
புதிதாய் சேர்ந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

புதியவர்களே...!!!

காமலோகம்.காம் பழைய உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றி, தமிழில் எழுத விரும்பும் புதியவர்களும் நமது தளத்தை அனுபவிக்கட்டும் என்று திறந்து விட்டு இன்றுடன் ஒரு மாதமாகிறது.

நான் கவனித்தவரை;

1] பல முறை பல இடங்களில் எப்படி "ஆக்டிவேட்" செய்வது என்று விளக்கங்கள் கொடுத்தும் படிப்பதில்லை, அல்லது அதன் படி செய்வதில்லை.

புதிதாக பதிது (Register) செய்தவுடன் ஒரு ஈமெயில் வரும், அது உங்கள் Junk Folder/Bulk Mail Folder-க்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறியும், யாரும் அங்கே சென்று பார்ப்பதில்லை.

2] பலர் சரியான ஈமெயில் முகவரி கொடுப்பது கிடையாது, அல்லது ஈமெயில் கணக்கில் இடமிருக்காது (Over Quota), அதனால் அவர்களுக்கு ஈமெயில் போய் சேருவது கிடையாது. ஆனால் நமது மன்றம் ஈமெயில் அனுப்ப வில்லை என்று குறை கூறுகிறார்கள்.

3] ஒருவர் ஒரு கணக்கு (username) தான் துவங்க வேண்டும் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். மீண்டும் மீண்டும் தேவையில்லாமல், புதிய கணக்குகள் துவங்குகிறார்கள், வேலை செய்யவில்லை என்று தினம் 1000 பேர் ஈமெயில் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உங்கள் அனைவருடைய ஈமெயில்களையும் பார்த்து அதற்கு பதில் எழுத எனக்கு நேரம் கிடையாது, மன்னிக்கவும். காமலோகம் எனது முழு நேர பணி கிடையாது. ஓய்வில் வந்து செல்லும் இடமே என்பதை நினைவில் கொள்ளவும்.

4] நமது மன்றம் தடை படும் அபாயத்தை எவ்வளவு எடுத்துக் கூறியும் இன்னும் பலர் விதிமுறையை படிக்காமல், ஏற்றுக் கொள்ளப் படாத பெயர்களையும், அவதாரங்களையும் வைத்துக் கொள்கிறார்கள்.

5] கேள்விகளை கேட்க Font Help, General Help, General ChitChat என்று தக்க பகுதிகளை ஒதுக்கி கொடுத்தும் தேவையில்லாமல், மற்ற அறிவிப்புகளில் கேள்விகளையும் அனுமதிகளையும் கேட்கிறார்கள்.

6] உள்ளே நுழைந்த உடனேயே முதல் வேலையாக அனுமதி கேட்க துவங்கிவிடுகிறார்கள். குறைந்த பட்சம் 10 தமிழ் பதிப்புகள் பதித்த பின் தான் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மதிப்பதே இல்லை.

7] ஏமாற்றுபவர்களை காமலோகம் என்றுமே ஏற்றுக் கொள்வதில்லை. அடுத்தவர் பதிப்புகளை வெட்டி தன் பதிப்புபோல் பதித்து ஏமாற்றி தடையை தானாக வரவேற்றுக் கொள்கிறார்கள்.

8] எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் அடுத்தவர் கதைகளையே காப்பி அடித்து மீண்டும் பதித்து தடையை பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எழுதாத எதையும் இங்கே பதிக்க வேண்டாம். உங்கள் நண்பர் தான் எழுதியதாக கூறினாலும் நம்ப வேண்டாம்.

நண்பர்களே, அனைவரும் அமைதியுடன் இன்புறவே இந்த இடம். இங்கு பிரச்சனைகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இடமில்லை.

துவக்க பகுதிகளை நிதானமாக படியுங்கள்,

புரிந்து கொள்ள முடியாவிட்டால் தகுந்த இடத்தில், தனி தலைப்பாக கேளுங்கள்.

தேவையில்லா கேள்விகள் கேட்டு மன்றத்தை குப்பையாக்காதீர்கள்.. உங்கள் குப்பைகளை நீக்கும் வேலையால், அனுமதி வேலைகள், போட்டி வேலைகள் தாமதமாகிறது.

அக்கவுண்ட் "ஆக்டிவேட்" ஆகாவிட்டால், (நீங்கள் சரியான ஈமெயில் முகவரி கொடுத்திருந்தால்) நிச்சயம் உங்களுக்கு வந்த ஈமெயில் வேறு Folder-களுக்குள் சென்றிருக்கும், கொஞ்சம் தேடிப் பார்க்கவும்.

பாஸ்வேர்ட் தவறு என்று வந்தால், பாஸ்வேர்ட் தொலைத்து விட்டேன் (Forget Password) என்ற வசதி மூலம் புதிய பாஸ்வேட் பெற்றுக் கொள்ளவும். http://www.kamalogam.com/new/login.php?do=lostpw

உங்களுக்கு கிடைத்துள்ள காமலோகத்தினுள் நுழையும் வாய்ப்பு இன்னும் பலருக்கும் கிடைக்கட்டும், அல்லது முன்பு போல் குறிப்பிட்ட பழைய உறுப்பினருக்கு மட்டுமே காமலோகம் என்ற முறையை உருவாக்கும் நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்..

நன்றி..

பின் சேர்ப்பு: இன்றுடன் புதியவர்கள் சேர்ப்பு நிறுத்தப் படுகிறது. கடைசி பதிப்பை படிக்கவும். http://www.kamalogam.com/new/showpos...0&postcount=57
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-12-06 at 12:35 PM.
  #2  
Old 05-12-06, 09:38 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,335
My Threads  
நல்ல தெள்ளத்தெளிவான அறிவுரை . . .இதைப்படித்த பின்னராவது புதிய அன்பர்கள் தவறுகளை குறைத்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் . .

ஏதாவது தேவை என்றால் எனக்கு தனி மடல் அனுப்பவும். . .உதவி செய்ய காத்திருக்கிறேன் . . .(நேரம் கிடைக்கும் போது . . .தலைவர் கூறியது போல, எனது ஓய்வு நேரத்தில் . . .)
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
  #3  
Old 05-12-06, 10:11 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
வருத்தப்படவேண்டிய விஷயம்தான். தகுந்த தலைப்புகளில் பதியாத சங்கதிகளை ஒரே இடத்தில் குவித்து வைத்து தகுந்த இடத்தில் பதியச்சொல்லி வற்புறுத்தலாமே! கூடுதல் வேலை உங்களுக்கு ஏற்படும் என்பது மறுக்க இயலாது. ஆனால், புதுசா பழகும்போது கொஞ்சம் தட்டுத்தடுமாறல் இருக்கத்தானே செய்யும்.
  #4  
Old 06-12-06, 09:47 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
புதியவர்களே...!!!

நண்பர்களே, அனைவரும் அமைதியுடன் இன்புறவே இந்த இடம். இங்கு பிரச்சனைகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இடமில்லை.

துவக்க பகுதிகளை நிதானமாக படியுங்கள்,

புரிந்து கொள்ள முடியாவிட்டால் தகுந்த இடத்தில், தனி தலைப்பாக கேளுங்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்..

நன்றி..
இதுக்கு மேல ஒரு மன்றத்தலைவர் எப்படிங்க பொறுமையா வேண்டுகோள் வெக்கமுடியும்?

மக்களே! தயை கூர்ந்து அமைதியாக அனைத்துத் திரிகளையும் படியுங்கள். அனைத்தும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ஏனெனில், உங்களுக்கு வந்த அதே சந்தேகம் பல நண்பர்களுக்கு வந்திருக்கும்..அதற்குப் பதிலும் வழங்கப்பட்டிருக்கும்). அப்படியும் விடை கிடைக்கவில்லையெனில், உதவிக்கரம் நீட்ட அனைத்துக் காமலோக நண்பர்களும் என்றென்றும் தயார்.
  #5  
Old 06-12-06, 02:21 PM
ஆனந்த் ஆனந்த் is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 18
My Threads  
மன்ற விதிகளைக் கடைபிடித்து நடந்தால் அனைவரும் காமலோகத்தில் பயன்பெறலாம்.

நல்லது

நன்றி
ஆனந்த்
  #6  
Old 06-12-06, 03:17 PM
GAJAKOOLAN GAJAKOOLAN is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 209
My Threads  
ஏம்பா! பச்சை புள்ளைங்களுக்கு சொல்றாப்போல படிச்சி படிச்சி சொல்றாரு. இன்னும் டென்ஷன் பண்றீங்களே? தயவுசெஞ்சி நமது தளத்தோட விதிமுறை தெரிஞ்சி நடந்துக்கோங்க.
  #7  
Old 06-12-06, 05:12 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
இதற்கு காரணமே ஆர்வக்கோளாறுதான்!

இந்த அறிவிப்பையே புதிய உறுப்பினர்கள் படிக்கமாட்டார்கள்,
அதுதான் பிரச்சினையே!

ஆர்வக்கோளாரினால் புதியவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். நமது தளத்துக்கு வந்துவிட்டால் நிதானம் தேவை.

புதியவர்கள் புரிந்துகொண்டு தலைவர் சொல்படி நடந்தால் உங்களுக்கும் நல்லது தலைவருக்கும் நல்லது.
  #8  
Old 06-12-06, 05:35 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
தலைவர் இந்தத்திரியை sticky ஆக மாற்றி புதியவர்கள் காமலோகத்தில் நுழைந்தவுடன் இதை பார்க்கும் படியாக மாற்ற வேண்டும்...மேலும் புதியவர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக கண்ட இடத்தில் பதிந்து அனுமதி கேட்பதை, மற்றும் தவறுகள் செய்வதை விட்டு நம் லோகம் தடையில்லாமல் வளர உதவி செய்ய வேண்டும்...
  #9  
Old 06-12-06, 05:54 PM
realman realman is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 284
My Threads  
தங்கள் சொல்வது உன்மை தான் இனி இதைப் படித்து அனைவரும் திருந்துவார்கள் கவலை வேண்டாம்

Last edited by realman; 06-12-06 at 05:55 PM.
  #10  
Old 06-12-06, 07:45 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
தலைவெரி வேளைப்பளுவை நாமெல்லாம் சேர்ந்து குறைப்போமே , எங்காவது புதியவர்கள் தவறு செய்தால் நாமே அவர்களுக்கு PM மூலமாக அல்லது அங்கேயே சுட்டிக்காட்டுவோம், தவறான பதிவுகள் செய்தால் மற்ற நிர்வாகிகளுக்கு அதை சுட்டிக்காட்டுவோம் , என்க்கு தெரிந்து நிறைய காப்பிபதிவுகள் தலைவரின் கவனத்துக்கு வராமலே போயுள்ளன ,

அங்கங்கே இருக்கும் report post link ஐ உபயோகிப்போம் .
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:42 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios