<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கடைசியில் எதிரிகளையும்... மனம் கலங்க வைத்துவிட்டு.. வின்னுலகம்.. சென்றுவிட்டார்...
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்....... |
#12
|
|||
|
|||
ஆன்மா சாந்தியடையட்டும். அன்னாரது துணிவு அனைவரும் விரும்பும் ஒரு குணம்.
|
#13
|
|||
|
|||
தன்னிகரற்ற தலைவி....சிங்க நிகர் செல்வி..... பென் சிங்கம்....... மக்களால் நான்... மக்களுக்காகவே நான்....எனும் தாரக மந்திரத்திற்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய புரட்சித் தலைவி.....ஆண்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்....வீர வணக்கம் ...
|
#14
|
||||
|
||||
அதர்ச்சி தந்த செய்தி, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சரானவர் இப்படி தீடிரென மரனத்தை சந்திப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எனக்கு பிடித்த தலைவர் என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை, சில சமயங்களில் இவர் செயல்பாடுகளால் கடுப்பாகி போனது உண்டு. அதே சமயம் அம்மா அவர்களின் சிறந்த பன்புகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
அவர் இறந்த பிறகு அவர் கடந்த வந்த பாதைகளை சந்தித்த போராட்டங்கள், துனிச்சல், வைராக்கியம் பற்றி பத்திரிக்கைகளில் வந்தது. இதுவரை நான் அறியாத அல்லது காலத்தால் மறந்து போன* பல விசயங்களை படித்த பிறகு அமரர் ஜெயலலிதா அவர்கள் எனக்கு மிக மிக பிடித்த தலைவராகி விட்டார் . அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய லட்சோப லட்ச மக்களோடு நானும் கடவுளை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
|||
|
|||
பெண்ணினத்திற்கே பெருமை தேடித்தந்த தங்கத்தாரகை. தமிழக மக்களுக்கு பல நன்மைகள் செய்த தன்னிகரில்லா தலைவி. அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#16
|
||||
|
||||
சந்தேகமே இல்லாமல் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரும்புப் பெண்மணி தான். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
ஆனால் வாத்தியாரே, இது வரை தமிழக வரலாற்றுப் படி தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக வந்தவர்கள், பதவியில் இருக்கும் போதே இயற்கை எய்தினார்கள் என்று எங்கோ செவி வழி வந்த செய்தி. கடைசியில் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்று ஆகி விட்டது தான் வருத்தமான விசயம்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|