<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பகுதிகள் பட்டியல் தரும் பக்கம். (Forum Home)
முன்பெல்லாம் Forum Home என்ற பக்கத்துக்கு வந்தால் நமது வலதுகைப்புறம் உச்சியில் 'Threads Recently Viewed' என்ற தலைப்பில் ஒரு சிறு பட்டியல் வரும். இப்போது ஏன் வருவதில்லை? அப்பக்கத்தின் சுமை குறைக்கும் முயற்சியில் ஒரு பகுதியா?
|
#2
|
|||
|
|||
நானும் இரண்டு நாளாக போரூம் ஹோம் பகுதியை தேடினேன். அந்த பகுதி இல்லாமல் இருப்பது நல்லதுதான் என நினைக்கிரேன். தளம் வருபவர்களில் ஒரு சிலர் போரூம் ஹோம் பகுதியில் இருக்கும் திரிகளை மட்டும் படித்து விட்டு தளத்தின் உள் பகுதிகளுக்கு செல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
|
#4
|
||||
|
||||
நானும் நேற்றும் இன்றும் தேடி பார்க்கிறேன். நான்தான் எதையாவது மாற்றி அது தெரியாமல் இருக்கு கிளிக் பண்ணிட்டனோ என்று யோசித்தேன்.
கடைசியாக பதிந்த ஐந்து திரிகள் பட்டியல் வரும். சில வேலை எலி நண்பர் கூறியது போல் நிர்வாகிகள் அதை அகற்றி இருப்பார்களோ.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
||||
|
||||
சந்தேக பகுதியில் நகர்த்த பட வேன்டிய திரி. எனக்கு அது தெரியல ஆனால் அதை நான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை. இருந்தா நல்லா இருக்கும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#6
|
||||
|
||||
அதானே...நீங்கள் குறிப்பிட்ட பின்பு தான் அதை கவனித்தேன்....காணவில்லை..
|
#7
|
|||
|
|||
மௌஸ் மற்றும் வாத்தியார் குறிப்பிட்டது போல சந்தேகப் பகுதிக்கு நகர்த்தப்பட வேண்டிய திரி.
கடந்த சில நாட்களாக அந்த வசதி இல்லாமல் எந்த திரி புதிதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது சற்றே சிரமமாகவே இருக்கிறது. ஒருவேளை அதிகம் அதை உபயோகித்து விட்டதால் அந்த ஒரு வசதி இல்லாதது ஏனோ கடினமாகவே இருக்கிறது. இருந்தால் நன்றாக இருக்கும். |
#8
|
||||
|
||||
டேட்டா பேஸ் பிரச்னை சரி செய்யும் போது இந்த மாதிரி சில வசதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஒருமுறை டேட்டாபேஸ் பிழை வந்த பின் மீண்டும் தளம் இயங்குவதில் தான் கவனமே அன்றி துனை வசதிகளில் அல்ல. இது தவிர இன்னும் ஓரிரு வசதிகளும் நிறுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் அனைத்தும் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.
__________________
|
#9
|
|||
|
|||
நானும் இதை கவனித்தேன். ஏதோ, சில நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் எனி எண்ணி இருந்துவிட்டேன்...
அவசர இணைப்பு(Quck Links) துணை பகுதியிலும், சில பகுதிகளை காண முடியலே.. |
#10
|
|||
|
|||
நல்லாத்தான் இருக்கும்
|
Tags |
தரும் , பட்டியல் , பக்கம் , forum , home |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|