<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 16-08-11, 09:44 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,638
iCash Credits: 375,342
My Threads  
அன்புள்ளம் கொண்ட நிர்வாகி அவர்களுக்கு, மிக்க நன்றியுடன் வணக்கம்.

அன்புடன்,அன்புள்ளம் கொண்ட நிர்வாகி அவர்களுக்கு,

மிக்க நன்றியுடன் வணக்கம்.

எனக்கு பதவி உயர்வு கொடுத்தமைக்கு நன்றி அய்யா. காமலோகத்தில் சேர்ந்து சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து இந்தப் பதவி கிடைத்து இருக்கிறது.

என்னுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த உங்களுக்கும், மற்றும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

நான் நீங்கள் கொடுத்த இந்தப் பதவிக்குப் பெருமை சேரும் வண்ணம் என்னுடைய பதிவுகளை மேலும் சிறப்பாக பதிந்து வருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

என்னுடைய செயல்பாடுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் வழக்கம் போல சுட்டிக் காட்டி என் பாதையை செம்மைப் படுத்திவிட வேண்டுகிறேன், அய்யா!

அன்புடன்,
விஜெகன்.

விஜெகன்.

Last edited by vjagan; 16-08-11 at 12:00 PM.
  #2  
Old 16-08-11, 10:24 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
வாழ்த்துகள் ஜகன். இது உங்கள உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

இனிமேல் தங்கவாசலுக்குரிய கவுரவத்தைக் காப்பாற்றுங்கள். 'ஐயா, அம்மணி' என விளிப்பதை நிறுத்துங்கள்.

நிறையக் கதை படையுங்கள். 5-ஸ்டார் பாராட்டுகளும் ஒரு சிறு பரிசும்.
  #3  
Old 16-08-11, 10:49 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
வாருங்கள் ஜகன். தங்க வாசல் வந்த உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம். தொடர்ந்து லோகத்தில் உங்களின் சிறப்பான படைப்புகளையும் பின்னூட்டங்களையும் தந்து லோக* நண்பர்களை உற்சாக படுத்த அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
  #4  
Old 16-08-11, 11:28 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
பாராட்டுகள் ஜகன்! தங்கவாசலில் உங்கள் படைப்புகள் ஜொலிக்க, நீங்கள் மேலும் உயர வாழ்த்துகள்!
  #5  
Old 16-08-11, 04:12 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
வாழ்த்துகள். தங்கவாசலுக்குள் நுழைந்தவருக்கு வரவேற்பு.

நல்ல கதைகளைப் படைத்து மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன்.
  #6  
Old 16-08-11, 05:39 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
தங்க வாசலை அடைந்திருக்கும் ஜெகனுக்கு வாழ்த்துக்கள்..
  #7  
Old 16-08-11, 07:40 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,737
My Threads  
தங்க வாசலுக்குள் நுழைந்திருக்கும் நண்பர் ஜகன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். இன்னும் சிறப்பான பல கதைகளை படைத்து எங்களை மகிழ்வூட்டும் படி கேட்டுக்கொள்கிறேன்.
  #8  
Old 16-08-11, 07:42 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
ஜெகனின் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் பல காம கதைகள் படைத்திட வாழ்த்துகிறேன்
  #9  
Old 16-08-11, 08:58 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,882
My Threads  
தங்கவாசல் அனுமதி முழுக்க முழுக்க தகுதி பெற்றவர்கள் மற்றும் போட்டிகளில் வென்றவருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதில் நிர்வாகி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க தனி திரி ஆரம்பிப்பது இங்கே புதிது.

இதற்கு முன் பலர் தங்கவாசல் அனுமதி தகுதி பெற்றிருந்தும் பெற்ற பின் திரி ஏதும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரி ஆரம்பித்த நண்பர் உண்மையிலே நிர்வாகி அவர்களுக்கு நன்றி சொல்வதாயின் இன்னும் சிறப்பாக பல படைப்புகள் தருவதன் மூலம் அதனை செய்யலாம்.

இனி மற்றவர்களும் இம்மாதிரி வாசல் அனுமதி பெற்றதற்கு நன்றி தெரிவிக்க திரி ஆரம்பிக்க வேண்டாம்,
__________________

Last edited by asho; 16-08-11 at 10:58 PM.
Closed Thread

Tags
நன்றியுடன் , மிக்க , வணக்கம் , கொண்ட , அன்புள்ளம் , அவர்களுக்கு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,