<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 19-12-10, 05:53 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,851
My Threads  
இனிமையான பின்னூட்டம் போடுவதும், குறைகளை மிருதுவாக மனம் நோகாமல் சொல்லுவதிலும் நண்பர் ஹ்பீப் வல்லவர். சில சமயம் அவர் கருத்தை மறுத்து சொன்னாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பின்னூட்டம் போடுவது எனக்கு ஆச்சரியமுட்டும் ஒரு விஷயம்.

அவரின் 7000 பதிப்புகள் பன்மடங்காக பெருக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #62  
Old 19-12-10, 09:21 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
ஹபீபுக்கு நானும் வாழ்த்து கூறுகிறேன்..
அர்த்தமுள்ள பின்னூட்டங்கள் மேலும் மேலும் இடுவதற்காக...!
Reply With Quote
  #63  
Old 19-12-10, 11:24 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
7000 போட்ட ஹபீப் இன்னும் பல ஆயிரம் பதிக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #64  
Old 19-12-10, 01:01 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
பாராட்டுகள், நண்பர் ஹபீப் அவர்களே.

தமிழ்ப்புத்தாண்டுக்குள் 8000 எட்டி 2011 முடியும் முன் 10,000-த்தைத் தாண்டிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களுக்கு எல்லா நலமும் கிட்டட்டும் என வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #65  
Old 19-12-10, 08:26 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
மேலும் சில ஆயிரங்களைத் தொட வாழ்த்துக்கள் ஹபீப்.

சமீபத்திய வேகம் தொடரட்டும்
Reply With Quote
  #66  
Old 29-01-11, 11:11 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நிர்வாக உறுப்பினர் அன்பு தம்பி ஹபீப் அவர்கள், 8000 பதிவுகளை கண்டமைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..
குறுகிய காலகட்டத்திலே அவரின் நிர்வாக பணி சுமைக்கு இடையிலே மட்டுமின்றி இம்மாத நிர்வாகம் நடத்திய போட்டியிலும் கலந்துகொண்டு அசத்தியும் இந்த சிகரத்தை தொட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடதக்கது..
Reply With Quote
  #67  
Old 29-01-11, 11:23 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
8000 அடிச்ச ஹபிப்-க்கு வாழ்த்துக்கள். இதே வேகத்தில் 10,000 அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #68  
Old 29-01-11, 11:25 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
8000 தொட்ட நண்பர் ஹபீப் வரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.
அன்பு நண்பருக்கு பாராட்டுகள்
என்னோட பேங்க் பேலன்ஸ் உயர்ந்ததுக்கு நண்பர் ஹபீப் ஒரு முக்கியமான காரணகர்த்தா.
மேன்மேலும் சாதனகல் படைக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #69  
Old 29-01-11, 11:25 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
8000ம் அடித்த அருமை நண்பர் ஹபிப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் தொட என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #70  
Old 29-01-11, 11:44 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
8000 பதிவுகளை கடந்த என் அருமை நண்பர் ஹபீப் ஜிக்கு மச்சானின் வாழ்த்துக்கள். மேலும் பல பதிவுகளை விரைவில் கடந்து வரவும் வாழ்த்துகிறேன்.

.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios