<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 14-03-18, 03:38 PM
kamararun kamararun is offline
User inactive for long time
 
Join Date: 16 Jan 2018
Posts: 69
My Threads  
ஸ்டீபன் ஹோக்கிங் காலமானார்

தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.

இன்று காலமான விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தவர். இவர் 21வது வயதில்(1963ம் ஆண்டு) மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

அண்டவியலும்(Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும்(Quantum gravity ) ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும். கருந்துளையினும் ( Black holes) துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன. அதன் மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என ஹாக்கிங் தனது ஆராய்ச்சி முடிவில் ஆதாரத்துடன் காட்டினார். இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் பலரையும் கவர்ந்தனதனது பெயருக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார்.

(நன்றி: தினமலர்,தமிழ் விகிபிடியா)
Reply With Quote
  #2  
Old 14-03-18, 04:36 PM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
Thumbs up

மிகவும் வருத்தமான செய்தி தான்...அவரின் புத்தககங்கள் என்னை மட்டுமல்ல..பலரில் அறிவியல் சிந்தனையை தூண்டியது...

மேற்கே உதித்த இன்னொரு "சுஜாதா"...

ஆழ்ந்த வருத்தங்கள்...
Reply With Quote
  #3  
Old 14-03-18, 10:49 PM
kiss_me_aunty kiss_me_aunty is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Location: Chennai
Posts: 21
My Threads  
மிகவும் வருந்தத்தக்க செய்தி... நாம் ஒரு சிறந்த அறிவியல் அறிஞ்சரை இழந்து விட்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 14-03-18, 10:56 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,516
My Threads  
அவருடைய காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் படித்துள்ளேன். ரொம்ப நல்ல புத்தகம்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைவதாக.
Reply With Quote
  #5  
Old 14-03-18, 11:01 PM
smithadreamy's Avatar
smithadreamy smithadreamy is offline
**Re Activated cancelled
 
Join Date: 07 Feb 2006
Posts: 0
iCash Credits: 26
My Threads  
எனக்கு தெரிந்த மிக சில விஞ்ஞானிகளில் ஒருவர். அவரது ஒரு புத்தகத்தை படித்து பல நாட்களுக்கு அதைப்பற்றியே சிந்தித்திருந்தேன். முப்பது வயதிற்கு முன்னரே இறந்துவிடுவார் என பலர் கூற எழுபத்தி ஆறு வயது வரை வாழ்ந்தது மட்டும் இல்லாமல் உலகில் தலை சிறந்த அறிவாளிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
Reply With Quote
  #6  
Old 14-03-18, 11:34 PM
Thiru Raj Thiru Raj is online now
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,927
iCash Credits: 23,291
My Threads  
உலகின் மிகச் சிறந்த வானவியல் விஞ்ஞானி.

வீல் சேரிலேயே வாழ்ந்து நேரத்தின் வலிமையை விவரித்த விஞ்ஞானி இன்று நம்மிடையே இல்லை எனும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

- ராஜ் -
Reply With Quote
  #7  
Old 15-03-18, 09:47 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,248
My Threads  
அந்தப் பெரிய விஞ்ஞானி அவர்களின் இந்த மறைவு ஈடு செய்யவொண்ணாத இழப்புதான் ! அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் !
Reply With Quote
  #8  
Old 15-03-18, 03:08 PM
geethadhasan geethadhasan is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2018
Posts: 191
My Threads  
அவருடைய 'காலத்தின் குறுகிய வரலாறு' படித்திருக்கிறேன். மிகவும் சிந்தனையைத் தூண்டும் படைப்பு. வாழ்க்கை அவருக்கு இயலாமையைக் கொடுத்தது. அதையும் தனது தன்முயற்சியால் வென்றார்.
Reply With Quote
  #9  
Old 16-03-18, 03:11 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,562
My Threads  
ஸ்டீபன் ஹேக்கிங்க்ஸ் எழுதிய புத்தகங்கள் எதையும் நான் படித்ததில்லை அவர் கண்டுபிடிப்புகள் பற்றி புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை என்றாலும் பேச முடியாமல் நடக்க முடியாமல் சைகை கூட செய்ய முடியாத அவரை பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் பலமுறை வந்த போது மிகவும் ஆச்சர்ய படுவேன். மிக பெரிய சாதனையாளராக அவர் என் மனதில் இருக்கிறார். அவர் மறைவு துக்கம் அடைந்தேன். அவர் ஆன்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #10  
Old 16-03-18, 04:54 PM
Vijithacool614 Vijithacool614 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jan 2018
Posts: 142
My Threads  
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,