<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
பிழைதிருத்தக் குழுவில் சேர்வதின் மூலம், காமலோகத்திற்கு என்னுடைய பங்களிப்பை சற்று அதிகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
அனுமதி தாருங்கள், எனக்கு தகுதி இருக்கிறது என நீங்கள் கருதினால். நன்றி! |
#32
|
|||
|
|||
Quote:
மஞ்சு அவர்களுக்கு 'முதலில் உங்கள் எழுத்துப் பிழையை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்' என்று எழுத எண்ணினேன். ஏதோ ஒரு காரணத்தினால் விட்டு விட்டேன். |
#33
|
||||
|
||||
எனக்கும் உதவும் ஆசை இருக்கிறது
|
#34
|
||||
|
||||
Quote:
Last edited by ஆதி; 17-10-06 at 09:51 AM. |
#35
|
||||
|
||||
எனக்கும் ஆசைதான். ஆனால் என்ன செய்ய, நேரம் தான் கிடைக்க வேண்டும். குறைகள் (Defects) கண்டு பிடிப்பது தான் என் தொழில். நேரம் கிடைப்பின் பங்களிக்க முடியும் என்னால். முன்பு போல நேரம் கிட்டுவதில்லை.
|
#36
|
|||
|
|||
பிழை திருத்தும் பணியில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்!
-ரசிகன்- |
#37
|
|||
|
|||
தலைவர் தீர்மானிப்பார்; திறமையான குழு வேண்டுமென விரும்புகிறோம்.
|
#38
|
||||
|
||||
சேர வேண்டும் என்று மனசில் கொள்ளை ஆசை..ஆனால் முறையாக தமிழ் படிக்காததால் பயம்...என்ன செய்யறது..?
|
#39
|
||||
|
||||
தலைவர் அவர்களே, எனக்கு தமிழில் மிக்க ஆர்வமுண்டு இது என்னுடைய திரிகளையும் மற்றும் என் எழுத்து நடையையும் தாங்கள் பார்த்தாலேயே தெரியும். மேலும், தங்கள் பணி மென்மேலும் தழைத்தோங்க உங்களின் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருக்க விரும்புகிறேன். எனவே, நான் இதுவரை பதிவு செய்த கருத்துக்களை ஆய்வு செய்து எனக்கு பிழை திருத்தும் பணியை அளித்தால் மகிழ்ச்சியடைவேன். நன்றி!
தலைவா! மேலும் ஒரு வேண்டுகோள், திரு,ஜா என்பவருடைய அவதார் என் போல் இருக்கிறதே, இருவருக்கும் ஒரே அவதார் இருக்கலாமா? தவறு யாருடையது? தயவு செய்து உதவவும். |
#40
|
|||
|
|||
என் உழைப்பாற்றலையும் தர சம்மதிக்கிறேன்.
|
Tags |
குழு , பிழை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|