<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
5000 போட்ட மச்சானுக்கு பாராட்டுக்கள்.. இன்னும் பல பதிவுகள் கண்டு டாப் போஸ்டராக வாழ்த்துக்கள்..
|
#62
|
|||
|
|||
5000 பதிவுகளை போட்ட மச்சானுக்கு வாழ்த்துகள்.
|
#63
|
|||
|
|||
5000 போட்ட மச்சானுக்கு வாழ்த்துகள்.. 10000 எப்ப போடுவீங்க?..
|
#64
|
||||
|
||||
மச்சான் 5000 பதிவுகள் கடந்து விட்டார்! கலக்கல் மன்னன்! படங்களின் சக்கரவர்த்தி! வசனங்களும் கிண்டலும் குதித்துக் கொண்டு ஓடி வருகின்றன! ரசிகனின் நன்றிகள் மச்சான்!
|
#65
|
|||
|
|||
3000 - 5000 இதுவரை என்னை வாழ்த்திய நல்லுள்ளங்கள் KANNAN60 kazuthaipuli nana2003 gemini ஜெய் KAMACHANDRAN jayjay vjagan oshoviji maria smdhabib tubuk bedroom_salak kay mouse1233 BILLA oolvathiyar cena_fan dreamer pintoo3 பீனா vaaliban PUTHUMALAR vsig லலிதாதாசன் பச்சி RasaRasan sudhakar1987 HERMI anabayan spiderman mims niceguyinindia காமராஜன் தமிழா roose74in Mathan tdrajesh SIRUTHAI thyagust குரு ஆகிய தோழர்கள்/தோழிகள் உங்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். என்னால் முடிகிற அளவுக்கு பங்களிப்புகள் பல செய்து லோக நண்பர்கள் அனைவரும் சந்தோஷத்தோடும் அன்போடும் லோகத்தை வலம்வர முயற்சிகள் செய்கிறேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்கோவ்...! . |
#66
|
|||
|
|||
5000 போட்ட மச்சானுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய போட (பதிவுகளை கூறினேன்) வாழ்த்துக்கள். கண்ணன் சொன்னது போல் வாசகர் சவாலில் தாங்கள் செய்த ரெக்கார்டு பிரேக்கை மறக்க முடியுமா என்ன?
இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள். |
#67
|
|||
|
|||
மச்சான் அடுத்த 1000 போட்டு கூடவே ரெண்டு அவார்ட் வேறு வாங்கிட்டார். கழிந்த சில மாதங்களாய் மச்சான் செம பார்ம்மில் கதைகள், சித்திர கதைகள், சினிமா பக்கம், அசை படம் என பலவிதங்களில் கலக்கினாலும் முத்தாய்ப்பாய் கதைகளுக்கும் பின்னூட்டங்கள் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாய் கலக்கி கொண்டிருக்கிறார். மச்சானின் மணி மகுடத்தில் முத்தாய்ப்பாய் மேலும் வைர* மணி மகுடமும் பெற வாழ்த்துகிறேன்.
|
#68
|
||||
|
||||
மச்சானின் 5000 ஆவது பதிப்புக்கு எனது வாழ்த்துக்கள் தாங்கள் மென் மேலும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுத்து எப்போதும் இணைந்து இருக்க வேண்டுகிறோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#69
|
|||
|
|||
5000 பதிப்புகள் கடந்த நண்பருக்கு என் வாழ்த்துக்கள் !
|
#70
|
|||
|
|||
தம்பி மச்சான் அருமையான பதிப்புக்கள் 5000 தந்தமைக்கு எனது பாராட்டுக்கள். விடுமுறையிலிருந்து மீண்டும் லோகம் வந்து மேன்மேலும் பல ஆயிரங்களை படைத்திட வாழ்த்துக்கள்.
|
Tags |
3000 , போட்டுட்டாருங்கோ , மச்சான் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|