<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
திரிகளில் ஆங்காங்கு வெற்றிடங்கள்
கடந்த சில தினங்களாக திரிகளில் ஆங்காங்கு வெற்றிடங்கள் தென்படுகின்றன. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஓரங்குல உயரத்துக்கு ஒரு இளநீல ரிப்பன் போல் காணப்படுகிறது. 'SPONSORED LINKS' என்ற குறிப்பும் உள்ளது.
முன்பெல்லாம் இவை இருந்ததாக நினைவில்லை. இப்பொழுது ஏன் வருகின்றன என அறிய ஆசை. வெறும் க்யூரியாஸிடி தான். (ஒருவேளை விளம்பரங்கள் போட முன்னேற்பாடா?) இதை நிர்வாகிகட்குத் தனிமடலிட்டு வினவியிருக்கலாம். ஆனால் என்னைப்போல் வேறு சிலரும் இதுபற்றி அறிய விரும்புவர் என்ற எண்ணத்தில் இங்கு பதித்துள்ளேன். தவறென்றால் மன்னிக்கவும் / நீக்கிவிடவும். |
#2
|
|||
|
|||
ஆமாம் ... ட்ரீமர் அண்ணா குறிப்பிட்டு உள்ளது சரியே. நான் எனது கணணி எதோ குறைபாடு கொண்டு செயல் படுது என்று எண்ணினேன். இப்போது தான் தெரிகிறது காமலோகத்தில் ஓர் புதிய செயல் பாடு நடை பெற முயற்சிகள் நடை பெறுகிறது போல என்று.
|
#3
|
|||
|
|||
Quote:
நமது தளத்தில் முன்பு கூகுல் விளம்பரம் மேலே இருந்தது ஆனால் கடந்த ஒரு வருடமாக அவை ஒழுங்காக இயங்காமல் நின்று விட்டது. நமது தலைவர் அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் கூகுல் விளம்பரங்கள் தெரியுமாறு செய்ய இருக்கிறார். இது முழுமையாக செயல்பட சில நாட்கள் ஆகும். Last edited by tdrajesh; 16-09-13 at 12:21 PM. |
#4
|
|||
|
|||
ஓ வரவேற்க வேண்டிய விஷயம்தான்... நல்ல படியாக அமைய என் பங்கு கண்டிப்பாக இருக்கும். (விளம்பரங்களை கிளிக் செய்து...)
Last edited by roose74in; 13-09-13 at 04:41 PM. |
#5
|
|||
|
|||
நன்றி!.. நண்பரே.. விஷம்னு சொல்லவும் ஒருவேளை உங்களுக்கு பிடிக்கலையோனு ஒரு நிமிஷம் நான் நினைச்சுட்டேன்.. அப்பறம் தான் புரிஞ்சது நீங்க நல்ல விஷயம்னு சொல்றீங்கனு.. ஒரு எழுத்து இல்லைனவுடன் எப்படி பொருளே மாறிடுச்சு பார்த்தீர்களா நண்பரே..
|
#6
|
|||
|
|||
தவறினை சரி செய்து விட்டேன் தோழி...
அழகி மூலம் எக்ஸ்புளோரரில் டைப் செய்யும்போது சில எழுத்துக்கள் விடுபடுகின்றன சில எழுத்துக்கள் தவறாக விழுகின்றன. அதனாலும் என் கவன குறைவாலும் வந்த தவறு. |
#7
|
|||
|
|||
தகவலுக்கு நன்றிகள்.
|
#8
|
|||
|
|||
காமலோகத்தில் இருக்கும் மூலை முடுக்கெல்லாம் நம் லோக நண்பர்கள் எல்லோருக்கும் என்ன நடக்கின்றது என தெளிவாக சொல்லி இருக்கும் லோக நிர்வாகிகளுக்கு நன்றி.
_____________ ramraj Last edited by Nallavan1010; 13-09-15 at 03:52 PM. |
#9
|
|||
|
|||
இப்போது இந்த தொல்லை இருப்பதாக தெரியவில்லையே????
இப்போதும் தளத்தில கூகிள் விளம்பரங்கள் வருகிறதா என்ன???யாரவது சற்று விளக்கம் கூறுங்களேன் நண்பர்களே!!! |
#10
|
|||
|
|||
அது நின்றுபோய் எத்தனையோ நாள் ஆகிவிட்டது அய்யா !
|
|
|
|