<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
காமலோகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வது வாசகர்கள் அனைவரின் கடமை ஆகும் |
#12
|
|||
|
|||
எனக்கும் இப்படித்தான் தோன்றியது. சரியாக சொன்னீர்கள் நண்பரே.
|
#13
|
|||
|
|||
Quote:
நாம் அனைவரும் ஒத்துப்போகும் மிகவும் சிறப்பான முடிவுதான் அய்யா அம்மணி ! |
#14
|
||||
|
||||
காமலோகத்தின் பழைய பதிப்புகளை PDF வடிவில் பதிக்க முடியாது என்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு.
என்ன தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் லோகத்தின் பல நல்ல கதைகள் சில புல்லுறுவிகளால் திருடப்பட்டு பிற காம தளங்களில் PDF வடிவில் பதிக்கப்படுவதை அவ்வப்போது காணும் போது கஷ்டமாகத் தான் உள்ளது. காமலோகத்தில் பதிக்கப்படும் கதைகளின் பக்கங்களில் காமலோகம்.காம், கதையின் பெயர், எழுதிய எழுத்தளாரின் பெயர் போறவற்றை நீர் தலைப்புகளாக (Water Label) புகுத்தினால் காப்பியடிப்பதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்கமுடியும் என்பது என்னுடைய கருத்தாகும். |
#15
|
|||
|
|||
நமக்கு அடுத்த வாசல் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நம்மை தளத்தில் முழுமையாக ஈடுபட செய்கிறது நல்ல நிர்வாகம் ஐயா
Last edited by Kanchanadasan; 27-11-15 at 03:35 PM. |
#16
|
||||
|
||||
பழைய என்னுடைய கதைகளே pdf வடிவில் எனக்கு சில டாரெண்ட் தளங்களில் இருந்து கிடைத்திருக்கிறது. ஒரு காலத்தில் நானே சேமித்து வைத்துத்தான் கதைகளை வாசிப்பது வழக்கம். PDF வடிவில் நீண்ட கதைகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது - வாசகர் கண்ணூட்டத்தில்..!!!
|
#17
|
||||
|
||||
முன்பு pdf வடிவில் கதைகள் பதித்தார்கள், வாசித்தார்கள்.
ஏனென்றால் பலரிடம் இன்டர்நெட் வாய்ப்பு இல்லை. பாவிப்பதென்றால் காசும் கூடுதல். நிமிடத்துக்கு யூனிட் ஓடும். அதனால் pdf வடிவில் பதிப்பதும், சேமித்து வசிப்பதும். இப்போதுதான் எல்லோரிடம் (கூடுதலாக) இன்டர்நெட் வாய்ப்பு உள்ளது. காசும் குறைவு. மற்றும் தமிழில் பதிப்பு / தட்டச்சு செய்வதும் மிக இலகுவாகி விட்டது. மற்றும் இப்படி வாசிப்பது மிக இலவு ஆக உள்ளது. சித்திர காமக்கதைகள் அந்த வடிவத்தில் பதிக்கலாம். படங்கள், மற்றும் அந்த படங்களில் கதைகள் / உரையாடல்கள் பதிவதால்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
|