<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
காமலோகத்துக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தக்க சமயத்தில் திரியை அப்டேட் செய்த தோழி புதுமலருக்கு நன்றி! லோகத்தின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாகப் பாட்டுக்குப் பாட்டு சவாலைத் தொடங்கியிருக்கும் பண்பாளர் பச்சிக்குப் பாராட்டுகள்! |
#72
|
|||
|
|||
காமலோகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
காமலோகம் இன்னும் பல நூறாண்டுகள் நீடூழி வாழ வேண்டும். தமிழ் மக்களின் காமத்திற்கு வடிகாலாக இருக்க வேண்டும்.
|
#73
|
|||
|
|||
காமலோகம் பல்லாண்டு வாழ்க .
காமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவர் மீது தாமுற்ற ஆசை தன்னை நல்ல கருவுடன் வித விதமான தீமுக்குள் அடக்கி கதைகளாய் கவிதைகளாய் தருவதில் நாமுற்ற மகிழ்ச்சி பலகோடி பல்லாண்டு வாழ்க இக்காமலோகம் |
#74
|
|||
|
|||
லோக துவக்க நாளான இன்று 'லோகத்தின் கேப்டன்' முதல்... ஒரே அணியாக தோள் கொடுத்த நி.உறுப்பினர்கள், நமது படைப்பாளிகள் எனும் பேட்ஸ்மேன்கள், அவர்கள் தொடர்ந்து படைப்புகள் கொடுக்க... தங்களது பின்னூட்டங்களை வழங்கி உற்சாகப்படுத்தும் விமர்சகர்கள் எனும் பந்து வீச்சாளர்கள், ஏனைய பங்களிப்பாளர்கள் எனும் ஃபீல்டர்ஸ் என அனைத்து உலக தமிழர்களின் காமலோக டீம் அங்கத்தினர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி ! லோகம் இன்னும் பல உலக கோப்பைகளை காணவும், தனது வெற்றிப் பயணத்தையும் தொடரவும்... வாழ்த்துகள் !
__________________
|
#75
|
|||
|
|||
Quote:
எங்கள் காமலோகமே வாழ்க வளர்க சிறப்போடு பல்லாண்டு
|
#76
|
|||
|
|||
காமலோகம் உதயமான இந் நன்னாளை அன்போடு வாழ்த்துகிறேன். இன்று போல் என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் வாழ்த்துகிறேன். காமலோகத்தை நிறுவி அதனை வழி நடத்தி வரும் தலைவரையும், நிர்வாக உறுப்பினர்களையும், காமலோக நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
|
#77
|
|||
|
|||
கற்பனையை கரைபுரண்டு ஓடவைத்த காமலோகமே உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
கற்பிக்கும் யாரும் ஆசானே கற்கும் யாவரும் மாணவர்களே காமத்தை சரியான வழியில் கற்பித்த இந்த தளம் மேலும் பல வருடம் பயனிக்க கடவுளை பிராத்திக்கிறேன் |
#78
|
|||
|
|||
இந்தப் பூலோகம் இருக்கும் வரையிலும் நம் காமலோகம் சிறப்புற்று இருக்க வாழ்த்துகிறேன்.
|
#79
|
|||
|
|||
நம் காமலோகத்தின் பெருமைதனை நாலடியில் அடக்கி சொன்ன கவி மாலை அருமை கவியரசே.
|
#80
|
|||
|
|||
எங்கள் லோகத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை பெற்றெடுத்த தந்தை லோக தலைவருக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
|
|
|
|