<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 18-12-10, 12:50 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
பின்னூட்டம் இடுவதுடன் குறைகள் ஏதும் இருந்தால் மென்மையாகச் சுட்டிக் காட்டும் நண்பர் ஹபீப் 7000 பதிவுகள் கண்டதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இன்னும் 70000 பதிவுகள் காண மனமார்ந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #52  
Old 18-12-10, 02:12 PM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
தனது மென்மையான சுபாவத்தின் மூலம் அனைத்து காமலோக நண்பர்களினதும் உள்ளத்தில் இடம் பிடித்த நண்பர் ஹபீப் அவர்களின் 7000 பதிவுகள் என்ற இந்த மைல்கள் சாதனையை வாழ்த்துகின்றேன்.
Reply With Quote
  #53  
Old 18-12-10, 03:12 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
இனிய நண்பர் ஹபீபின் 7000 பதிப்புக்கு வாழ்த்துக்கள். ஹபீப் தனது இனிமையான பழகும் முறையால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர். நான் நிர்வாக சவாலில் கலந்து கொள்ள தூண்டியவர். அவரின் காரணமாகவே நான் தங்க வாசலுக்குள் நுழைந்தேன்.

எனக்கு அதிகமான இ பணம் அன்பளிப்பு செய்தவர். எவ்வளவு பரிசளிக்கிறார் என்பதைகூட பொதுவில் தெரிவிக்காமல் பல ரகசிய அன்பளிப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளேன் நான். பங்களிப்புகளை மென்மேலும் அதிகப்படுத்தி பல லட்சம் பதிப்புகளை கடக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #54  
Old 18-12-10, 07:54 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
தொடர்ந்து படைப்பாளி நண்பர்களுக்கு பின்னூட்டம் தந்து அவர்களை உற்சாகபடுத்தி வரும் நண்பர் ஹபீப் மேலும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #55  
Old 18-12-10, 08:37 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
ஹபீப் அவர்கள் 7000 பதிவுகள் பத்தித்தமையை முன்னிட்டு அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பின்னூட்டங்கள் இடுவதில் எந்த தயக்கமும் இல்லாமல் உடனுக்குடன் பதிவுகளுக்கு தனக்கு பிடித்த விடையங்களுக்கு வாழ்த்தியும், சரி செய்ய வேண்டிய விடையங்களை அன்புடன் புரியவைத்தும் ஊக்கம் கொடுக்கும் சிறந்த மனிதர்....விஜயகாந்தின் மென்மையான படத்தை(வானத்தைப் போல) தனது அவதாரில் வைத்திருப்பதால் கூடுதல் பாசமும் இவரிடத்தில் ஏற்ப்படுகிறது.
Reply With Quote
  #56  
Old 18-12-10, 08:42 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

வாழ்த்துகள் ஹபீப். சமீப காலத்தில் ஹபீப் பின்னூட்டமே இல்லாத திரி இல்லை எனும் அளவுக்கு பின்னூட்ட சாதனை நிகழ்த்தி கொண்டு இருக்கும் ஹப்பீக்கு மீண்டும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #57  
Old 19-12-10, 01:06 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
ஹபிப்ஜி எனக்கு நீண்ட காலமாக லோகத்தில் பரிச்சியமான நல்ல நண்பர். பண்பாளர், யார் மனதும் நோகாமல் பின்னூட்டம் போடுவார். 7000ம் பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மென்மேலும் பல ஆயிரம் பதிப்புகள் காணவும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #58  
Old 19-12-10, 01:09 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.....! மேலும் பல்லாயிரங்கள் பதிய மச்சான் வாழ்த்துகிறேன் ஹபீப் ஜி....!

.
Reply With Quote
  #59  
Old 19-12-10, 01:15 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
சமீபகாலமாக பரபரவென்று சுற்றி பின்னூட்டங்களால் லோகத்தை ரவுண்டு கட்டி வரும் ஹபிப் அடுத்த ஆயிரம் தொட்டதில் ஆச்சர்யமே இல்லை.

வாழ்த்துகள் ஹபிப், இந்த ஏழாயிரத்துக்கும், அடுத்து வரப்போகும் ஆயிரங்களுக்கும்.
Reply With Quote
  #60  
Old 19-12-10, 01:46 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
7000 கண்ட ஹபீப்ஜீக்கு வாழ்த்துக்கள்.. விரைவில் வாத்திஜீயை எட்டிப் பிடிக்கவும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
Reply

Tags
வாழ்த்துவோமாக , உதவியாளார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,