Quote:
Originally Posted by asho
இனி தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்தெல்லாம் கிடைத்ததில் இருந்து ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவித்தால் போதும் என்று நினைக்கிறேன். முடிந்தால் தலைமை நிர்வாகியிடம் சொல்லி இதற்கு ஒரு வழி காண்கிறேன். தலைமை நிர்வாகி ஒத்துக்கொண்டால் விரைவில் இதற்கென அறிவிப்பு அறிவிக்கப்படும்.
|
ஆகா யாரப்பா அந்த புன்னியவான் அசோவுக்கு இப்படி ஒரு ஐடியாவை கிளரிவிட்டது. இப்படி ஒரு அறிவிப்பு வந்துச்சுனா தங்க வாசல் ஆட்களும் கதை பகுதியில கம்பல்சரியா கதை எழுத வேண்டியாயிருமே. கதைக்கு கம்பல்சன் வேண்டாம், குறைந்த என்னிக்கையில் பதிப்புகள் வைத்துக்கொள்ளலாம்.