<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
Quote:
அதனால் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க சூரப்புலி.... ஒரு காலத்தில் சூரப்புலி-பில்லா அப்படின்னா எட்டுப்பட்டி ஜில்லாவே அலரும்.. நாம வாங்காத கொட்டுக்களே இல்லை... அது ஒரு காலம் ஜாலியாய் லோகம் சுற்றிவந்த காலம் நண்பரே.. அன்புடன் பில்லா |
#72
|
||||
|
||||
வாசகர் சவால் களம் என்ற பகுதியே இவருக்காகத்தான் இருக்கிறதோ ? என்று வியக்கும் அளவிற்கு வாசகர் சவால்கள் பல கண்டு, இன்று 7000 பதிவுகளை கண்டு, குறிப்பாக இடம் பார்த்து தட்டிக் கொடுப்பது, பரிசளித்து ஊக்கப்படுத்தவுது ..........இன்னும் அவர் நிறைய உயர வாழ்த்துக்கள் !
வாலிபனின் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ! அழகு,குணம், கல்வி இப்படி எல்லா செல்வங்கள் .........நிறைந்த ஒரு பின்னழகி துணையாய் கிடைத்து எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் ! |
#73
|
|||
|
|||
அதிவேகம் நண்பா, என்னமோ இப்பொழுது தான் தாங்கள் 5000 த்தை தோட்டது போல இருக்கிறது. அதற்க்குள் 7000 த்தை தாண்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள் பில்லா. கூடிய விரைவில் முதலிடத்தை பெற எனது வாழ்த்துக்கள்.
அன்பு நண்பன் ஹபிப் |
#74
|
|||
|
|||
இது வித்தியாசமான வாழ்த்தா இருக்கேய்யா? எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்ல....
|
#75
|
||||
|
||||
நண்பர் பில்லாவின் சாதனைக்கு வாழ்த்துக்கள்! எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதில் பில்லாவுக்கு நிகர் பில்லாவே! நண்பர் கூடிய விரைவில் 10000 பதிவுகளைச் செய்து சாதனை புரிவார், அதற்கும் மேலேயும் போவார்! வாழ்க வளமுடன் நண்பரே!
|
#76
|
||||
|
||||
7000 பதிப்புகளா? நான் கூட வேற என்னென்னமோ நெனச்சுட்டேன்.
வாழ்த்துக்கள்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#77
|
||||
|
||||
நீங்க நினச்சத அதுக்கும் கூட கண்டிட்டதா கேள்வி மனுசனுக்கு கனவிலும் அதானே நினைவு
|
#78
|
|||
|
|||
எழாயிரம் பதிப்புகளைத்தாந்துள்ள பில்லா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..........
மேலும் மேலும் உயர வாழ்துகிறேன்.............. உங்கள் அன்புள்ள நன்பன்............. |
#79
|
||||
|
||||
7000 பதிந்த பில்லா மேலும் 8000 பதிக்க வாழ்த்துக்கள். எப்படியும் இந்த வருடத்திற்குள் மாதத்திற்கு 1000 என பதிந்து விடுவார். அப்புறம் லோகத்திலும் பில்லா தான் வாத்தியார்.
__________________
|
#80
|
|||
|
|||
7000 பதிந்த பில்லா விரவில் 70000 பதிக்க வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|