<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வேதனையான முடிவு. தீவிரவாத்திற்க்கு வித்திட்டு வளர்த்தால் அது வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல முடிவில் தனக்கே ஆபத்தா விளையும் என்பதற்கு பாகிஸ்தான் ஒரு உதாராணம்.
|
#22
|
||||
|
||||
அம்மாவின் ஆத்மா சாந்தியடை பிரார்திப்போம். இனியாவது பாகிஷ்தான் அரிசியல்வாதிகள் வன்முறையை கை விடலாமே
|
#23
|
|||
|
|||
கொடுமையான விஷயம் இரக்கமற்ற மனிதர்கள்
கொடுங்கோலர்கள் வாழும் பூமியாகி விட்டது பாகிஸ்தான் |
#24
|
|||
|
|||
தற்போதைய நிலவரப்படி, இந்த படுகொலைக்கு அல்-கொய்தா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
|
#25
|
|||
|
|||
மிகவும் கொடுமையான மன்னிக்க முடியாத சம்பவம்.....
Last edited by yogas; 28-12-07 at 02:02 PM. |
#26
|
|||
|
|||
Quote:
இங்கே குஜராத்தை அடுத்து ஒரிஸாவிலும் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு என்ன சொல்லுமோ. பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு அரசியல். இங்கே சிறுபான்மை எதிர்ப்பு அரசியல். எதுவும் நல்லதற்கல்ல. |
#27
|
|||
|
|||
கொடுமை.. இது..
மிக கொடுமை... முஷரப்பை எதிர்த்தவர்கல் அனைவரும் காணாமல் மறைந்து விட்டார்கள்... உலகின் பார்வையை திருப்பிய சம்பவம்.. முஷரப் இதே போல் இறந்தால்.... மக்களின் பார்வை இது போல் இருக்காது..புஷ் மட்டுமெ கவலை படுவார்.. இதை காரணங்காட்டி.. அமெரிக்க நுழைய பார்க்கும்.. முஷ்ரப் எதிர்ப்பது மாதிரி விட்டு கொடுத்து விடுவார்.. பெனாசிரின் சாவுக்கு.... முஷரப்பும் அமெரிக்காவுமே பொறுப்பு.. ஒரு மாதத்திற்க்கு முன்பு தான் தப்பித்தார்.... அரசாஙத்தின் உதவியில்லாமல்... அதுவும் மிக பாதுகாப்பான நகரம் என்று பெயர் எடுத்த ராவல் பின்டியில்.. கொல்லபட்டுள்ளார்... தீவிரவாதம் செய்வது.. பாதிக்க படுவது.. எல்லாம் முஸ்ளிம் மக்கள் அங்கே.. ஏன்..?? எதை வைத்து..??? முஸ்லீம் ஆட்ச்சியாளர்கல் தற்போது.. அமெரிக்க அடிமைகள்..... வருத்தங்களுடன் Last edited by udhayasuriyan; 28-12-07 at 09:50 PM. |
#28
|
|||
|
|||
பாகிஸ்தானின் நிலைமை இனி எப்படிதான் இருக்கபோகிறதோ ?
தீவிரவாதம் என்றுமே நிலைக்காது. |
#29
|
|||
|
|||
பெனசிர் பூட்டோ கொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். இந்த மாதிரி நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தி கேட்டதும் எனக்கு நண்பர் ராசராசன் நினைப்பு உடனே வந்தது. ஏற்கனவே பெனசீரை கொல்ல முயன்று அவர் தப்பித்த செய்தியை வெளியிட்ட ராசராசன் இதையும் வெளியிடுவார் என்று நினைத்தேன். அதேபோல் தள நண்பர்களுக்கு செய்தியை தந்தமைக்கு நன்றி.
__________________
|
#30
|
||||
|
||||
அம்மையார் பெனாசிர் பூட்டோவின் மரணத்திற்க்கு எனது ஆழ்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
Tags |
கொல்லப்பட்டார் , புட்டோ , பெனசிர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|