<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
இதற்கு எளிய தீர்வு கூகிள் இண்டிக் தட்டச்சு, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் கூட அது தமிழக மாற்றிவிட்டு (அதற்கு இணையான தமிழ் வார்த்தையை காட்டும்) மற்றவர்கள் முயற்சித்து பார்த்தால் நன்று.. |
#12
|
||||
|
||||
Quote:
புதிய உறுப்பினர்களுக்கு எளிமையாக டைப் செய்வதற்கு நீங்கள் செய்த மாற்றங்கள் பயனளிக்கவில்லை... அவ்வளவுதானே...!!! நீங்கள் எப்போதும் நமது தளத்தின் வளர்ச்சி... உறுப்பினர்களின் பங்களிப்பு., தமிழ் மொழியின் மீது பற்று... இதை பற்றியதே உங்கள் எண்ணம் என்பது மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததே...!!! நன்றி
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#13
|
|||
|
|||
எனக்கும் சில நாட்களுக்கு முன் இந்த பிரச்சனை இருந்தது. இப்பொது சரிசெய்யப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்த நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.
|
#14
|
|||
|
|||
தலைவர் அவர்களே ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வாய்ஸ் டைப்பிங் முறையில் எளிதாக தமிழில் டைப் செய்ய முடிகிறது இதைக்கூட நான் வாய்ஸ் டைப்பிங் முறையிலேயே செய்து கொண்டிருக்கிறேன் எனவே தமிழில் டைப் அடிக்க சிரமப்படுபவர்கள் இந்த முறையில் பேசி அதை உள்ளீடு செய்யலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
|
#15
|
|||
|
|||
நல்ல பயன் மிக்க தகவல்கள் ! பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
|
#16
|
||||
|
||||
Quote:
ஆனால்...? இதில் ஒரு சிக்கலான விஷயம் என்னவென்றால் ...? நான் incognito விண்டோ பயன்படுத்தி வருகிறேன்... இதில் வாய்ஸ் டைப்பிங் ஆப்ஷன் வேலை செய்யாது நண்பா...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#17
|
||||
|
||||
Quote:
ஆனால் பிரௌசரை வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் இன்னொரு செயலியை பயன் படுத்தி வாய்ஸ் டைப்பிங் தொடரலாம் இதற்கு உதாரணம் கூகுள் டாக் அல்லது மற்ற டெக்ஸ்ட் எடிட்டர் செயலியில் நுழைந்து , இதில் கூகிள் தட்டச்சு இல் வாய்ஸ் டைப்பிங் உபயோகப்படுத்தி நம் பின்னூட்டங்களை பதிவு செய்து அதிலிருந்து வெட்டி நமக்கு தேவையான இடங்களில் ஒற்றி கொள்ள உதவிகரமாக இருக்கும் இது இன்கோகினிடோ மோடில் பயன்படுத்துவோருக்கு உபயோகமாக இருக்கும் இது இரட்டை வேலை தான், பழக பழக வசப்படும், கைகளால் டைப் செய்தவற்கு பதில் இது சுலபமான வேலையும் கூட
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#18
|
||||
|
||||
Quote:
Quote:
இதை வீட்டில் தனிமையில் இருக்கும் போது பயன்படுத்தி விட்டு எனது கருத்தை பதிக்கிறேன்...!!! பின்னூட்டம் இடுவதற்கு எளிமையான வழிகள் பல இருக்கின்றன ஆனால் பலருக்கு பின்னூட்டங்கள் இட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்க மனது வரவில்லை
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#19
|
|||
|
|||
தெளிவான விளக்கம்.மிக்க நன்றி.புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.
|
|
|
|