<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஆகா ஒரு குழப்பம் தீண்திடுச்சு
|
#12
|
|||
|
|||
Quote:
|
#13
|
|||
|
|||
சிறந்த விளக்கம். எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. நிர்வாகிகளுக்கு நன்றி ..
|
#14
|
||||
|
||||
எங்கோ இருந்து இந்தத் திரிக்கு சுட்டி கிடைத்ததால் தற்செயலாக வந்தேன்...
விதிமுறைகளை மீறும் நிர்வாக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளி உண்டுமா?? |
#15
|
||||
|
||||
எனக்கும் என்னனு தெரியாம இருந்துச்சு நமது தள நண்பர் திரு.மௌனி அவர்கள் கேட்டதால் காமலோக தலைவர் விளக்கமாக விளக்கிவிட்டார்.....
|
#16
|
|||
|
|||
ரொம்ப நாளா எனக்கு புரியாமலே இருந்த விஷயம். தோழி மௌனியின் இந்த திரியால் என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி மௌனி
|
#17
|
||||
|
||||
எச்சரிக்கைப்புள்ளிகள் பற்றி தெளிவுரை வழங்கியமைக்கு நன்றிகள் நண்பரே
|
#18
|
|||
|
|||
எச்சரிக்கை புள்ளிகள் குறித்து பலர் மனதிலும் இருந்த சந்தேகங்களை கேட்டுள்ள மௌனி அவர்களுக்கும், அவற்றை குறித்தும், அவற்றை குறைப்பது குறித்தும் விளக்கியுள்ள நிர்வாக குழுவினருக்கும் ஓராயிரம் நன்றிகள்.
இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன். |
#19
|
||||
|
||||
புது உருப்பினர்கள் அனைவருக்கும் இது மிக உபயோகமான தகவல். நன்றிகள்
|
#20
|
||||
|
||||
நல்ல திரி ... பாயிண்ட் டுகளைப் பற்றி தெளிவாக்கல் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எதற்கெல்லாம் எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கலாம் என்பதை தெளிவாக்கினால் நி.குழுவுக்கு உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.
Quote:
என்னைப் பொருத்தவரை.. அவர் பாவம் .. வயதைப் பற்றி அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு பல பதிப்புக்களிலும் தெரிகிறது.. இதற்கு பதிலாக நான்.. ஒரு அசட்டு சோப்ளாங்கி கிழட்டு மாமா சொன்னான் என்பதற்காக யாராவது ஏதாவது ஆகி விடுவார்களா?? என்று கேட்டிருந்தால் .. எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கிடைத்திருக்கும்... ஆனாலும் .. ஒரு மன்றத்தில்.. பொது இடத்தில் .. இம்மாதிரி பதிப்புக்கள் வரலாமா? என்பதற்காக இதை ரிப்ப்போர்ட் செய்தேன்.. ஆஸ் யூஷுவல்.. நோ ஆக்*ஷன்... எனவே விதிமுறைகள் .. பாரபட்சமாக அமலாக்கல் படுகின்றன என்பதை டெமோ ஒன்ஸ் அகெயின்...!! அச்சு மாமாவும் அம்மிணிக்குட்டியும் என்ற கதை எழுத நினைக்கிறேன் என்று கூறினால் கூட அன் அப்ப்ரூவ் (இங்க்லிஷிலேயே இல்லாத காமலோகப் பதம்) ஆகி விடுகின்றது.... |
|
|
|