<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #11  
Old 15-09-09, 03:55 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Post ஒரு சிறு விளக்கம்

Quote:
Originally Posted by kiss_me_aunty View Post
நான் பயர்பாக்ஸ் பயனாளி, ஒன்றுக்கு மேற்பட்ட பாகம் உள்ள கதைகலை படிக்கும்போது நான் அவற்றின் மற்ற பாகத்தை புதிய வின்டோவில் திறக்காமல், புதிய டாப்பில் திறந்து படிப்பேன், அது என்னால் முடியவில்லை,
ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாகம் உள்ள கதைகளை படிக்கும் போது உங்களுக்கு தேவையான பாகத்தின் அதே உலாவியின் அடுத்த டேபில் திறக்க,
கீபோர்டின் Ctrl கீயை அழுத்தியவாறு அடுத்த பாகத்தின் சுட்டி மேல் மௌஸால் சொடுக்குங்கள்.

இதே போல அனைத்திற்கும் சில வழிமுறைகள் உண்டு. நீங்க விவரித்து சொன்னால் அதற்கு ஏற்றார் போல பதில் கிடைக்க வாய்ப்புண்டு.

நானும் இன்று தான் கவனித்தேன் பல காப்பி தடுப்பு நடவடிக்கைகள் நமது தளத்தில் மேற்க்கொள்ளப் பட்டு இருக்கிறது.

நல்ல விஷயங்கள் தான். இங்கு சேமித்து இருக்கும் பலதரப்பட்ட கதைகளும், கருத்துகளும் திருடு போகமால் இருக்க எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைக்கு எனது சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.
Reply With Quote
  #12  
Old 15-09-09, 04:04 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
ஈன பொழப்பு... இவனுகளையெல்லாம்... என்ன செய்வது? ஈன பிறவிகள்...
Reply With Quote
  #13  
Old 15-09-09, 04:45 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
ஈன பொழப்பு... இவனுகளையெல்லாம்... என்ன செய்வது? ஈன பிறவிகள்...
மாட்ட மாட்டேங்கறானுகளே ஆதி ...
Reply With Quote
  #14  
Old 15-09-09, 08:23 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
xman,

இது தற்போது ஒரு சில நாட்களுக்காக பரிசோதனையில் மட்டுமே உள்ளன. உறுப்பினர்களுக்கு தட்டச்சு செய்வதில் இவை அதிக தொந்தரவு கொடுப்பதானால் அவை விரைவில் நிறுத்தப் படும், வேறு மாற்று வழிகள் நடைமுறைப் படுத்தப் படும்.

அல்லது, தமிழில் தட்டச்சு செய்யாத, கட்டண உறுப்பினர்களுக்கு மட்டும் இவை நடைமுறை படுத்தப் படும்.
நன்றி தலைவரே! நல்ல விளக்கம் குடுத்தீர்கள். இன்னொருவரின் உழைப்பை திருடுவதை தடுக்க, நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைப்பு குடுப்போம். திடீரென்று சில வசதிகள் காணாமல் போனதால் எங்கள் கணினியில் தான் கோளாறா என்று கொஞ்சம் குழம்பி போனோம், அவ்வளவே.

எங்கள் பங்கிற்கு நாங்கள் ஏதும் செய்யவேண்டும் என்றாலும் சொல்லுங்கள், செய்ய தயாராகவே உள்ளோம்.

படைப்பாளிகள் கவனத்திற்கு :

பின்னர்தான் தான் கண்டுபிடித்தேன், 'சுவிட்ச் டு எடிட்டர் மோட்' போனால் அங்கு செலக்ட் பண்ண முடிகிறது. சொந்த பதிப்புகளில் மட்டுமே இதை செய்ய முடிவதால், மத்தவர்கள் யாரும் தொட (காப்பி பண்ண) முடியாது. தற்போதைக்கு இதை வைத்து சமாளித்துக்கொள்ளலாம். படைப்பாளிகளுக்கு பெரிய பிரச்சனை இருக்காது, படைப்பாளிகள் இங்கே எடிட் செய்து கொள்ளலாம்.

Last edited by Xman; 15-09-09 at 08:46 PM.
Reply With Quote
  #15  
Old 16-09-09, 04:03 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,401
My Threads  
ஆம் சில நேரங்களில் எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது அதனால் பின்னூட்டம் கூட இட முடிவதில்லை

நிர்வாகி அவர்களின் பதிலை தற்போது தான் பார்த்தேன் கொஞ்சம் பொறுத்து கொள்வோம்
Reply With Quote
  #16  
Old 16-09-09, 08:48 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,412
My Threads  
காப்பி செய்யமுடியாமல் தடுப்பது நல்லதுதான் என்ன கோட் செய்ய கடினமாக இருக்கும். இது சின்ன குறைதான். கதை பகுதியில் உள்ள மூல திரியை தவிர்த்து மற்ற பதிப்புகளை கோட் செய்ய பழைய வசதி வைத்து கொள்ளலாம். செலெக்ட் வேலை செய்யாததால் நேற்று நான் ரொம்பவுமே நொந்து போனேன்.

ஒரு கதைக்கு பெரிய பின்னூட்டம் அடித்து விட்டேன். ஆனால் அதை செலெக்ட் செஞ்சு காப்பி எடுக்க முடியவில்லை. பெரிய பின்னூட்டங்களை நான் இப்படி காப்பி எடுத்து பிறகு தான் சப்மிட் பட்டன் அழுத்துவேன். விளைவு சப்மிட் பட்டன் அழுத்தும் போது நேரம் ஆகிவிட்ட காரனத்தால் அது சப்மிட் ஆகாமல் போய் விட்டது. இன்னொரு சிரமம் இபனம் தர காரனம் எழுதும் பாக்ஸில் படைப்பின் பெயரை கூட செலக்ட் செய்ய முடியாமல் தவித்தேன். பிறகு டைப் அடித்து தந்தேன்.

காப்பி செய்ய முடியாமல் செய்யும் முயற்சி வெற்றி அடைய வேன்டும் என்று ஆசைபடுகிறேன்

Quote:
Originally Posted by Xman View Post
பின்னர்தான் தான் கண்டுபிடித்தேன், 'சுவிட்ச் டு எடிட்டர் மோட்' போனால் அங்கு செலக்ட் பண்ண முடிகிறது.
இப்படி ஒரு வசதி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கோ நானும் ஸ்கீரீன் முழுக்க தேடி 'சுவிட்ச் டு எடிட்டர் மோட்' வார்த்தையை கண்டு பிடிக்க முடியல (எனக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான்)
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #17  
Old 16-09-09, 09:01 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,909
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இப்படி ஒரு வசதி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கோ நானும் ஸ்கீரீன் முழுக்க தேடி 'சுவிட்ச் டு எடிட்டர் மோட்' வார்த்தையை கண்டு பிடிக்க முடியல (எனக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான்)

இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நன்றாக தெரியவரும், ஒபேராவில் இந்த வசதி வராது.


Quote:
Originally Posted by oolvathiyar View Post
(எனக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான்)
வாத்தியார் உண்மையை படெரென போட்டு உடைச்சிட்டார்
__________________

Last edited by asho; 16-09-09 at 09:11 PM.
Reply With Quote
  #18  
Old 16-09-09, 09:09 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
வாத்தியார் உண்மையை படெரென போட்டு உடைச்சிட்டார்
அசோ அண்ணாச்சி இன்னைக்கு நிம்மதியா தூங்குவாரு..
Reply With Quote
  #19  
Old 17-09-09, 12:41 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
Quote:
Originally Posted by Xman View Post
புதிய கதை பதிய 'நியூ த்ரெட்' போனபோது அதில் பழைய கதை ட்ராஃப்டில் இருந்தது, அதை முழுவதும் அழிக்க 'செலக்ட் ஆல்' செய்ய முடியவில்லை. வேறு வழியும் தெரியாமல், டெலீட் பட்டனை தொடர்ந்து பல நிமிடங்கள் அழுத்தி, முழு கதையும் ட்ராஃப்திலிருந்து அழித்தேன் (யப்பாடி! )
இதே தான் எனக்கும் நேர்ந்தது அம்மாடி!
Reply With Quote
  #20  
Old 17-09-09, 07:54 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
திரி சீரியஸா போய்கிட்டு இருக்கு அதுல வாத்தியார வாருறீங்கலோ அசோ? பாவம் வாத்தியார். வாத்தியாரே.... ஏன் வீணா வாய (வார்த்தைய) கொடுத்து மாட்டிக்கிறீங்க?
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:40 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios