<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நல்ல தகவல்கள் எனக்கும் இந்த சந்தேகங்கள் உண்டு. அதை இப்போது இங்குதான் கற்றுக் கொள்ள வாய்பு கிடைத்தது என்பதை நினைத்தால் மகிழ்ச்சி. அசோ மற்றும் மாயா உங்கள் இருவருக்கும் நன்றி.
|
#32
|
|||
|
|||
நண்பர்ளுக்கு வணக்கம், வொர்டு பிராசரில் (word) ஆங்கில பிழைகள் கோடிட்டு காட்ட பயன்படுத்துவது spell checker.அதே போல் தமிழுக்கு பிழை சுட்டி/திருத்தி மென்பொருள் உள்ளதா? அப்படி எதாவது பிழை திருத்தி இருந்தால் பிழைகள் வராது. கூகிள் தேடல் மூலம் கீழ்கண்ட சுட்டிகளை பெறமுடிந்தது, http://tdil.mit.gov.in/download/rctools/Annam.htm
பயர்பாக்ஸ் தமிழ் ஸ்பெல் செக்கர் https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902 |
#33
|
||||
|
||||
Quote:
ஒரு தகவல் கிடைத்தால் அதனை சரி பார்த்து உங்கள் மட்டிற்கு திருப்தி இருந்தால் மட்டும் பதியுங்கள், போகிற போக்கில் பதிவுகள் செய்யாதீர்கள், நீங்களை இதனை பதிந்து பார்த்தீர்களா?. நிச்சயம் இருக்காது. முதலில் சொன்ன அன்னம் என்ற பிழைதிருத்தி ஜாவா உதவியுடன் இயங்கும் இந்த மென்பொருள் உடன் பாண்ட் எதுவும் வருவதில்லை, என்ன பாண்ட் என்று தேடியதில் TAB வகை பாண்ட் என்று மட்டும் தெரிகிறதே அன்றி சரியான பாண்ட் தெரியவில்லை, மேலும் கிடைத்த TAB வகை பாண்ட் எதுவும் அதனுடன் ஒத்துழைக்கவில்லை. இந்த லட்சனத்தில் எப்படி அதில் தட்டச்சு செய்து பிழை திருத்தி பின்னர் அதனை நம் தளத்திற்கு அல்லது யுனிகோடாக்கி பதிப்பது. இரண்டாவது பயர்பாக்ஸ் ப்ளக் இன் ஒரளவு தான் வார்த்தை தருகிறது, அநேக வார்த்தைகள் சரியான தொடர்பில் இல்லை. உ.தா இல்லை என்ற சொல்லை தவறாக இள்ளை என்று டைப் செய்தால் (ஒ.வாத்தியார் இப்படித்தான் டைப் செய்வார்) அதற்கு சரியான வார்த்தையாக "சள்ளை", "அள்ளை", "பிள்ளை", "வெள்ளை" என்று காட்டுகிறதே அன்றி இல்லை என்று காட்டவில்லை. அவருக்கு என்பதை தவறாக அவறுக்கு என்று டைப் செய்து அதற்கு சரியான வார்த்தை பார்த்தால் "தவறுக்கு", "அறுக்கும்", "வெறுக்கும்", "செருக்கு", என்றே காட்டுகிறது. இந்த ப்ளக் இன் வெறும் 250 கேபி அளவினாதே இதில் அதிக அளவு டிக்ஸனரி இல்லாததே காரணம். நாம் மிகச்சரியானவற்றையே நாம் பொதுவில் சுட்டி காட்ட வேண்டும் என்பதற்காக இதனை பதிகிறேன்.
__________________
|
#34
|
|||
|
|||
Quote:
Quote:
தங்களுக்கு பறிட்சயமான நல்ல பிழை திருத்தி இருந்தால் ,பதிக்கவும். நன்றி |
#35
|
||||
|
||||
Quote:
நல்ல பிழை திருத்தி இருந்தால் அதை நான் பதிக்கும் முன்னரே நம் நண்பர்கள் பதிந்து மற்றவர் அறிய தந்திருப்பார்கள், மேலும் இது பற்றிய தமிழ் மென்பொருட்கள் பற்றி முன்னரே கீழே கண்ட திரியில் காமலோகம்.காம் > தமிழ் வாசல் > காமமில்லா தலைப்புகள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க சாப்ட்வேர் உள்ளதா? விவாதிக்கப்பட்டுள்ளது, நீங்கள் இங்கே விவாதத்தை விட்டு அடுத்த வாசல் வந்து பாருங்கள்.
__________________
|
#36
|
|||
|
|||
இது மிகவும் உபயோகமான தகவல். இதை சந்தி இலக்கணம் என்று சொல்வார்கள். நான் கதை எழுத முடிவு எடுத்ததும் இணையதளத்தில் முதலில் தேடிய தகவல் இதுதான். எனக்கு கிடைத்தது மிகவும் நீளமாக வேறு பல தகவல்களுடன் இருந்தது. இங்கு 'asho' கொடுத்து இருக்கும் தகவல் சுருக்கமாகவும், தெளிவாகவும், நமக்கு தேவையானதை மட்டும் சொல்வதாகவும் இருக்கிறது. இதை பிரிண்ட் எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டேன். 'asho' க்கு நன்றி. இவரின் கண்களும் உதவும் கரங்களும் இத்தளத்தின் எல்லா இடங்களிலும் இருப்பதை பார்க்கும் போது பாராட்ட தோன்றுகிறது. பாராட்டுக்கள்.
'smartman' மிகவும் அற்புதமாக இதை சொல்லியிருக்கிறார்! இதோடு ஒன்றையும் சொல்ல விரும்புகிறேன். புதிதாக வரும் அனைவரும், முக்கியமாக முதல் கதையை பதிக்கும் முன் அவர்கள் இதை படிக்கும் படியான ஒரு ஏற்பாட்டை நிர்வாகம் செய்யுமானால், அவர்களும் இதை பாராட்டுவார்கள். அவ்வளவு அருமையான விஷயம் இது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். நன்றி.. |
#37
|
|||
|
|||
Quote:
|
#38
|
||||
|
||||
ஆஹா..
எல்லோருக்கும் முதல் கேள்வி கேட்ட நண்பர் மாயாகிருஷன் அவர்களுக்கு நன்றி. ஏனென்றால் அவர் இப்படி கேட்ட படியால் தான் பதில்கள்/பதிவுகள் வந்துள்ளன. மற்றும் இதை பற்றி விளக்கிய அசோ, மற்றும் விஜி அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள். எனக்கும் இப்படியான பிழைகள் இடையிடையே உள்ளது.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#39
|
|||
|
|||
எனக்கும் தான். சில சமயம் தெரிஞ்சே ஒற்றை விட்டுடறேன் -- ஒரு ஓட்டம் தடைப்படக்கூடாதேன்னு. பேச்சுநடையில எழுதச்சே ரொம்பவும் இலக்கணம் பாக்கக்கூடாதுன்னு நெனைக்கறேன். பாடல்களிலும் பார்ப்பதில்லை. 'ஆயிரம் நிலவே வா' என்பதற்குப் பதில் "ஆயிரம் நிலவுகளே வாருங்கள்" என்றால் எப்படி இருக்கும்? இங்கு பன்மைக்குப் பதில் ஒருமை தான் பொருந்துகிறது. ஒருமைக்குப் பதில் பன்மையும் சில இடங்களில் பொருந்தும். ("ஒவ்வொரு பூக்களுமே....")
|
#40
|
|||
|
|||
வணங்குகிறேன் ! ஓர் இலக்கணப் புத்தகத்தை ,அதுவும் எளிய முறையில் எழுதப்பட்ட இலக்கணப் புத்தகத்தை படித்த நிறைவு ஏற்பட்டது ! பள்ளியில் படித்து நினைவாற்றல் குறைவால் மனதில் அழிந்தும் அழியாமல் தடுமாறி நின்ற என்னைப்போன்ற வாசகர்களுக்கு பேர் உதவியாக இந்த தொகுப்பு அமையும் ! எந்த எதிபார்ப்பும் இல்லாமல் அள்ளி வழங்கிய வள்ளல்கள் அசோ, மற்றும் விஜி அவர்களுக்கும் கேள்வி கேட்டு இந்த அரிய திரியை ஆரம்பித்த அன்பர் மாயா கிருஷ்ணன் அவர்களுக்கும் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் !
|
|
|
|