<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
இந்த பிரச்சனையை நானும் அனுபவித்தேன்.
பிறகு திரியை முழுவதும் படித்துவிட்டு கதையின் தொடர்ச்சி திரிகளை எப்படி அடுத்த tab வழியாக தொடர்ந்து படிப்பது என அறிந்து கொண்டேன். நன்றி. காப்பி அடிக்கும் தே...... பசங்களை கண்டு பிடித்து தண்டனை கொடுங்கள். அதே சமயம் எங்களையும் வழக்கம் போல கதையின் தொடர்ச்சி திரிகளை தொடர்ந்து படிக்க விடுங்கள்.
__________________
அன்புடன், அலெக்ஸ் |
#22
|
|||
|
|||
Quote:
|
#23
|
|||
|
|||
முதன் முதலாய் ''கோட்'' செய்யலாம் என அதனுள்ளே போகபோய் ''நாட் அலவுட்'' என எல்லாவற்றிக்கும் வர பயந்துபோனேன்........
அப்பாடா.......இப்பதான் புரிகிறது |
#24
|
|||
|
|||
பல நாட்களுக்கு பிறகு இன்று தளத்திற்கு வந்தேன். சில திரிகளைப் படித்து ரசித்து பின்னூட்டம் இடுகையில் பதிவில் மிக ரசித்த பகுதியை அப்படியே மேற்கோள் செய்ய முயலும்போது பிரதி எடுக்கும் வசதி மறுக்கப்பட்டது. புரியாமல் விழித்தேன். இப்பொழுது எனக்கு விளக்கம் கிடைத்து விட்டது. இது எம் பின்னூட்டப் பதிவுத் திறன் கையைக் கட்டிப்போட்டதுபோல் உணர்ந்தாலும் புரிந்து கொள்கிறோம். மேற்கோள் காட்ட மாற்று ஏற்பாடு எதையாவது இத்தள கணிப்பொறித்துறை வல்லுனர்கள்
கண்டுபிடிக்க வாழ்த்துக்கள். அதுவரை பொறுமை காக்கிறோம். |
#25
|
||||
|
||||
இப்போது இந்த காப்பி செய்ய செலக்ட் செய்யும் தடுப்பு முறை அநேகமாக அனைவருக்கும் நீக்கப்பட்டுவிட்டது, ஆனால் மற்றபடி கதை திருடும் உறுப்பினரை மட்டும் கண்டுகொள்ளும் மென்பொருட்கள் மட்டும் தொடர்கின்றன.
இன்னும் அந்த குறை யாருக்காவது இருந்தால் மட்டும் இந்த திரியில் தெரிவியுங்கள். மற்றபடி வேறு பதிவுகள் இந்த திரியில் இனி வேண்டாம்.
__________________
|
#26
|
|||
|
|||
யென்னால் கடந்த ஒரு வாரமாக வாழ்த்து சொல்லவே முடிய வில்லை
|
#27
|
||||
|
||||
என்ன பதிந்திருக்கிறீர்கள், வாழ்த்து சொல்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?. இது படைப்பாளிகள் அல்லது அடுத்தவர் பதிவை கோட் செய்து பதிப்பவர்களுக்கும், கதைகளை ஆப்-லைனில் படிக்க முடியாதவர் பிரச்சினையில் புதிதாக வாழ்த்து\கருத்து பதிப்பதில் என்ன பிரச்சினை.
காணும் திரியில் எல்லாம் ஒருவரி கருத்து பதிக்காதீர்கள், முழுத்திரியையும் படித்து பின் உங்கள் கருத்தை பதிக்க பாருங்கள்
__________________
|
#28
|
||||
|
||||
இது தேவையான தடைதான்.
|
|
|
|