<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தளத்தை உபயோகிக்கும் அனுமதி
மதிப்பிற்க்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
நம் தளத்திற்கு படங்களை அப்லோடு செய்வதற்கென நமது அமைதளம் இருப்பதாக அறிகிறேன். அந்த தளத்தை உபயோகிக்கும் அனுமதியை எனக்கு அன்புகூர்ந்து அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதளத்தின்மூலம், படங்களை எப்படி அப்லோடு செய்வது என்ற வழிகாட்டலையும் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். மரியாதைகளுடன், முதிர்கன்னி |
#2
|
|||
|
|||
முதிர் கன்னி இந்த திரியை பாருங்கள்.நிர்வாகி அவர்களுக்கு இ மெயில் மூலம் தொடர்பு கொண்டு அனுமதியை பெறுங்கள்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=48699 |
#3
|
||||
|
||||
முதிர்கன்னி, தங்கவாசல் உறுப்பினராய் இருந்தும்கூட, அனுமதி கேட்பதற்காக இப்படி ஒரு தனித்திரி ஆரம்பிப்பது தவறு என்று தங்களுக்கு தெரியாதா? காமலோகத்தைப் பொறுத்தவரையில் அனுமதிகள் அதற்குரிய திரியில் மட்டுமே கேட்கப்படவேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் தனிமடலில் நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் அது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேற்கொண்டு மற்றவர்களும் இந்த திரியில் அனுமதி கேட்பதை தவிர்க்கும் பொருட்டு இந்தத்திரி பூட்டப்படுகிறது.
Last edited by asho; 18-01-09 at 09:56 AM. |
|
|
|