<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
Quote:
|
#42
|
|||
|
|||
Quote:
மேலும் அதற்கான வழிமுறைகளை படம் போட்டு காட்டிய "தல" க்கு ஸ்பெசல் நன்றி. |
#43
|
|||
|
|||
நானும் இ-பணம் சேர்த்து இதிலாவது கோடீஸ்வரன் ஆகிடலாமுன்னு பாத்தேன்
இந்த விதிமுறையை இன்றுதான் அறிந்தேன் இன்றே எனக்குப் பிடித்த படைப்புக்கு இ-பண அன்பளிப்பு செய்து ஊக்குவித்து விடுகிறேன். விரிவான அனைவருக்கும் புரிகிறமாதிரி படவிளக்கம் தந்து உதவிய நண்பர் பில்லாவுக்கு 50 இ-பணம் வழங்கி கௌரவிக்கிறேன். |
#44
|
||||
|
||||
கிசுகிசுக்குன்னு தனி பகுதி ஆரம்பிகலேன் தலைவா!
|
#45
|
||||
|
||||
எந்த பகுதியில் வந்து என்ன கேட்கிறிர்கள்.. சில்வர் மெம்பர் நீங்கள் இன்னும் எந்த பகுதியில் என்ன பதிக்க வேண்டும் என்றே தெரியாமல் இருக்கிறிர்கள்.. முதலில் நல்ல பங்களிப்பை கொடுத்து முன்னேறுங்கள்.. நீங்கள் நினைக்கும் பகுதி (சினிமா சின்னத்திரை) தங்க வாசலில் உள்ளது..
ஏற்கனவே ஒருமுறை தவறான இடத்தில் திரி தொடங்கியமைக்காக இபணம் அபராதம் எடுக்கப்பட்டது.. இனியும் கவனமுடன் பங்களிப்பை தொடருங்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#46
|
||||
|
||||
அருமையான திட்டங்கள்...இன்னும் இந்த ஐகேஷ் விவகாரம் சற்று குழப்பத்தான் செய்கிறது. நிர்வாகிகள் யாராவது இது குறித்து விரிவான,தெளிவான பதிவு இட்டால் புரிந்துக் கொள்ள எளிதாக அமையும்.நன்றி.
|
#47
|
|||
|
|||
icash பற்றிய மாற்றங்கள் என் போன்ற அரைகுறை விவரம் தெரிந்தவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.இனி நான் அவைகளை செயல்படுத்த முற்படுவேன் !
|
#48
|
|||
|
|||
ஐகேஷ் மாற்றம் குறித்தும் அதை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கியது மிகவும் பயனுள்ளது
|
#49
|
|||
|
|||
பல மாற்றங்களை தந்த தலைவருக்கு நன்றி. நான் ஒன்றும் பதிக்கவில்லை சில காலமாக என்று அன்புடன் சுட்டி காட்டியதற்கும் நன்றி, ஒரு சின்ன சந்தேகம், என் பழய கதைகளை மீண்டும் பதிக்கலாமா? புதிய வாசகர்களுக்காக?
|
#50
|
||||
|
||||
நமது தளத்தில் ஏற்கனவே உள்ள கதைகளை மீண்டும் பதிக்கத் தேவையில்லை.
அப்படி பதிக்கப் படுபவைகள் உங்கள் பதிப்பு எண்ணிக்கையை கூட்ட செய்யப் படும் யுக்தியாக கருதப் பட்டு எச்சரிக்கை வழங்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|