<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
pay site தளத்திற்க்கு சென்று பார்த்தேன் மிக அருமை..கண்டிப்பாக சிறப்பாக அமையும் தலைவா.
|
#42
|
|||
|
|||
பழைய யாஹூவின் காமக்கதைகள் மற்றும் காமலோகத்தின் வரலாறு தெரிந்தவர்கள் எல்லொருக்கும் இளவரசனின் உழைப்பை பற்றியும் "எல்லா உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற அவருடைய விடா முயற்சி பற்றியும் நன்றாகத் தெரியும்.
தகவல் தொழிற்நுட்பங்கள் நாளும் வளர்ந்து புதிய பொலிவுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பது போலவே, காமலோகத்தை அனுபவிக்கும் வாய்ப்புக்களும் வெவ்வேறு விதங்களில் உருவாவது நல்ல வளர்ச்சியின் அறிகுறியே. காமலோகத்தின் வளர்ச்சி தொடர என் வாழ்த்துக்கள் ! |
#43
|
|||
|
|||
முயற்ச்சி உள்ளவனுக்கு கணி கிட்டட்டும்
இது ஒரு நல்ல முடிவு. நான் இத்தளதப்பார்த்து எப்படி இலவசமாக இருகிறது என்று வியந்தேன். நல்ல முடிவு. இலவசம் என்றல் எங்கப்பனுக்கு ஒன்று தாதாவுக்கு ஒன்று என்பர் விவரம் தெரியாமல். முயற்ச்சி உள்ளவனுக்கு கணி கிட்டட்டும்
பணி தொடற என் வாழ்துக்கள் |
#44
|
|||
|
|||
புதிய தளம்... சிந்தனைக்கு
புதிய கட்டண தளம் சென்று பார்த்தேன்...முகப்பு உள்பக்க வடிவ அமைப்பு அருமை...தலைவர் நிர்ணயித்திருக்கும் கட்டணம்
வெகு குறைவு... சாதாரணமாகவே 'ஜிகினா' சமாச்சாரங்கள் காட்டி எக்கசக்கமாய் காசு பிடுங்கும் வலைத்தள மனைகளுக்கு நடுவில் வெகு எளிமையாய் மிக குறைவானதாய் தாய்மொழியில் இப்படி ஒரு தளத்திற்கு உறுப்பினர் கட்டணம் நிர்ணயித்த தலைவருக்கு இதயப்பூர்வமான நன்றிகள்... பணம் அனுப்பும் முறை, பயனாளர் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்புகள் எல்லாம் நாம் இந்த தளத்தை அணுகுவதில் உள்ள அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவதாக அமைந்திருக்கிறது... தெரிந்த அல்லது விரும்பும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் அந்த தளத்தை அறிமுகம் செய்வோம்...ஒரு சரோஜாதேவி புத்தகம் 60 ரூபாய்க்கு கிடைக்கிறது..இந்த நம் தளத்திலோ ஓராயிரம் சரோஜா தேவி புத்தகங்கள்..படத்துடன்...ஆலோசனைகளுடன்,நகைச்சுவை துணுக்குகளுடன்...நிச்சயமாக இதை இந்த கட்டணத்தில் பார்வையிட யோசனை செய்ய அவசியமே இல்லை என்றே தோணுகிறது... மீண்டும் தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்கள்..மேற்பார்வை உதவி அன்பர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும்... |
#45
|
|||
|
|||
தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை விட காமலோகம் தளம் சென்தமிழை வளர்க்க எவ்வளவோ பாடுபடுகிறது
|
#46
|
|||
|
|||
Quote:
|
#47
|
|||
|
|||
நல்ல விடையம் தான்... ஆனாலும் எல்லோராலும் கதை எழுதவா முடியும்... முடியாதவர்கள் தமது ஆக்க பூர்வமாண விமர்சனத்தையும் எழுதலாம் தானே???
ஏனெனில் என்னை போன்ற கதை எழுத தெரியாதவர்கள் இவ்வினையத்தில் அங்கத்தவர்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்??? வாழ்க தமிழ்!!! |
#48
|
|||
|
|||
உண்ணால் முடியும் rose1604u
கதை எழுத தெரிய வேன்டியதில்லை. நடந்ததை அப்படியே சொல்ல முயற்சி செய்யுஙள் . அது சுவராசிய மிக்கதாக ஆஇவிடும்
|
#49
|
||||
|
||||
அதெல்லாம் சரி. paysite க்கு எவ்வளவு பணம் கட்டவேண்டும்,அதை எப்படி கட்டவேண்டும்.
|
#50
|
||||
|
||||
Quote:
எவ்வளவு, எப்படி கொடுக்கலாம் என்று இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=20374 யார் யார் கொடுத்துள்ளார்கள் என்று இங்கே http://www.kamalogam.com/new/showthread.php?t=20373
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|