<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
யூனிக் கோடிற்கு மாற்ற உதவிக் குழு
நண்பர்களே...!
நமது பழைய திஸ்கி பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்ற 5 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நினைத்து 7 பேருக்கு தனிமடல் அனுப்பப் பட்டது. அதில் 7 பேருமே விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் அனைவரையும் சேர்த்து ஒரு 'உதவிக் குழு' உருவாக்கப் பட்டுள்ளது. நமது மாடரேட்டர்கள் 5 பேரும், கீழ் கொடுக்கப் பட்ட இந்த குழுவில் உள்ளவர்களும் மட்டுமே மற்றவர்களுடைய பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்றும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் விவரம் பின்வருமாறு: 1) ask712000 2) amature_trichy 3) cute_guy2004 4) aunty_lover_uk replaced by A 5) shruthi_cbe 6) gankrish replaced by மன்மதன் 7) ராதா உதவியாளர்களே...! நாங்கள் விரும்பி உங்களுக்கு தனிமடல் அனுப்பியதால் நீங்கள் கண்டிப்பாக சேரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நேரம் கிடைக்காதவர்கள், வேலைப் பணியுள்ளவர்கள் யாராவது இருந்தால், எங்களிடம் தனிமடலில் தெரிவித்து விலகிக் கொள்ளலாம். நமது மாடரேட்டர்கள் குழு உங்களுக்கு தெரிந்தவர்கள் தான். 1) காஞ்சனா தாசன் 2) ஹயாத் 3) வத்சலா 4) ஆரன் 5) நோவாலியா இது தவிர இன்னும் இரண்டு அட்மின் உருப்பினர்கள் உண்டு. 1) xxxGuy [நான் தான்] 2) puppy [உங்களுக்கு தெரிந்த மாமி தான்] படைப்பாளிகாள் யாருக்காவது, தங்கள் கதைகளை அடுத்தவர்கள் யூனிகோடிற்கு மாற்றுவது விருப்பம் இல்லையெனில் எனக்கு தனிமடலில் தெரிவிக்கலாம், நான் நமது 'உதவிக் குழுக்கு' உங்கள் கதைகளை மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து விடுவேன். மேலே குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஒரு முறை கை தட்டி உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும். நன்றி.. Last edited by Kanchanadasan; 09-07-05 at 01:06 AM. |
#2
|
|||
|
|||
எல்லோருக்கும் வணக்கம்.
இந்த கடின பணியை விரும்பி ஏற்ற அனைத்து நண்பர்/நண்பிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். இந்த குழுவில் கருத்துகூறும் அளவிற்கு நான் பெரிய ஆளில்லை. இருந்தாலும், சமீபத்தில் நான் கண்ட ஒன்று (observed), முன்பு பதிவு செய்யப்பட்ட சில கதைகளை கண்டுபிடிக்க இயலவில்லை. உதாரணம், ராதிகா அவர்கள் எழுதிய "கல்லூரிப்பேராசிரியர்களின் காமப்பாடம்". இதுபோன்ற கண்டுபிடிக்க இயலாத கதைகளையும் சேர்த்து யுனிகோடிற்கு மாற்றினால் ரொம்ப உதவியாக இருக்கும். அதிகம் பேசியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். வித்யா. |
#3
|
|||
|
|||
உதவி செய்வது எங்கள் விருப்பம்.. தொடருகிறோம்
|
#4
|
|||
|
|||
தினமும் ஒரு கதையை மாற்றினால் கூட நிரையா கதைகளை மாற்றிவிடலாம். வார விடுமுறைகளில் அதிக நேரமும், வார நாட்களில் கொஞ்ச நேரமாவது ஒதுக்குவது சிரமமான வேலை இல்லை. நம்ப லோகத்துக்கு என்னால் ஆனா சிறு உதவி.
Last edited by shruthi_cbe; 20-05-05 at 02:38 PM. |
#5
|
|||
|
|||
முன்புபோல நேரமும் சூழலும் அமைந்தால் நானும் முன்வரிசையில் நின்றிருப்பேன்./.. என்னால் உதவ முடியவில்லையேயென மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் பணியேற்க வந்துள்ள நண்பர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!!
|
#6
|
||||
|
||||
என்ன பாண்ட் இது சிட்டு?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#7
|
|||
|
|||
மன்னிக்கவும். கா.தா. alt+2 என பழைய ஞாபகம்..
|
#8
|
|||
|
|||
Quote:
|
#9
|
||||
|
||||
"பூ"வெல்லாம் பறக்கும் "சிட்டு" தானே சரியாய் வரும் க்யூட்?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#10
|
||||
|
||||
நண்பர் ஹயாத் செய்த சில "மாற்றங்கள்" முழு பதிவுகளும் வரும் விதத்தில் இருந்தன! - இதன் ரகசியத்தை அவர் பகிர்ந்து கொண்டால் - பழைய பதிவுகளை பூரணமாக "மாற்றம்" செய்ய ஏதுவாக இருக்கும்.
|
|
|
|