<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Pdf பற்றி யாரும் தெரிந்தால்
தமிழ் பைல்களை Pdf பைலாக மாற்ற ஏதாவது இலவச மென்பொருள் இருந்தால் தெரிந்தவர்கள் தயவு செய்து லிங்க் தரவும்.
|
#2
|
|||
|
|||
http://www.foxitsoftware.com/ ல் ல் கிடைகும் , பயன் படுத்துங்கள், ஆனால் இதை காமலோகம் தள கதைகளை PDF வடிவில் மாற்றத்தான் கேட்கிறீகள் போல தெரிகிரது , PDF ஆக மாற்றி யாருக்காவது அனுப்பி அது இங்கே தெரியவந்தால் தண்டனைக்குள்ளாவீர், எனவே dont do
|
#3
|
||||
|
||||
Quote:
|
#4
|
||||
|
||||
நன்றி நண்பர்களே நான் அதற்காக கேட்கவில்லை நான் எனது வீட்டுக்கு லெட்டர் அனுப்பத்தான் கேட்டேன் எனக்கு அறிவுரை தந்தமைக்கு நன்றி
|
#5
|
||||
|
||||
தாங்கள் யுனிகோட் மூலமே கடிதம் எழுதி அனுப்பலாமே. நானும் அப்படித்தான் எழுதுகிறேன்.
|
#6
|
||||
|
||||
யுனிகோட் மூலமாக அனுப்பினால் அங்கு சிலேபி சுட்டது போல் இருக்கிறதாமே என்ன செய்வது அவர்களுக்கு நம்மைப்போன்று யுனிகோட் சிஸ்ரம் எல்லாம் தெரியாது அதனால்தான் இப்படி செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.
|
#7
|
||||
|
||||
வல்லரசு தந்த அட்ரஸ் அது வேட் டொகியூமன்ஸை கெண்வேட் பண்ண முடியாது எனக்கு ஒபீஸ் டொகியூமன்ஸை கெண்வேட் பண்ண ஒரு இலவசமான சொப்ட்வெயார் வேணும் யாராவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்.
|
#8
|
||||
|
||||
Quote:
http://www.primopdf.com/ இங்கே போய் பாருங்கள் இங்கே ஒன்னு இருக்கு அதையும் பாருங்கள் http://www.softwarepatch.com/software/cutepdf.html Last edited by ஆதி; 20-06-06 at 11:59 AM. |
#9
|
||||
|
||||
Quote:
அருள் அவர்கள் கேட்டிருக்கும் உதவியை மட்டும் செய்தால் போதுமே. சில குறுக்கு வழிகளை இங்கே செய்யாதீர்கள் என்று சொல்வதினால், இதைப்பற்றி தெரியாதவர்கள் கூட தெரிந்து செய்வதற்கு வழிவகுப்பது போல் உள்ளது உங்கள் பதில். உங்கள் பதிவை மாற்றிவிடுவதே நலம். நோவாலியா. |
Tags |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|