<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#231
|
|||
|
|||
இத்தீபாவளி நன்னாளில் மனதில் தீமையெண்ணம் என்னும் இருளடையாமல் நல்லயெண்ணம் என்னும் ஒளி தீபமாய் என்னாளும் ஒளிர்ந்து வாழ்வில் சிறப்படைய நம் லோக நண்ப/நண்பியர், சகோதர/சகோதரியர் அனைவரையும் வாழ்த்துகிரேன்.
|
#232
|
|||
|
|||
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
|
#233
|
|||
|
|||
எப்போதும் ஒரு கமிட்மெண்ட் .. ஏதோ ஒரு பரபரப்பு .. காரணம் இல்லாத அவசரம்.. இதில் இருந்து மீள... ஒரு மாற்றத்துக்கு பண்டிகைகள் தேவையே.. அது நம்மை புதுப்பிக்கும் .. குதுகலப்படுத்தும் ...
சிலவு சிலவு என புலம்பி எதும் ஆகப்போவதில்லை.. மனசு முழுக்க சந்தோசம் வேணும் எனில் எதையும் ஏற்கும் பக்குவம் இருந்தால் போதும் .. மனம் முழுக்க கம்பி மத்தாப்பும் சிரிப்பில் சர வெடியும் வைத்து கொண்டாடலாம் இந்த தீபாவளியை ... அனைவருக்கும் மிக இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் |
#234
|
|||
|
|||
லோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
|
#235
|
|||
|
|||
இந்த தீபாவளி நன்னாளில் எல்லோரும் இன்புற்று இருக்கவும், தீப ஒளி ஏற்றியவுடன் மனதில் உள்ள இருள் எல்லாம் நீங்கி புத்தொளி பிறக்க நெஞ்சார வாழ்த்தும் உங்கள் நண்பன் ....
ராம்ராஜ் ______________ ramraj |
#236
|
|||
|
|||
காமலோக தோழர்கள் தோழியர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்கி அனைவரும் திருமகள் ஆசிபெற்று நலமாக வாழ்வார்களாக.
|
#237
|
||||
|
||||
லோக நன்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், அன்று உங்க சாமானுக்கு நல்லா என்னை தேச்சு குளிப்பாட்டி விட்டிருங்க.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#238
|
|||
|
|||
அனைத்து காமலோக நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.
|
#239
|
|||
|
|||
அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தீபாவளி நாளைக்கா? இல்லை ஞாயிற்று கிழ்மையா? இங்கே ஞாயிறன்று தான் தீபாவளி......... |
#240
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|