<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
காதாவின் வருகை வரவேற்க தக்கது...! இன்னும் ஷரீக் என்ற அவதார் மனதில் இருக்கிறது
செவிடன் என்பது செவிடர்களுக்கு மட்டுமே கேட்கும் .. தலை யை அனாவசிய மாக வம்புக்கு இழுக்க வேண்டாம்.. ஆமா வரிப்புலி திருமணம் ஆகாதவர் என்பதை சக உருப்பினர் அஷோ எப்படி புரிந்து கொண்டார் ?? |
#22
|
|||
|
|||
திருமணத்திற்கு முன் தகுதி பரிசோதனைகள் சரி. திருமணமான புதிதில் தான் முதலிரவும் 60 நாட்களும் கவர்ச்சி. ஆயிரம் இரவுகளுக்கு சீரியல் நம்பர் படி அழைப்பது வழக்கம் இல்லை.
தவறான ஆலோசனையை முன் வைத்தேனா? , அல்லது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதா ? தெரியவில்லை, கண்ணியமான முறையில் அலசப்படும் என்ற நம்பிக்கையில் துவங்கினேன். அப்பாற்பட்டு நிர்வாகத்தின் சார்பில் முன் வைத்த சில காரணங்களை புரிந்துக் கொள்கிறேன். சர்சைகளின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாததால் செயல்களில் கவனம் செலுத்த உள்ளேன். (அசோ அண்ணா, திருமணம் ஆகிவிட்டது ) |
#23
|
|||
|
|||
மாதம் ஒரு கதை தங்கவாசலில் இருந்து படிக்க குடுக்கலாம் !!
|
#24
|
||||
|
||||
நீண்ட நாள் கழிச்சு வரிப்புலியை பார்த்ததில் சந்தோஷம் கல்யானம் ஆயிருச்சுனு கேட்டது அதை விட சந்தோஷம்.
எல்லா வாசலை சேர்ந்தவர்களுக்கும் படிக்க பங்களிக்க பல மேட்டர்கள் இருக்கு அங்கே இருப்பதை அனுபவித்து பங்களித்தாலே சிறிது காலத்தில் தங்க வாசல் எட்டி விடலாமே. ஆகையா இப்போது இருப்பது போலவே இருக்கட்டும் என்பது என் கருத்து.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|