<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#251
|
|||
|
|||
தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நன்னாளில் காழ்ற்புணர்வு மனக்கசப்பு போன்ற பழையன கழிந்து, செங்கருப்புச்சாறாக பனை வெல்லம் கலந்த சக்கரை பொங்கலாக இனித்திட, வெண்பொங்கலென வெள்ளை உள்ளத்தோடு நம் நட்பும் பாசமும் பொங்கி வழிந்திட லோக அன்பர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
வாழ்த்து பேனரிட்டு வாழ்த்த வாய்பளித்த நண்பர் ரெட்ஜெயின்டிற்கு நன்றியும் சபாஷூம். |
#252
|
|||
|
|||
அனைவருக்கும் தை புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
|
#253
|
|||
|
|||
தித்திக்கும் சர்கரையிலே, சுவைக்கும் பாலுடன், முந்திரி திராட்ச்சை இட்டு... இனிப்பின் சுவை கொட்டி தமிழர்களின் பாரம்பரியமாம் தை திங்கள் முதல் நாள் நாம் எல்லோரும் புது நெல் சோறு சமைத்து, இல்லாருக்கு கொடுத்து, இன்புற வாழ்த்தி,
அடுத்த நாள் நமக்காக உழைத்த கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து,,, சிறப்பு உணவு கொடுத்து அவைகளையும் மகிழ்விக்கும் வண்ணம் மாட்டு பொங்கல்... காணும் போகளிலே முடியுமிந்த திரு நாள் நடர எல்லா மாநிலங்களை விட தமிழ் நாட்டிலே ஒரு தனி சிறப்பும் பாரம்பரியமும் உண்டு... எல்லோரும் இன்புற்று இருக்க வாழ்த்துகள்... __________________ ramraj |
#254
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பொங்கலோ பொங்கல் |
#255
|
|||
|
|||
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
|
#256
|
|||
|
|||
காமலோக நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
|
#257
|
||||
|
||||
அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
|
#258
|
|||
|
|||
2016 பொங்கல் திருநாள்
காமலோக அன்பர்கள் அனைவர்க்கும் இனிய 2016 பொங்கல் வாழ்த்துக்கள்
Last edited by Nallavan1010; 14-01-16 at 04:22 PM. |
#259
|
|||
|
|||
நல்லோரின் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடும் இந்தப் பண்டிகை தினத்தில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !~
|
#260
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த 2016 ம் வருட இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|