<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
View Poll Results: நீங்கள் ஐஃபோன் வைத்துள்ளீர்களா? | |||
ஆம், வைத்துள்ளேன் | 23 | 31.94% | |
விரைவில் வாங்கலாம் | 8 | 11.11% | |
வாங்க வாய்ப்பில்லை | 5 | 6.94% | |
ப்ளாக்பர்ரி வைத்துள்ளேன் | 3 | 4.17% | |
ஆன்ட்ராய்ட் வைத்துள்ளேன் | 29 | 40.28% | |
மற்ற கைபேசி வைத்துள்ளேன் | 15 | 20.83% | |
Multiple Choice Poll. Voters: 72. You may not vote on this poll |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஒபேரா மினி (Opera MIni ) ப்புரோக்ராமில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.
|
#22
|
|||
|
|||
நான் முழு நேரமும் என்னுடைய ஐ போன் கை பேசியில் தான் காமலோகம் இணைய தளத்தினை உபயோகம் செய்கிறேன் .ஒரு பிரச்னையும் இல்லாமல் முழுவதுமாக உபயோகிக்கும் படி உள்ளது .சாதாரணமாக சப்பாரி ப்ரௌசெர் உதவியுடன் உபயோக படுத்த முடிகிறது
|
#23
|
||||
|
||||
கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன்... நமது தலைமை நிர்வாகி ஐபோனில் காமலோகம் பார்க்க “Forum Runner - Free" எனும் செயலியை நிறுவ வேண்டும் என சொல்லியிருந்தார்... இப்போதுதான் எனக்கு ஐபோன் கிடைத்தது..
ஆனால் அவர் சொன்ன இரண்டு அப்ளிகேஷன்களும் பணம் கட்டித்தான் பெற வேண்டுமோ? ஃப்ரீ அப்ளிகேஷன் கிடைக்கவில்லை.. யாராவது நண்பர்கள் உதவமுடியுமா? நன்றி.. Last edited by பச்சி; 10-12-12 at 10:04 AM. Reason: to merge threads |
#24
|
|||
|
|||
நண்பரே kamaleton,
நீங்கள் குறிப்பிட்டுள்ள, தலைமை நிர்வாகி அவர்கள் இது பற்றி கூறிய திரியில் உங்களுக்கு 'பதில்' இருக்கிறது என்று நம்புகிறேன். இல்லையெனில், அந்த திரியிலேயே உங்கள் சந்தேகத்தை கேட்கவும். ஐஃபோன் (iphone)-னில் காமலோகம் சம்பந்தப்பட்ட திரி இருக்கும் போது, இதுபோல் தனித்திரி ஆரம்பிப்பதை தவிர்க்கவும். தனியே ஆரம்பிக்கப்பட்ட திரி முந்தைய திரியுடன் இணைக்கப்பட்டது - பச்சி.
__________________
Last edited by பச்சி; 10-12-12 at 10:05 AM. |
#25
|
||||
|
||||
இந்த திரியை பார்ப்பவர்களின் தகவலுக்காக இதைப் பதிக்கிறேன்.
நான் முன்பு அறிவித்த பொழுது Forum Runner இலவசமாக இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் வாங்கிவிட்டது. அது முதல் இந்த மென்பொருளை கட்டணம் செலுத்தி பெற வேண்டும் என மாற்றி விட்டார்கள். முன்பே நிறுவியிருப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து இலவசமாக பார்க்கலாம். இப்போது புதிதாக நிறுவ forum runner நிறுவனத்திற்கு ரூ.110 செலுத்த வேண்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-01-13 at 09:28 AM. |
#26
|
||||
|
||||
மிக்க நன்றி தலைமை நிர்வாகி அவர்களே... சந்தேகம் தீர்ந்தது.. ப்ரவுசர் வழியாகவே பார்க்க முயற்சிக்கிறேன்..
வேறு ஏதாவது இலவச மென்பொருளில் கிடைத்தால் தெரியப்படுத்தவும்.... நன்றி... |
#27
|
|||
|
|||
நிர்வாகத்துக்கு நன்றி!!!
நிர்வாகத்துக்கு நன்றி.
சென்ற வாரம் வெளியில் டூர் போக வேண்டி இருந்த சமயத்தில், என்னால் மச்சானின் வாசகர் சவால் பற்றி அவ்வப்போது தெரிந்து கொள்ளும் ஆவலில் என் ஐபோன் வாயிலாக தான் லோகத்தில் உள்ள வாசகர் கதைகளை படித்த படி காரில் போனேன். மிகவும் நன்றாக இருந்தது. ramraj Last edited by ramraj_2k12; 18-06-13 at 10:34 AM. |
#28
|
||||
|
||||
செல்பேசியில் நம் தளத்தை தெரியவைக்கும் தலைவரின் முயற்சிக்கு நன்றிகள்..
பொதுவாக iOS (ஐஃபோன்,ஐபேட்) ல் தளத்தை காண்பதில் பிரச்சனை எதுவும் இல்லை.. ஏனென்றால் iOS அனைத்து மொழிகளின் ஃபாண்ட் உள்ளடக்கியது.. ஆனால் ஆண்ட்ராய்ட் 4.0 பதிப்பு மற்றும் சமீபத்திய பதிப்புகளில் தமிழ் ஃபாண்ட் பிரச்சனை இல்லை.. ஆனாலும் நம் தளத்துக்கென தனியாக ஒரு அப்ளிகேஷன் (iOS & Android) உருவாக்கினால் அருமையாக இருக்கும்.. |
#29
|
||||
|
||||
முயன்றேன்.. முடியவில்லை.. இதுவரை...
டெஸ்க் டாப்-பில்லேயே அவ்வப்போதே வலம் வர முடிகிற்து.. அதுகூட சந்தாத் திரிகள் வழியாக...! முயற்சிக்கு வாழ்த்துக்கள்..! |
#30
|
||||
|
||||
தற்போது Tapatalk என்ற அந்த முதல் மென்பொருளை இன்று முதல் இலவசமாக்கியுள்ளார்கள்.
அவர்கள் மனம் மாறி மீண்டும் கட்டணம் செலுத்தி இறக்க வேண்டுமென்று கூறுமுன் தேவையானவர்கள் பதிவிறக்கிக் கொள்ளவும். பதிவிறக்கம் செய்தபின் அந்த மென்பொருளினுள் Tamil , kamalogam என்று தேடுங்கள் நமதுதளம் கிடைக்கும். பின் சேர்க்கை:: இந்த மென்பொருளை உபயோகித்து தளங்க்களில் (ஆங்கிலத்தில்) பின்னூட்டமும் எளிதில் செய்யலாம். தமிழில் பின்னூட்டம் செய்ய வேறூ மென்பொருளில் எழுதி "cut-n-paste" செய்ய வேண்டும். Quote:
Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 18-06-13 at 10:28 AM. |
|
|
|