<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவம்பர் மாதம்: காமலோகம் மேம்படுத்துதல் மாதம்...
இனிய காமலோக நண்பர்களே...! நண்பிகளே..!!
நமது காமலோகத்தின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது மென்பொருளை மேம்படுத்துதல் (upgrade) செய்வது அவசியம். தொடர்ந்து வந்த விடுமுறை மற்றும் பண்டிகை காலங்கள் காரணமாக வெகுநாட்களாக நமது தளத்தின் மன்ற மென்பொருளை மேம்படுத்தவில்லை. அடுத்த பண்டிகை காலமான "ஈத், கிருஸ்துமஸ், புது வருடம், பொங்கல்" தொடர்ந்து வருமுன் நமது தளத்தின் மென்பொருளை மேம்படுத்துதல் அவசியம். அதை இந்த மாதம் அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமயங்களில் நடத்த இருக்கிறோம். இந்த மேம்படுத்தலுக்கான தயாராகும் வேலைகள் மற்றும் மேம்படுத்துதல் வேலைகளின் போது நமது தளம் அவ்வப்போது சிறிது நேரங்களுக்கு (10 முதல் 30 நிமிடங்கள் வரை) தடை படலாம். இதனால் ஏற்படும் அசௌகரியைத்தை பொருத்துக் கொள்ளவும். உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி..!! நன்றி..!! பின்குறிப்பு: இந்த மாதம் கதைகள் மற்றும் நீண்ட கருத்துக்கள் பதிப்பவர்கள், ஒரு நகலை தங்கள் கணிணியில் அல்லது வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கவும். இதன் மூலம் உங்கள் பதிப்பு இங்கு தோன்றாமல் போனால் மீண்டும் பதித்துக் கொள்ளலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-11-08 at 08:59 AM. |
#2
|
|||
|
|||
மென்பொருள் மேம்பாடு தளம் சிறக்கத்தான். அதன் காரணமாக ஏற்படும் தடங்கள் பொருத்துக்கொள்ள வேண்டியதே.
தளம் சிறக்க நடக்கும் மேம்படுத்தல் வேலைகள் இனிதே அமைய வாழ்த்துக்கள். |
#3
|
|||
|
|||
மிக்க நன்றி நிர்வாகி அவர்களே
|
#4
|
|||
|
|||
மென் பொருளை மேன்படுத்தினால் தானே தளம் தடை இல்லாமல் இன்னும் சிறப்பாக செயல் படும்,
அதற்காக சிறிய தடங்கல்களை பொறுத்து கொள்ளுவோம்,உங்களின் முயற்சிக்கு நன்றிகள். |
#5
|
|||
|
|||
மென் பொருளை மேன்படுத்தி தளம் சிறக்க வாழ்த்துக்கள் .
|
#6
|
|||
|
|||
கண்டிப்பாக பொறுத்துகொள்கிறோம். மென்பொருள் மேம்படுத்தும் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
|
#7
|
|||
|
|||
பொறுத்தார் பூமி ஆழ்வார் நாங்களும் பொறுத்திருந்து லோகம் ஆளுவோம்
|
#8
|
|||
|
|||
தள மேம்பாட்டிற்காக என்றால் பொறுத்துக்கொள்ளவேண்டியதுதான் ஏனெனில் தடைகள் படிக்கற்களாகத்தானே மாறுகிறது
|
#9
|
|||
|
|||
நமது தளத்தின் பாதுகாப்புக்காகவும், மேம்பாட்டிற்காகவும் ஏற்படும் இந்த சில மணி நேர தடைகளை சிரமமாக நம் லோக உறுப்பினர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதே என் கருத்து. தளத்தின் சீர் கருதி எடுக்கப் படும் இந்த மாதிரியான மேம்பாடுகளை வரவேற்கிறோம். மேம்பாட்டு பணி சீராக நடைபெற எங்கள் வாழ்த்துக்கள்.
|
#10
|
||||
|
||||
நம் தளம் இன்னும் சிறப்பாக இயங்க மென்பொருள் மேம்படுத்தும்போது
அதனால் ஏற்படும் சிறுதடங்கல்கள் பெரிதல்ல. நாங்களும் தயாராகிறோம். தகவலுக்கு நன்றி!!!
__________________
|
|
|
|