<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
இங்கே வாழ்த்துசொன்ன அனு,அகுபாஸ்,முரளி,ராஜ், குமரன்,உதயசூரியன், பால் பையன், மவுஸார், இலங்கை பையன்,சென்னைத் தமிழன், சுப்பு மற்றும் சூசை மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி!!!
Quote:
உங்க அளவுக்கு திறமையெல்லாம் நமக்கு இல்லைங்க. உழைப்பு வென்றிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். Quote:
நன்றி நண்பரே!!! மனத்திருப்திக்காக கலந்துகொள்ளும் தங்கருக்கு வெற்றி ஒரு பொருட்டல்ல என்றாலும் அடுத்து அவர் வெல்வது உறுதி.
__________________
Last edited by shobana_rv80; 04-10-08 at 11:03 AM. |
#22
|
|||
|
|||
அன்புத் தோழி ஷோபனாவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! தங்கவாசல் அடைந்ததற்குச் சிறப்பு வாழ்த்துகள்!
2ம், 3ம், 4ம் இடங்களைப் பெற்ற தங்கருக்கும், சக்திக்கும், ஹபிப்க்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்! பங்கு பெற்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்! Last edited by KANNAN60; 04-10-08 at 07:51 PM. |
#23
|
|||
|
|||
வாழ்த்துகிறேன், நண்பர் சோபனாவை. முதல் சவால் போட்டியே வெற்றியுடன் தொடக்கம். அட்டகாசம்தான். இது அவரின் திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த பரிசு. வெற்றி யாருக்கு சொந்தம் ஆகவேண்டுமே அவருக்கே போய் சேர்ந்து இருப்பது மனதிற்க்கு திருப்தியை கொடுக்கிறது. சோபனாதான் வெற்றி பெறுவார் என்று அனைவருமே எதிர்பார்த்தோம். அதேபோல் நடந்துஇருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துக்கள் சோபனா. உங்களின் பங்களிப்பும், உங்களின் சுறுசுறுப்பும் தொடரட்டும் இன்னும் வேகமாக, அதற்க்கான டானிக் தான் இந்த வெற்றியை தாங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். வாழ்க சோபனா,
நண்பர் தங்கருக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த முறை தாங்கள் கட்டாயமாக வெற்றிகனியை ருசிக்கவேண்டும் என்று ஆசைபடுகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நண்பர் சக்தி - தாங்களின் விடா முயற்சியை தொடருங்கள். இன்று இல்லை என்றாலும் அடுத்த அடுத்த முறையில் கட்டாயமாக நீங்கள் வெற்றியை ரூசிப்பீர்கள். தாங்களுக்கு சென்ற முறையை விட இந்த முறை ஆதரவு கூடி இருப்பதை தாங்கள் உணரலாம். எனது தொடர்ச்சியை படித்து, எனக்கு வாக்களித்து, ஊக்குவித்த அந்த 5 முகம் தெரியாத உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்காமல், எனது அன்பு கண்ணீரை பரிசாக நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி மட்டுமே வாழ்க்கை என்றால், மனிதன் தலைவெடித்துதான் சாகவேண்டும். இதுபோன்ற சின்ன சின்ன தோல்விகள் தேவைதான் என்பதை எனக்கு சுட்டிகாட்டிய, அன்பு நெஞ்சங்களை, இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்ந்து, எனது நன்றியை அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த சவாலுக்காக காத்து இருக்கிறேன். அன்புடன் ஹபிப் |
#24
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் சோபனாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#25
|
||||
|
||||
சவால்ராணி போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஷோபனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#26
|
|||
|
|||
சவால் ராணியாக தேர்வு பெற்ற ஷோபனா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாம் இடம் பிடித்த தங்கர். சி மூன்றாம் இடம் பிடித்த சக்தி மற்றும் நான்காம் இடம் பிடித்த ஹபீப் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். Last edited by kaman007; 04-10-08 at 01:56 PM. |
#27
|
|||
|
|||
தங்க நாயகி க்கு வாழ்த்துக்கள்
வெள்ளி நாயகியிலுருந்து தங்க நாயகியான சோபனாவிற்க்கு என் வாழ்த்துக்கள். சவால் கதையில் நல்ல ஒரு தொடர்ச்சியை கொடுத்து ரசிகர்களின் பேராதரவுடன் வென்ற சோபனாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த இடம் வந்த தங்கருக்கும், சக்திக்கும், ஹபிப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தைரியமாக களத்தில் இறங்கி கதைகள் படைத்த நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள். |
#28
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராணியாக கிரிடம் சூட்டிக்கொண்ட தோழி ஷோபனாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
தொடர்ந்து சவால் போட்டியில் போட்டிபோடும் நண்பர் தங்கருக்கும் அடுத்த இடங்களைப் பிடித்த நண்பி ஷக்திக்கும் நண்பர் ஹபீபுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்... |
#29
|
|||
|
|||
அதிக வாக்குகள் பெற்று முதலிடம் கண்டு தங்கவாசலை தாவிபிடித்த சவால் ராணி சோபனா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு , மற்ற மூன்று இடங்களை பிடித்த தங்கர், சக்தி,மற்றும் ஹபிப் அவர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
வாழ்த்துக்கல் ஷோபாக்கா. புதுமுகங்களாய் நாம் நுளைந்தபோது எங்களுக்காய் பின்னூட்ட பயிற்சி அளித்து போட்டியும் வைத்து பரிசளிக்கும் எங்கள் அன்பு ஆசிரியை சவால்ராணி பட்டத்தை வென்றிருப்பது மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது.
போட்டியில் கலந்து சிறப்பித்த ஏனைய போட்டியாளர்களுக்கும் பாராட்டுக்கள். |
|
|
|