<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 31-08-08, 08:45 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,761
My Threads  
நி: 0031 - ஆகஸ்டு 2008 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

நமது ஆகஸ்டு'08 மாதத்தின் சவால் கதையாக Indian அவர்கள் எழுதிய "வேட்டையாடு விளையாடு" " 1 2 3 4 என்ற கதை தேர்வு செய்யப்பட்டது. . அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று நமது உறுப்பினர்களில் ஆறு பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர்.. அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=45653

இந்த மாத போட்டியில் 60 பேர்கள் மட்டுமே வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தினார்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் smdhabib இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு பெறுகிறார். மாத சவால் போட்டிகளில் இதற்கு முன்பு இவர் பலமுறை ஆர்வத்துடன் பங்குபெற்று சென்ற மாத 'சவால்ராஜா' வாக முதல்முறை வெற்றிவாகை சூடினார். இப்போது இந்த மாதமும் இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் ஹபீப்!

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) smdhabib... ... ... (5 அத்தியாயங்கள்) - 24 வாக்குகள்

2) sakthim .. .. (3 அத்தியாயங்கள்) - 15 வாக்குகள்

3) rina .. .. (3 அத்தியாயங்கள்) - 8 வாக்குகள்

4) ஜிசேகர் .. .. (2 அத்தியாயங்கள்) - 7 வாக்குகள்

5) niceguyinindia .. .. (1 அத்தியாயம்) - 4 வாக்குகள்

6) nicman_1954 .. .. (1 அத்தியாயம்) - 3 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினர் smdhabib-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் ஏற்கனவே தங்க வாசல் அனுமதி பெற்றவர்.

இரண்டாவதாக வந்த 'sakthim' தொடர்ந்து உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

Last edited by smartman; 01-09-08 at 11:12 PM.
  #2  
Old 31-08-08, 08:55 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,209
My Threads  
மீண்டும் இரண்டாவதாக முறையாக வெற்றி பெற்ற ஹபீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
6 பேர் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.60 பேர்தான் வாக்களித்துள்ளனர்?
பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
__________________
  #3  
Old 31-08-08, 09:13 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
இரண்டாவது முறையாக முதல் இடம் பெற்ற நன்பர் ஹபிப்க்கு ந்னது மனமார்ந்த பாராட்டுக்கள் அப்படியே ஹாட்ரிக் அடிக்கவும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

முதல் போட்டியிலேயே இரண்டாவதாக வந்த நன்பர் சக்திக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுக்குமாறு அன்பு வேண்டுகோள்விடுக்கிறேன்

போட்டியில் உற்ச்சாகத்துடன் பங்கு பெற்ற
rina
ஜிசேகர்
niceguyinindia
nicman_1954
நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்

போட்டியை மிக சிறப்பாக நடத்திமுடித்த ஸ்மார்ட் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் ஷ்பெசல் சிக்கன் பிரியானி
  #4  
Old 31-08-08, 09:13 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
இந்த முறையும் சவாலில் வெற்றி பெற்ற நண்பர் ஹபீப் அவ்ர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான கதைகளை வழங்கிய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

மேழும் என் கதையை வாசித்து,கருத்து சொல்லி,ஓட்டளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
  #5  
Old 31-08-08, 09:17 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
வெற்றி பெற்ற ஹபீப் அவர்களுக்கும் மற்றும் ஆர்வமாய் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களுக்கும் ...நிர்வாகம் + ஸ்மார்ட்ஜி அவர்களுக்கும் ........... வாழ்த்து சொல்லிக்குறேன் பா !!!!
  #6  
Old 31-08-08, 09:21 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற நண்பர் ஹபீப் புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் பிடித்த சக்திக்கும் என் வாழ்த்துக்கள்.
  #7  
Old 31-08-08, 10:11 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
இரண்டாவது முறையாக சவால் ராஜாவான ஹபிப்புக்கு வாழ்த்துக்குள்
மேலும் சக்திக்கு & ரெய்னாவுக்கு என் ஸ்பெசல் வாழ்த்துக்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
  #8  
Old 31-08-08, 10:33 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
மீண்டும் சவால்ராஜா பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அன்பு நண்பர் ஹபீபுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த நண்பர் சக்திக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் எனக்கு வாக்கழித்த நண்பர் நண்பிகளுக்கு எனது நன்றிகள்.
  #9  
Old 31-08-08, 10:49 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
வெற்றி பெற்ற ஹபீப்புக்கு வாழ்த்துக்கள்...(ச்சே நான் ஓட்டு போட்ட பார்ட்டி தோற்றுப்போய்விட்டாரே..!!! )
பங்கெடுத்த அனைவருக்கும் ( 6 பேருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்) .இந்த போட்டியில் பங்குபெற்றதே பெரிய சவால் தான் ...
  #10  
Old 31-08-08, 12:18 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
இரண்டாவது முறையாக சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் ஹபீபுக்கும் போட்டியில் பங்கெடுத்த ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...

நண்பர்களே, இம்முறை வெற்றி கிடைக்கவில்லை என்று துவண்டுவிடாமல் தொடர்ந்து போட்டியில் பங்குகொள்ளுங்கள்... வெற்றி நிச்சயம் உங்களைத் தேடிவரும்...
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios