<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 01-06-08, 02:44 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
போட்டியில் இடம் பிடித்த நாலுமே மிக சிறந்த கதைகள்..அதிலும் கமலின் (3 ஆம் இடம் பிடித்த) படைப்பு மிக மிக நேர்த்தியாக இருந்தது..பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
  #12  
Old 01-06-08, 05:07 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
சித்திரக் கதைப்போட்டியில் முதலாமிடத்தைபெற்ற செம்பி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். மற்றும்
இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பிடித்த பில்லா, கமல், எக்ஸ்மன்மதன் அனைவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
  #13  
Old 01-06-08, 08:09 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Dec 2006
Posts: 165
iCash Credits: 3,436
My Threads  
ஓட்டளித்து என்னை வெட்றிபெற வைத்த அனைவருக்கும் எனது
மன்மார்ந்த நன்றி

இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பிடித்த பில்லா, கமல், எக்ஸ்மன்மதன் அனைவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.


போட்டியில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்..

அருமையான இந்த போட்டியை திட்டமிட்டு
சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கு எனது நன்றி..

இந்த வெற்றி, இன்னும் பல தரமான சித்திரக்கதைகள்
பதிக்க என்னக்கு உற்சாகமளிக்கிறது..

செம்பி
  #14  
Old 02-06-08, 09:25 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
செம்பிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்,

நான் சேர்ந்த ஆரம்பத்தில் அவரின் ஒரு சில சித்திரக் கதை போட்டிகளை பார்த்திருக்கிறேன் கூடவே மவுஸ் அசோ போன்றோர்களின் சித்திர படைப்புகளை பார்த்திருக்கிறேன். அருமையாகவும் தரத்துடனும் மொழியாக்கம் செய்திருப்பார். மொழிமாற்றம் செய்யப்பட்டத்து போல் இல்லாமல் தயாரித்திருப்பார்கள். செம்பியின் வெற்றி எதிர் பார்த்த ஒன்று.

அடுத்து பில்லா,

ஸ்மார்ட்மேன் & பில்லா இருவரும் ஒரே படத்தை தேர்ந்தெடுத்திருந்தாலும், இருவரும் ரசிக்கிர வகையில் தமிழாக்கம் அதிலும் பில்லா, லோகத்து நண்பரை சேர்த்து கவனத்தை ஈர்த்திருந்தார்.


மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,

குறிப்பாக நிசா அவர்களுக்கு வாழ்த்துகள் பல பல........
  #15  
Old 02-06-08, 02:51 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 596
iCash Credits: 3,576
My Threads  
வெற்றிபெற்ற செம்பிக்கு வாழ்த்துக்கள்.

இந்த சித்திரக் கதை போட்டியினை ஆரம்பித்த தலைவர் அவர்களுக்கு பலபல நன்றிகள்.
  #16  
Old 02-06-08, 05:21 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
வெற்றி பெற்ற செம்பிக்கு என் வாழ்த்துக்கள்.

அடுத்து எனக்கு வெண்கல வாசல் அனுமதி தந்த நிர்வாகத்துக்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதற்காக வாழ்த்தியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பில்லா, கமல், xmanmathan க்கும் இதில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #17  
Old 02-06-08, 05:41 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
வெற்றிப்பெற்ற செம்பிக்கு இனிய வாழ்த்துக்கள்...

இரண்டாவது மூன்றாவது நன்காவது வந்த பில்லா, கமல், எக்ஸ்மன்மதன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்

இதற்கு வாய்ப்பளித்த தலைவருக்கும் அதை மிக அருமையாக வழிநடத்திய அசோக்கும் நன்றிகள் பல

எனக்கு ஓட்டு அளித்து 3வது இடத்தை அளித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள் பல...
  #18  
Old 02-06-08, 05:46 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
பாருங்க.. சித்திர கதைகளிலும்.. நம்ம நேட்டிவிட்டியை தேடுகிறார்கள் நம்மவர்கள்..
வாழ்த்துக்கள் செம்பிக்கு..
வாழ்க தமிழ்
  #19  
Old 02-06-08, 05:51 PM
slguy slguy is offline
User inactive for long time
 
Join Date: 29 Nov 2007
Location: இங்கிலாந்து
Posts: 823
My Threads  
வெற்றி பெற்ற செம்பி பில்லா மற்றும் கமல் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

அன்புடன்
கணா...
  #20  
Old 02-06-08, 06:33 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
முதல் சித்திரக்கதைப் போட்டியி்ல் முதல்வனாக வந்த செம்பிக்கும் அடுத்தடுத்து வந்த பில்லா, கமல் மற்றும் மன்மதன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்-நட்புடன் அநபாயன்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios